தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வலுமை, பெயர்ச்சொல்.
  1. பலம்
    (எ. கா.) வலுமைக்கு வழக்கில்லை (W.)
  2. வலாற்காரம் (தொல். எழுத். 154, இளம்பூ.) மன்னவனே யிந்த வலுமைசெய்தா லார்க் குரைப்பேம் (கூளப்ப. 353)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Strength
  2. Force, violence


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலுமை&oldid=1347803" இலிருந்து மீள்விக்கப்பட்டது