வான்கோழி
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி
மூதுரை---ஔவையார்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- வான்கோழி வந்துகப்பலில் இறங்கியது. நாட்டுக்கோழி போலவும் இருந்தது; உயரமாகவும்இருந்தது. வான் அளவு உயரமான கோழி என்பதால் வான்கோழி எனப் பெயரிட்டான்.(பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)