வாபஸ்
பொருள்
வாபஸ் வினைச்சொல் .
- திரும்பப் பெறுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Take back
- Get back
விளக்கம்
- ...கொடுத்த அல்லது செலுத்திய அல்லது சமர்ப்பித்த ஒன்றை திரும்பப் பெறுதல்
பயன்பாடு
- ...வேட்பு மனு வாபஸ் பெற்றார்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாபஸ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி