வல்லாரை, .

  1. வல்லாரை மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரம்.
வல்லாரை


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. indian penny wort, Centella asiatica ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம்.
  • இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.
  • வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.
  • மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர்.
பயன்பாடு
  • இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
  • உடல்புண்களை ஆற்றும், தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
  • மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
  • இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
  • சளி குறைய உதவுகிறது.


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வல்லாரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லாரை&oldid=1819341" இலிருந்து மீள்விக்கப்பட்டது