வாய்க்கொழுப்பு
பொருள்
வாய்க்கொழுப்பு, .
- மரியாதையின்றி பேசுதல்,அவமதித்தல்
- திமிர்
மொழிபெயர்ப்புகள்
- impudence ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- என் படம் இயற்கை தேசிய விருது வாங்கியிருக்கு...உன் படம் அத வாங்கியிருக்கா அதுக்குள் எதுக்கு உனக்கு இப்படி வாய்க்கொழுப்பு([1])
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.- சாலமன் பாப்பையா
- வாய்க்கொழுப்பு என்பது ஆராயாது பேசுதல்.
- பெரியவர்களை பற்றி தவறாகப் பேசுதல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாய்க்கொழுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற