வழிப்படுத்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வழிப்படுத்தல், பெயர்ச்சொல்.
  1. பயணப்படுத்துதல்
    (எ. கா.) மதிநுதலியைவழிப்படுத்து (திருகோ. 214, கொளு)
  2. நல்ல மார்க்கத்திற் செலுத்துதல் (சூடாமணி நிகண்டு)
  3. சீர்திருத்துதல்
    (எ. கா.) இருமொழியும் வழிப்படுத்தார் (காஞ்சிப்பு. தழுவக். 249)
  4. வசப்படுத்துதல் (யாழ். அக. )
  5. வணக்கஞ்செய்வித்தல் (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To send on a journey; to despatch
  2. To set on the right path
  3. To regulate; to reduce to order; to reform
  4. To bring under control
  5. To cause one to reverence


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிப்படுத்தல்&oldid=1342094" இலிருந்து மீள்விக்கப்பட்டது