தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாசிகை, பெயர்ச்சொல்.
  1. சிகைமாலை (பிங். )
  2. மாலை
    (எ. கா.) வெண்முத்த வாசிகைத்தாய் (திவ். இயற். திருவிருத். 50) (திவா.)
  3. செறியக்கோத்த மாலை (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Wreath, as of flowers, pearls, etc., worn on the head
  2. Garland
  3. Garland of flowers strung thickly together


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசிகை&oldid=1339947" இலிருந்து மீள்விக்கப்பட்டது