வறிது
பொருள்
வறிது, (உரிச்சொல்).
- சிறிது
மொழிபெயர்ப்புகள்
- little ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- வறுமை, வறியோர் முதலான பெயர்ச்சொற்கள் இந்த இடைச்சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்டு தோன்றின
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- வறிது நெறி ஒரீஇ = சிறிது வழி தவறி (இளம்பூரணர் உரை மேற்கோள்)
- (இலக்கணப் பயன்பாடு)
- வறிது சிறிதாகும் - தொல்காப்பியம் 2-8-39
( மொழிகள் ) |
சான்றுகள் ---வறிது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற