ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • file-knife edge, பெயர்ச்சொல்.
  • தமிழில் வாண்முக அரம் என்று பெயர். (வாள் + முகம் = வாண்முகம்)

விளக்கம் தொகு

  • இந்த அரம் வாள் போன்ற அமைப்புடையது. ஒரு பக்கம் கூரிய விளிம்பும் இன்னொரு பக்கம் சிறிய தட்டை விளிம்பும் உடையது.

பயன்பாடு தொகு

  • குறுங்கோணமாக குடையப்பெற்ற மாழைப் பகுதியை அராவி நேர்த்தி செய்ய உதவுகிறது.

இலக்கியமை தொகு

  • “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது  ! (பாடல் வரி 35)



( மொழிகள் )

சான்றுகோள் ---file-knife edge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

பகுப்புகள்:பொறியியல்-கருவிகள் பகுப்புகள்:தமிழ்-படங்கள்-உள்ளவை

"https://ta.wiktionary.org/w/index.php?title=file-knife_edge&oldid=1927034" இலிருந்து மீள்விக்கப்பட்டது