வாண்முக அரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வாண்முக அரம், பெயர்ச்சொல்.
- வாண்முக அரம் (வாள் + முகம் = வாண்முகம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- called as file-knife edge or knife edge file
விளக்கம்
தொகு- இந்த அரம் வாள் போன்ற அமைப்புடையது. ஒரு பக்கம் கூரிய விளிம்பும் இன்னொரு பக்கம் சிறிய தட்டை விளிம்பும் உடையது.
பயன்பாடு
தொகு- குறுங்கோணமாக குடையப்பெற்ற மாழைப் பகுதியை அராவி நேர்த்தி செய்ய உதவுகிறது.
இலக்கியமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது ! (பாடல் வரி 35)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html