வசையுநர்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- வசையுநர், பெயர்ச்சொல்.
- வசைகூறுவோர் (பதிற்றுப். 32, 15, உரை.)
- பகைவர்
- (எ. கா.) வசையுநர்க்கறுத்த பகைவர் (பதிற்றுப். 32, 15)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Those who blame or censure; calumniators Enemies, as revilers
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +