வன்னியன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வன்னியன், பெயர்ச்சொல்.
- ஒரு சாதி (G (திருச்சிராப்பள்ளி வழக்கு) D. I, 110)
- சாமந்தன். நாற்படை வன்னியர் (கல்லா. 37, 15)
- கள்ளர் வலையர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர் ((E. T.) Vii, 321)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A caste
- Feudatory prince; commander
- Caste-title among certain castes, as the Kaḷḷar, Valaiyar, etc.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + \n