வடவைத்தீ
தமிழ்
தொகு
|
---|
- வடவை + தீ = வடவைத்தீ
பொருள்
தொகு- வடவைத்தீ, பெயர்ச்சொல்.
- காண்க...வடவாமுகாக்கினி (தக்கயாகப். 475, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- See...வடவாமுகாக்கினி
விளக்கம்
தொகு- பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடற்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +