தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாது, பெயர்ச்சொல்.
  1. மரக்கிளை(உள்ளூர் பயன்பாடு)
  2. தருக்கம்
    (எ. கா.) வாது செயத் திருவுள்ளமே (தேவா. 865. 2)
  3. சண்டை
    (எ. கா.) குகனை வாதுக்கழைத்ததுவும் (தனிப்பா.i. 76. 150)
  4. நியாயஸ்தல வழக்கு
  5. சபதம் (நாமதீப. 667.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Branch of a tree
  2. Disputation, discussion
  3. Quarrel, fight
  4. Case or proceeding in court
  5. Vow


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாது&oldid=1969301" இலிருந்து மீள்விக்கப்பட்டது