பொருள்

வறட்டி(பெ)

எரு வறட்டி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஓர் இந்தியப் பெண்ணுக்கு இந்திய உணவுவகைகளை சமைப்பதற்கு வறட்டி ஓர் அட்டகாசமான எரிபொருள். பெரும்பாலான இந்திய உணவுவகைகள் வெண்ணெயை உருக்கிச் செய்யும் நெய்மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு வறட்டியே சிறந்த எரிபொருள். ஏனெனில், வறட்டி மெதுவாக, சுத்தமாக நெடுநேரம் வெப்பத்தை வெளியிடுவதால், சாப்பாட்டை கரித்துவிடாது. இதனால், இந்திய இல்லத்தரசி சமையலை ஆரம்பித்துவிட்டு, அந்தச் சமையலைப் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதும், வயலில் உதவி செய்வதும், மற்ற வேலைகளைச் செய்வதும் இயலும் (ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை?, மார்வின் ஹாரிஸ், திண்ணை)
  • பாட்டியிடம் புதுச் சுவற்றில் வறட்டி தட்டவேண்டாம் என்று கடுமையாக உத்திரவு போட்டுவிடுவார் தாத்தா ([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வறட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வரட்டி - சாணம் - சாணி - ரொட்டி - வறாட்டி - எரு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வறட்டி&oldid=1968411" இலிருந்து மீள்விக்கப்பட்டது