வாழாக்கொடி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வாழாக்கொடி, பெயர்ச்சொல்.
- (வாழ்-+ஆ neg+கொடி)
- காண்க...வாழாவெட்டி (உள்ளூர் பயன்பாடு)
- கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள்
- கொடி என்னும் சொல்லால் பெண்களை வருணிப்பது இயல்பு...எ.கா., கொடியிடையாள், பூங்கொடி(யாள்), தவக்கொடி ..
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- See...வாழாவெட்டி
- married woman not living with her husband; grasswidow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +