தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வடமலையான், பெயர்ச்சொல்.
  1. திருப்பதித் திருமால்
    (எ. கா.) வடமலையாய் ... அஞ்சேலென்று வந்தருளே (அஷ்டப். திருவேங்கடத்தந். 6.)
  2. ஒருவகை நெல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Viṣṇu, as residing in the Tiruppati Hills A kind of paddy


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடமலையான்&oldid=1343599" இலிருந்து மீள்விக்கப்பட்டது