பொருள்

வண்டவாளம்(பெ)

  1. ஒருவரைப் பற்றிய கேவலமான இரகசியம்
    உன் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றிவிடுவோம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. secret, secret and bitter truth about a person or organisation
  2. deceit, fraudulence
  3. The skeleton in the closet. https://en.wikipedia.org/wiki/Skeleton_in_the_closet_(idiom)


"https://ta.wiktionary.org/w/index.php?title=வண்டவாளம்&oldid=1912624" இலிருந்து மீள்விக்கப்பட்டது