பொருள்

வாய்தா, .

  1. நீதிமன்ற ஒத்திவைப்பு;
  2. வழக்கை இன்னொரு நாளுக்குத் தள்ளி வைத்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. adjournment ஆங்கிலம்
விளக்கம்
  • நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பு ஏதேனும் காரணங்களைச் சொல்லி மேலும் காலக்கெடு வாங்கும் வழக்கம்.
பயன்பாடு
  • வாய்தா மேல் வாய்தா வாங்கிய ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச அருகதை கிடையாது: மு.க.ஸ்டாலின்(நக்கீரன் செய்தி)


( மொழிகள் )

சான்றுகள் ---வாய்தா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்தா&oldid=924149" இலிருந்து மீள்விக்கப்பட்டது