வடிகட்டி
வடிகட்டி பெயர்ச்சொல்
பொருள்
- ஒரு கலவையிலிருந்து, தேவையானதைப் பிரித்து எடுக்க உதவும் பொருள்
மொழிபெயர்ப்புகள் தொகு
- filterஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +