வாழ்வாங்கு
பொருள்
வாழ்வாங்கு(உ)
- சிறப்பாக, முழுமையாக, அறநெறிகளைப் பின்பற்றி
- வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும் (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- wholesomely, with adherence to moral values
வாழ்வாங்கு(உ)