தமிழ்ப்பேரகரமுதலி சொற்பதிவேற்றுத் திட்டம்

தொகு

பிற துணைத்திட்டபக்கங்கள்

தொகு
  1. விக்சனரி:தொகுப்பான் விரிவாக்கத் திட்டம் - மேற்கூறிய தரவுப்பதிவேற்றத்தை, எளிமையாக்க உதவும் தொகுப்பான் வசதிகளை ஏற்படுத்த உதவுகிறது.
  2. மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js - புதுப்பங்களிப்பாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், பெயர்மாற்றம் நிகழ்த்தப் படுகிறது.


பரணின் நகல்கள்

தொகு

 பலரும் எண்ண வேண்டி, பரணின் சில உரையாடல்கள் இங்கு நகல்களாக பேண்படுகின்றன.ஏனெனில், பலர் பரணுக்குச் சென்று வாசிப்பதில்லை. அதனால் இலக்கு முடியும் வரை இவைகளைப் பேணலாம்.

சிங்கப்பூர் அமைச்சகத்தின் தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்துதல் இயலுமா??

தொகு

சமீபத்தில் சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மூலமாக வெளீயிடப்பட்டுள்ள ஆங்கில - தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்தினால் நலம் என்று தோன்றுகிறது. அப்படி செய்வது அனைவருக்கும் உசிதமானால் முன்னெடுத்துச் செல்லலாம். இது குறித்த வலைத்தள முகவரியினை இணைத்துள்ளேன்.

http://tamil.org.sg/en/~/media/tlc/files/english%20to%20tamil%20glossary%20book.pdf?la=en

அதில் எங்கும் உரிமை குறித்த விளக்கம் இல்லை. இது பொதுவுரிமையின் கீழ் பயன்படுத்த அனுமதியை எப்படி பெறுவது?--தகவலுழவன் (பேச்சு) 02:39, 12 பெப்ரவரி 2018 (UTC)

அகரவரிசை சீராக்கம்

தொகு

விக்சனரி அகரவரிசை சீராக்கம் தொடர்பாக இங்கே விவாதிக்கப்படுகிறது. உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் இங்கே தெரிவிக்கவும் w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(கொள்கை)#தமிழ் விக்கிப்பீடியா/விக்சனரி அகரவரிசை சீராக்கம் -Neechalkaran (பேச்சு) 07:25, 11 பெப்ரவரி 2018 (UTC)

AdvancedSearch

தொகு

Birgit Müller (WMDE) 14:53, 7 மே 2018 (UTC)[பதிலளி]

Lexicographical data is now available on Wikidata

தொகு

சிறப்பு:Import

தொகு

சிறப்பு:Import என்ற பக்கம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. இதனை செயல் படுத்தினால் பல வார்ப்புருக்கள் ம்மற்றும் கருவிகளை நாம் எளிதல் வேறு விக்கிகளில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்காக phabricatorஇல் வழு பதிக்க என்னுகிறேன். ஏதேனும் ஆட்சேம் இல்லை கருந்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:44, 5 சூன் 2018 (UTC)[பதிலளி]

 Y ஆச்சு -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:47, 8 செப்டம்பர் 2018 (UTC)

Global preferences are available

தொகு

19:20, 10 சூலை 2018 (UTC)

New user group for editing sitewide CSS / JS

தொகு

Wiktionary Cognate Dashboard

தொகு

Wikimedia Foundation Medium-Term Plan feedback request

தொகு

Please help translate to your language

The Wikimedia Foundation has published a Medium-Term Plan proposal covering the next 3–5 years. We want your feedback! Please leave all comments and questions, in any language, on the talk page, by April 20. நன்றி! Quiddity (WMF) (talk) 17:35, 12 ஏப்ரல் 2019 (UTC)

22:59, 15 ஏப்ரல் 2019 (UTC)

19:07, 23 ஏப்ரல் 2019 (UTC)

22:28, 29 ஏப்ரல் 2019 (UTC)

வாக்கெடுப்பில் கலந்து கொள்க

தொகு

விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship) வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தங்களது மேலான கருத்துக்களையும்அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கு புதிய உயரணுக்க பயனர்களையும்(sysop), தானியங்கி அணுக்கல்களையும் வழங்க இயலும். இருப்பினும், அனைத்து மாற்றங்களையும், அனைத்துத் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் அறிவித்து, உடன் பங்களிக்கும் அன்பர்களின் கருத்தினை உள்வாங்கியே, ஒவ்வொரு முறையும் செயற்படுவேன் என உறுதி கூறுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 05:02, 2 மே 2019 (UTC)[பதிலளி]

16:28, 6 மே 2019 (UTC)

00:49, 14 மே 2019 (UTC)

13:04, 20 மே 2019 (UTC)

15:34, 27 மே 2019 (UTC)

15:25, 3 சூன் 2019 (UTC)

17:07, 10 சூன் 2019 (UTC)

20:38, 17 சூன் 2019 (UTC)

17:30, 24 சூன் 2019 (UTC)

Indic Wikimedia Campaigns/Contests Survey

தொகு

Hello fellow Wikimedians,

Apologies for writing in English. Please help me in translating this message to your language.

I am delighted to share a survey that will help us in the building a comprehensive list of campaigns and contests organized by the Indic communities on various Wikimedia projects like Wikimedia Commons, Wikisource, Wikipedia, Wikidata etc. We also want to learn what's working in them and what are the areas that needs more support.

If you have organized or participated in any campaign or contest (such as Wiki Loves Monuments type Commons contest, Wikisource Proofreading Contest, Wikidata labelathons, 1lib1ref campaigns etc.), we would like to hear from you.

You can read the Privacy Policy for the Survey here

Please find the link to the Survey at: https://forms [dot] gle/eDWQN5UxTBC9TYB1A

P.S. If you have been involved in multiple campaigns/contests, feel free to submit the form multiple times.

Looking forward to hearing and learning from you.

-- SGill (WMF) sent using MediaWiki message delivery (பேச்சு) 06:09, 25 சூன் 2019 (UTC)[பதிலளி]

21:23, 1 சூலை 2019 (UTC)

20:13, 8 சூலை 2019 (UTC)

யுனிக்கோட் பிழை

தொகு

யுனிக்கோட் பிழையுள்ள சொற்களை இங்கே பயனர்:Neechalkaran/correction பட்டியலிட்டுள்ளேன். இவற்றை நீக்கி சரியான சொல்லுக்கு மாற்ற வேண்டும். நிர்வாக அணுக்கம் உள்ளவர்கள் உதவுக. -Neechalkaran (பேச்சு) 14:26, 14 சூலை 2019 (UTC)[பதிலளி]

15:30, 15 சூலை 2019 (UTC)

13:07, 22 சூலை 2019 (UTC)

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அழைக்கிறேன்.--உழவன் (உரை) 15:23, 26 சூலை 2019 (UTC)[பதிலளி]

21:42, 29 சூலை 2019 (UTC)

13:25, 5 ஆகத்து 2019 (UTC)

18:19, 12 ஆகத்து 2019 (UTC)

Update on the consultation about office actions

தொகு

Hello all,

Last month, the Wikimedia Foundation's Trust & Safety team announced a future consultation about partial and/or temporary office actions. We want to let you know that the draft version of this consultation has now been posted on Meta.

This is a draft. It is not intended to be the consultation itself, which will be posted on Meta likely in early September. Please do not treat this draft as a consultation. Instead, we ask your assistance in forming the final language for the consultation.

For that end, we would like your input over the next couple of weeks about what questions the consultation should ask about partial and temporary Foundation office action bans and how it should be formatted. Please post it on the draft talk page. Our goal is to provide space for the community to discuss all the aspects of these office actions that need to be discussed, and we want to ensure with your feedback that the consultation is presented in the best way to encourage frank and constructive conversation.

Please visit the consultation draft on Meta-wiki and leave your comments on the draft’s talk page about what the consultation should look like and what questions it should ask.

Thank you for your input! -- The Trust & Safety team 08:03, 16 ஆகத்து 2019 (UTC)

15:21, 19 ஆகத்து 2019 (UTC)

New tools and IP masking

தொகு

14:19, 21 ஆகத்து 2019 (UTC)

09:08, 4 செப்டம்பர் 2019 (UTC)

16:49, 30 செப்டம்பர் 2019 (UTC)

The consultation on partial and temporary Foundation bans just started

தொகு

-- Kbrown (WMF) 17:14, 30 செப்டம்பர் 2019 (UTC)

15:34, 7 அக்டோபர் 2019 (UTC)

23:32, 14 அக்டோபர் 2019 (UTC)

Feedback wanted on Desktop Improvements project

தொகு

07:15, 16 அக்டோபர் 2019 (UTC)

14:18, 21 அக்டோபர் 2019 (UTC)

16:09, 28 அக்டோபர் 2019 (UTC)

பக்கங்களின் எண்ணிக்கை

தொகு

தமிழ் விக்சனரியில் மொத்த பக்கங்களை கணக்கிடும் முறை விக்கி இணைப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது குறைந்தது ஒரு விக்கியிணைப்பாவது இருந்தால் தான் பக்கங்களின் மொத்த எண்ணிக்கை கூடும். விக்சனரியில் இம்முறை தேவையற்றது எனக் கருதுகிறேன். அனைத்து பக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இது குறித்த உங்களின் கருத்துகளை தெரிவிக்கவும். மேலும் இம்முறையை மாற்ற வேண்டுமெனில் வழுபதிய உங்கள் ஆதரவு தேவை. --சண்முகம்ப7 (பேச்சு) 09:36, 1 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

அனைத்து பக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் முறையை நான் ஆதரிக்கின்றேன். சில ஆண்டுகளாகவே தமிழ் விக்சனரியில் இச்சிக்கல் உள்ளது. இச்சிக்கல் களையப்படவேண்டிய ஒன்று.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:37, 6 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு

தொகு
  1. தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 17:30, 6 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
  2. --பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:07, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
  3. --உழவன் (உரை) 08:05, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
  4. முழு ஆதரவு அளிக்கிறேன் - --Tshrinivasan (பேச்சு) 16:51, 7 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
  5. --Sgvijayakumar (பேச்சு) 22:07, 2 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
  6. Phab:T241684--சண்முகம்ப7 (பேச்சு) 13:13, 2 சனவரி 2020 (UTC)[பதிலளி]
  7. --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 06:08, 29 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

16:47, 4 நவம்பர் 2019 (UTC)

Community Wishlist 2020

தொகு
 

IFried (WMF) 19:30, 4 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

22:02, 11 நவம்பர் 2019 (UTC)

20:16, 18 நவம்பர் 2019 (UTC)

16:51, 25 நவம்பர் 2019 (UTC)

16:58, 2 திசம்பர் 2019 (UTC)

நிகண்டியம் திட்டம்-தமிழ் விக்சனரியில் உலகளாவிய பொதுக்கள உரிம கலைச்சொற்களை தன்னியக்கமாகத் தரவேற்ற வாக்கெடுப்பு

தொகு

அறிமுகம்
இணையத்தில் தமிழார்வம் கொண்ட தன்னார்வலர்கள் பலர் சேர்ந்து தமிழ் அகரமுதலிகளைத் தொகுத்து தேடுபொறிக்கு உகந்த வகையில் எண்மியமாக்கம் செய்ய நிகண்டியம் என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, பொதுவகத்திலுள்ள தமிழ் அகராதிகளை மெய்ப்புப் பார்த்து, மின்னூலாக்கம் செய்ய முதற்திட்டமாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. இணையத்தில் அனைத்துத்துறைகளுக்கும் செப்பமானக் கலைச்சொற்கள் தமிழில் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் நிகண்டியம் திட்டம் செயற்பட்டு வருகின்றது. நிகண்டியம் திட்டத்தின் வாயிலாக பின்வரும் நூல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வளர்களால் தமிழ் விக்கிமூலத்தில் தன்னார்வலர்களால் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது.

  1. அறிவியல் அகராதி, ஆசிரியர் பேராசிரியர் அ.கி.மூர்த்தி
  2. விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி, ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
  3. கணிப்பொறி அகராதி, ஆசிரியர் பேராசிரியர் அ.கி.மூர்த்தி

நூல்களின் பதிப்புரிமை
அறிவியல் அகராதி, விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி, கணிப்பொறி அகராதி ஆகிய இந்நூல்களின் உலகளாவிய பொதுக்கள உரிமத்தில் (CC0) வெளியிடப்பட்டுள்ளன.
திட்ட ஒருங்கிணைப்பு
இத்திட்டத்தை வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம் என்னும் குழுவினர் செய்துவருகின்றனர். குறிப்பாக, இத்திட்டம் தொடர்பான பரப்புரைகளும், வழிகாட்டல்களும் செய்து புதியவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். இங்கர்சால், நார்வே, முனைவர் தமிழ்ப்பரிதி மாரி மற்றும் நீச்சல்காரன் ஆகியோர் நிகண்டியம் திட்டத்தினை ஒருங்கிணைக்கிறார்கள்.
முறைமை
இந்நூல்களின் கலைச்சொற்கள் ஏற்கனவே தமிழ் விக்சனரியில் இருந்தால் சொற்களின் அகரமுதலிப்பயன்பாடாக வரும். இல்லாத சொல் எனில் தனிப்பக்கமாக உருவாக்கப்படும்.
வாக்கெடுப்பு
மேற்படி இந்நூற்களின் கலைச்சொற்கள் அறிவியல், கணிப்பொறியியல், விளையாட்டுத்துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சொற் பெருக்கத்திற்கு பயன்படும் தன்மை கொண்டதாக இருப்பதால் இவ்வகரமுதலிகளின் சொற்களை தமிழ் விக்சனரியில் தன்னியக்க முறையில் தரவேற்றம் செய்ய தமிழ் விக்சனரி குமுகத்தின் ஒப்புதலையும் வாக்குக்களையும் அளிக்க வேண்டுகிறோம்.

ஆதரவு

தொகு

வாக்களிக்க, மேலே உள்ள தொகு என்பதை சொடுக்கி, கீழ்கண்ட வடிவில் வடிவில் உங்கள் பெயரை பதிவிடவும்

  1.   ஆதரவு -- Thamizhpparithi Maari
  2.   ஆதரவு -- இங்கர்சால், நார்வே
  3.   ஆதரவு -- வைரமயில்.ச, சுவீடன்
  4.   ஆதரவு -- கருப்புமனோ
  5.   ஆதரவு -- பாண்டியன், புதுக்கோட்டை
  6.   ஆதரவு -- அமிர்தராஜ்‎
  7.   ஆதரவு -- சா. சுதாகர்‎
  8.   ஆதரவு -- Sridhar G (பேச்சு) 10:44, 13 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
  9.   ஆதரவு -- Dineshkumar Ponnusamy (பேச்சு)
  10.   ஆதரவு -- கதிர்காமச்செல்வன் மனோகரன்
  11.   ஆதரவு -- ராம்கிசோர், சார்ஜா
  12.   ஆதரவு -- பேகன், பிரான்சு
  13.   ஆதரவு -- பூவேந்திரன், அமெரிக்கா
  14.   ஆதரவு -- குறும்பன்
  15.   ஆதரவு -- அறிவுச்செல்வன்
  16.   ஆதரவு -- இளவரசன்.த
  17.   ஆதரவு -- ஆராவமுதன், சென்னை
  18.   ஆதரவு -- பரணிதரன் சேகர்
  19.   ஆதரவு -- கோட்டாளம்
  20.   ஆதரவு -- சிவ குறள் இனியன்
  21.   ஆதரவு --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 17:48, 28 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

கருத்துக்கள்

தொகு
  • அகராதியிலுள்ள சொற்கள் பதிவேற்றுவது வரவேற்கத் தக்கதே. செய்வதை செப்னமாக செய்துவிட்டால் சிறப்பு. அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக பின்வரும் கருத்துக்கள்.
    • விக்கிமூலத்தில் மெய்ப்பு செய்யப்பட்ட அகரமுதலி தரவுகள் மூலம் விக்சனரியில் பதிவேற்றப்படுகிறது என்று நினைக்கிறேன். விக்கிமூலத்திலேயே பல பக்கங்களில் மஞ்சலாக்கப்பட்டாலும் பல பிழைகள் உள்ளன. எழுத்துப்பிழைகள், வெட்டப்பட்ட வார்த்தைகள் (வார்த்தைகளுக்கு நடுவே இடைவெளி) முதலியன சரிசெய்ய வேண்டும். அவசரப்பட்டு பிழையான தரவுகளை பதிவேற்ற வேண்டாம்.
    • குறிப்பிடப்பட்ட அகராதியில் அச்சுலேயே சில எழுத்துப்பிழைகள் உள்ளன. விக்சனரியில் பதிவேற்றும் பொழுது அத்தவறுகள் களையப்படலாம்.
    • குறிப்பிடப்பட்ட அகராதியில் பல சுருக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்சனரியில் பதிவேற்றம் செய்யும் பொழுது அச்சுருக்கங்கள் விரிவாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு (வேதி) என்பதை (வேதியியல்) என்று விரிவாக்க வேண்டும்.
    • முடிந்த அளவுக்கு விளக்கங்களில் உள்ள வார்த்தைகளுக்கு விக்கயிணைப்பு தருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • குறிப்பிடப்பட்ட அகராதியில் சில பல வார்த்தகளுக்கு விளக்கமாக வேறொரு வார்த்தையை பார்க்குமாறு கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு சுடப்பட்ட வாரத்தைகள் கட்டாயமாக விக்கியிணைப்பு தரப்பட வேண்டும். இல்லையென்றால் பயனர்களுக்கு பயனில்லை.
    • ஒவ்வொரு வார்த்தைக்குமாக விளக்கத்தை பதிவேற்றும் பொழுது அதற்கான மூலத்தை (நூல் பெயர், ஆசிரியர் முதலியவை) மேற்கோகள் காட்ட வேண்டும். மேற்கோகளை சாதாரண ref tag இல்லாமல் ஒரு வார்ப்புரு மூலம் இட வேண்டுகிறேன். இதனால் பல உபயோகம் உள்ளது. அப்படி ஒரு வார்ப்புரு பயன்படுத்தும் முன்னர் வரைவு வார்ப்புருவை சமூகத்திடம் காட்டி ஒப்புதல் பெறுவது நலம்.
    • விக்சனரியில் ஆங்கில வார்த்தைகளுக்கு capital letters பயன்படுத்துவது இல்லை. தரவில் ஆரம்ப எழுத்து capital letterஆக இருந்தால் அதனை பதிவேற்றும் முன் small lettersஆக மாற்ற வேண்டும். (exception: Acronyms.)
    • தானியக்கமாக செய்யும் தொகுப்புகளை ஒரு தானியக்க கணக்கு தொடங்கு அதன் மூலம் செய்யப்பட வேண்டும். ஒரு கணக்கை தொடங்கி அதன் மூலம் சில பத்து தொகுப்புகளை தானியக்கமாக செய்து சமூகத்தின் ஒப்புதலைப் பெற்று பின்னர் தானியக்க கணக்காக குறிக்கப்பட்ட பின்பு தொடர் பதிவேற்றங்களை செய்து கொள்ளலாம்.
    • இது போன்ற விரிவான திட்ட வரைவாக இருந்தால் ஆதரவு அளிக்க உதவியாக இருக்கும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 00:41, 16 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
  • @Balajijagadesh: உங்கள் கருத்து ஏற்புடையதே. @ஐயோன், Thamizhpparithi Maari: முன்பு விவாதித்தது போல தானியக்கம் செய்வதற்கும் நாம் இன்னும் தயாரில்லை. சொல் சேகரிப்பு நிறைவடைந்து, தானியக்கத் திட்டமிட்ட பிறகு விக்சனரிக்கு வருவோம். -Neechalkaran (பேச்சு) 10:04, 19 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

ːːBalajijagadesh தமிழ் விக்சனரியில் சொற்களை தன்னியக்காகா ஏற்றுவதற்கு உரிய கருத்துகள்/ பின்னூட்டங்களை வழங்கியமைக்கு நன்றி. உங்களின் கருத்துகள் அனைத்தையும் கவனத்தில் கொள்கிறோம். நீங்கள் குறித்துள்ள வழுக்களையகற்றியபின் இப்பணியை மேற்கொள்ளலாம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 14:08, 28 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

16:35, 9 திசம்பர் 2019 (UTC)

00:15, 17 திசம்பர் 2019 (UTC)

20:03, 23 திசம்பர் 2019 (UTC)

21:19, 6 சனவரி 2020 (UTC)

MediaWiki message delivery (பேச்சு) 18:39, 13 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Wiki Loves Folklore

தொகு
 

Hello Folks,

Wiki Loves Love is back again in 2020 iteration as Wiki Loves Folklore from 1 February, 2020 - 29 February, 2020. Join us to celebrate the local cultural heritage of your region with the theme of folklore in the international photography contest at Wikimedia Commons. Images, videos and audios representing different forms of folk cultures and new forms of heritage that haven’t otherwise been documented so far are welcome submissions in Wiki Loves Folklore. Learn more about the contest at Meta-Wiki and Commons.

Kind regards,
Wiki Loves Folklore International Team
— Tulsi Bhagat (contribs | talk)
sent using MediaWiki message delivery (பேச்சு) 06:15, 18 சனவரி 2020 (UTC)
[பதிலளி]

19:41, 20 சனவரி 2020 (UTC)

Wikimedia 2030: Movement Strategy Community conversations are here!

தொகு

Dear Affiliate Representatives and community members,

The launch of our final round of community conversation is finally here! We are excited to have the opportunity to invite you to take part. 
The recommendations have been published! Please take time over the next five weeks to review and help us understand how your organization and community would be impacted.

What Does This Mean?

The core recommendations document has now been published on Meta in Arabic, English, French, German, Hindi, Portuguese, and Spanish. This is the result of more than a year of dedicated work by our working groups, and we are pleased to share the evolution of their work for your final consideration. 
In addition to the recommendations text, you can read through key documents such as Principles, Process, and the Writer’s Reflections, which lend important context to this work and highlight the ways that the recommendations are conceptually interlinked.
We also have a brief Narrative of Change [5] which offers a summary introduction to the recommendations material. 

How Is My Input Reflected In This Work?

Community input played an important role in the drafting of these recommendations. The core recommendations document reflects this and cites community input throughout in footnotes. I also encourage you to take a look at our community input summaries. These texts show a further analysis of how all of the ideas you shared last year through online conversations, affiliate meetings, and strategy salons connect to recommendations. Many of the community notes and reports not footnoted in the core recommendations document are referenced here as evidence of the incredible convergence of ideas that have brought us this far.  

What Happens Now?

Affiliates, online communities, and other stakeholders have the next five weeks to discuss and share feedback on these recommendations. In particular, we’re hoping to better understand how you think they would impact our movement - what benefits and opportunities do you foresee for your affiliate, and why? What challenges or barriers would they pose for you? Your input at this stage is vital, and we’d like to warmly invite you to participate in this final discussion period.

We encourage volunteer discussion co-ordinators for facilitating these discussions in your local language community on-wiki, on social media, informal or formal meet ups, on-hangouts, IRC or the village pump of your project. Please collect a report from these channels or conversations and connect with me directly so that I can be sure your input is collected and used. Alternatively, you can also post the feedback on the meta talk pages of the respective recommendations.

After this five week period, the Core Team will publish a summary report of input from across affiliates, online communities, and other stakeholders for public review before the recommendations are finalized. You can view our updated timeline here as well as an updated FAQ section that addresses topics like the goal of this current period, the various components of the draft recommendations, and what’s next in more detail. 
Thank you again for taking the time to join us in community conversations, and we look forward to receiving your input. (Please help us by translating this message into your local language). Happy reading! RSharma (WMF) MediaWiki message delivery (பேச்சு) 21:31, 20 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Movement Learning and Leadership Development Project

தொகு

Hello

The Wikimedia Foundation’s Community Development team is seeking to learn more about the way volunteers learn and develop into the many different roles that exist in the movement. Our goal is to build a movement informed framework that provides shared clarity and outlines accessible pathways on how to grow and develop skills within the movement. To this end, we are looking to speak with you, our community to learn about your journey as a Wikimedia volunteer. Whether you joined yesterday or have been here from the very start, we want to hear about the many ways volunteers join and contribute to our movement.

To learn more about the project, please visit the Meta page. If you are interested in participating in the project, please complete this simple Google form. Although we may not be able to speak to everyone who expresses interest, we encourage you to complete this short form if you are interested in participating!

