வல்லரி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வல்லரி, பெயர்ச்சொல்.
- தளிர் (சூடாமணி நிகண்டு)
- பசுங்காய் (சூடாமணி நிகண்டு)
- காய்க்குலை (உரி. நி.)
- பூங்கொத்து (திவா.)
- கொடி (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Budding shoot Green fruit Cluster of fruit Bunch of flowers Creeper
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +