வானவூர்தி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வானவூர்தி, .
- (வானம்+ஊர்தி)
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் பறந்து உலகெங்கிலும் பல இடங்களுக்குச் செல்லும் ஊர்திகள்....போரில் எதிரிகளின் இலக்குகளை குண்டு வீசித் தாக்கி அழிக்கும், அநேக வகைகளிலான யுத்த வானவூர்திகளும் உண்டு...வானவூர்திகளில் பலவிதமான கட்டுமானங்களும், பறக்கும் திறனும் உள்ளவை இருக்கின்றன...இவை காற்றை எதிர்த்தும், பின்தள்ளியும் வானில் பறக்கும் ஊர்திகளாகும்... இவை சுமார் 300-500 மக்களையும், பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக தரையில் இருந்து 9000-14000 மீட்டர் உயரத்திலே பறந்து எடுத்துச் செல்லவல்லவை...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வானவூர்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி