வார்தல்
பொருள்
வார்தல், (உரிச்சொல்).
- நேர்பு
- நெடுமை
மொழிபெயர்ப்புகள்
- long ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- வார் < வர் க = வருக
பயன்பாடு
- வார் < வாரி = நீண்ட ஆறு
- (இலக்கியப் பயன்பாடு)
- வார்கயிற்று ஒழுகை (அகநானூறு 173)
- (இலக்கணப் பயன்பாடு)
- வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள - தொல்காப்பியம் 2-8-20
( மொழிகள் ) |
சான்றுகள் ---வார்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற