தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வள்ளை, பெயர்ச்சொல்.
  1. கொடிவகை
    (எ. கா.) மகளிர் வள்ளை கொய்யும் (பதிற்றுப். 29, 2)
  2. மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட (வளுவமா. 5)
  3. நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Creeping bind weed, I pomaea aquatica
  2. Song in praise of a hero, sung by women when husking or hulling grain


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வள்ளை&oldid=1641004" இலிருந்து மீள்விக்கப்பட்டது