தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வயிரவம், பெயர்ச்சொல்.
  1. ஓர் அகப்புறச்சமயம்
    (எ. கா.) சிலர்கடாம் வயிரவத்தினை மேலெனத் தேர்வார் (திருக்காளத்பு. 30, 26)
  2. அச்சம் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (சைவ சித்தாந்தம்) The Bhairava sect Terror, fear, horror


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயிரவம்&oldid=1343357" இலிருந்து மீள்விக்கப்பட்டது