வழக்கடிப்பாடு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வழக்கடிப்பாடு, பெயர்ச்சொல்.
  1. தொன்றுதொட்டு வரும் பயிற்சி
    (எ. கா.) தொழிற்படக் கிளத்தலும் வழக்கடிப்பாட்டிற்குரித்து (நன். 399, மயிலை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Ancient usage


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழக்கடிப்பாடு&oldid=1340940" இலிருந்து மீள்விக்கப்பட்டது