முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
வாகு
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
வாகு
(
பெ
)
தோள்
குன்றெனக்கு விந்திலங்கு கொற்ற
வாகு
வீரனே (வில்லி.)
பொருத்தம்
இவ்விடம் தொழில் செய்வதற்கு
வாகு
வாக அமைகிறது.
அழகு
வாகா
ரும் படிக்கிசை கிண்கிணி வாயென்ன (தாயுமானவடிகள் திருப்பாடல்கள்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
shoulder
appropriateness
,
suitability
beauty