வாலிபன்
பொருள்
- (பெ) - வாலிபன்
- வயது வந்தவன், இள வயதினன், இளைஞன்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- 23 வயது வாலிபன் (23-year old youth)
- முரட்டு வாலிபன் (rough youth)
- நான் வாணர் குலத்தில் வந்த ஏழை வாலிபன் (பொன்னியின் செல்வன்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு