தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வட்டை, பெயர்ச்சொல்.
  1. வயல் (J. N. )
  2. பெருங்காடு(உள்ளூர் பயன்பாடு)
  3. நொய்லி வட்டை
  4. திக்கு
    (எ. கா.) எட்டுவட்டையிலும் வந்தார்கள்(உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Field
  2. Large tract of forest
  3. Tyre/ Tire
  4. Direction



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டை&oldid=1969247" இலிருந்து மீள்விக்கப்பட்டது