தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வன்கை, பெயர்ச்சொல்.
  1. வலிய கரம்
    (எ. கா.) வன்கை வினைநர் (பதிற்றுப். 62, 16)
  2. தோற்கருவிவகை
    (எ. கா.) மத்தளங் கரடிகை வன்கை (பதினொ. திருவாலங். மூத்த. 1, 9)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Strong, sturdy hand, as of a labourer
  2. A kind of drum


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்கை&oldid=1347633" இலிருந்து மீள்விக்கப்பட்டது