வார்ப்புரு பேச்சு:ஒலிப்பு-தமிழ்

அனைத்து நாட்டினரும் பேசிய தமிழ் ஒலிகோப்புகளை, பொதுவகத்தின் இப்பகுதியில் காணலாம்.

  • {{கொடி-இந்தியா}.} - {{கொடி-சிங்கப்பூர்}.}, {{ஒலிப்பு-தமிழ்|இலங்கை}.} என்ற துணைவார்ப்புருக்கள் அந்தந்த நாட்டின் கொடிகளை உகந்த படவணுக்களோடு அமைக்கப்பட்டுள்ளன.
  • தமிழ் ஒலிக்கோப்புகளை உருவாக்கும் நாட்டினர், அந்தந்த சொல்லிற்கு வந்து, ஒலிப்புப் பகுதியில் அந்நாட்டின் பெயரை இட்டால். அந்நாட்டின் கொடி ஒலிப்புக்கானப் பகுதியில் தெரியும். கீழே எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

தமிழ்நாட்டினரால் ஒரு ஒலிக்கோப்பு உருவாக்கும் போது, {{ஒலிப்பு-தமிழ்|இந்தியா}} என இட்டால், பின்வருமாறு இந்திய கொடி தெரியும். இந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ள முதல் சொல் அக்கிரணி ஆகும். அம்மா சொல்லில் பலரின் சோதனைக்காக, மற்ற வார்ப்புருக்களைப் போல பேணப்படுகிறது.

சிங்கப்பூர் தமிழரால் பேசிய ஒலிக்கோப்புக்கு, பின்வருமாறு அமைக்க வேண்டும்.
  • இல்லை
    (கோப்பு)
  • சிங்கப்பூரில் அதிக ஒலிக்கோப்புகளை உருவாக்கியவர்...

இலங்கைத் தமிழரால் பேசிய ஒலிக்கோப்புக்கு பின்வருமாறு அமைக்க வேண்டும்.

Start a discussion about வார்ப்புரு:ஒலிப்பு-தமிழ்

Start a discussion
Return to "ஒலிப்பு-தமிழ்" page.