-- LMiranda (WMF) (talk) 19:01, 22 சனவரி 2020 (UTC)[பதிலளி]

18:52, 27 சனவரி 2020 (UTC)

20:04, 3 பெப்ரவரி 2020 (UTC)

19:09, 10 பெப்ரவரி 2020 (UTC)

16:16, 17 பெப்ரவரி 2020 (UTC)

20:59, 24 பெப்ரவரி 2020 (UTC)

Additional interface for edit conflicts on talk pages

தொகு

Sorry, for writing this text in English. If you could help to translate it, it would be appreciated.

You might know the new interface for edit conflicts (currently a beta feature). Now, Wikimedia Germany is designing an additional interface to solve edit conflicts on talk pages. This interface is shown to you when you write on a discussion page and another person writes a discussion post in the same line and saves it before you do. With this additional editing conflict interface you can adjust the order of the comments and edit your comment. We are inviting everyone to have a look at the planned feature. Let us know what you think on our central feedback page! -- For the Technical Wishes Team: Max Klemm (WMDE) 14:15, 26 பெப்ரவரி 2020 (UTC)

00:35, 3 மார்ச் 2020 (UTC)

17:14, 9 மார்ச் 2020 (UTC)

21:18, 16 மார்ச் 2020 (UTC)

17:05, 23 மார்ச் 2020 (UTC)

17:24, 30 மார்ச் 2020 (UTC)

19:01, 6 ஏப்ரல் 2020 (UTC)

15:30, 13 ஏப்ரல் 2020 (UTC)

18:44, 20 ஏப்ரல் 2020 (UTC)

Technical maintenance planned

தொகு

ஏப்ரல் 30 அன்று திட்டமிடப்பட்ட பராமரிப்பு செயல்பாடு (தமிழாக்கம்)

தொகு

வணக்கம், ஏப்ரல் 30 வியாழக்கிழமை 05:00 AM UTC க்கு ஒரு திட்டமிட்ட பராமரிப்பு நடவடிக்கை இருக்கும்.

இது அனைத்து விக்கிகளையும் பாதிக்கிறது. இது சில நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில், புதிய மொழிபெயர்ப்புகள் தோல்வியடையக்கூடும், மேலும் அறிவிப்புகள் வழங்கப்படாமல் போகலாம். செயல்பாடு மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சேவைகளைப் பற்றிய கூடுதல் விவரங்களை phab:T250733-க்கு சென்று காணலாம்.

பராமரிப்பு நடவடிக்கைக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு பேனர் காண்பிக்கப்படும்.

இந்த பராமரிப்பு செயல்பாடு பற்றி உங்கள் சமூகத்திற்கு தெரியப்படுத்த உதவுங்கள்.

தமிழாக்கம்: Kaartic (பேச்சு) 19:05, 28 ஏப்ரல் 2020 (UTC)

Original English version

தொகு

Trizek (WMF), 18:01, 27 ஏப்ரல் 2020 (UTC)

Reminder: Technical maintenance planed

தொகு

Trizek (WMF) 15:13, 29 ஏப்ரல் 2020 (UTC)

16:59, 4 மே 2020 (UTC)

மே 7 அன்று திட்டமிடப்பட்ட பராமரிப்பு செயல்பாடு

தொகு

வணக்கம், வியாழக்கிழமை மே 7 05:00 AM UTC க்கு திட்டமிட்ட பராமரிப்பு செயல்பாடு உள்ளது. இது 15 நிமிடங்களுக்கு நடக்கும். CentralAuth- அடிப்படையிலான சேவைகள் (கணக்கின் மறுபெயரிடு, கடவுச்சொல்லை மாற்றுவது போன்றவை) இயங்காது. இந்த செயல்பாட்டின் காலப்பகுதியில் இந்த விக்கியை படிக்க மட்டுமே முடியும். மேலும் காண்க: phab:T251157. --Kaartic (பேச்சு) 13:03, 6 மே 2020 (UTC)[பதிலளி]

20:40, 11 மே 2020 (UTC)

The 2030 movement strategy recommendations are here!

தொகு

Greetings! We are pleased to inform that the 2030 movement strategy recommendations have been published on Meta-wiki. Over the last two years, our movement has worked tirelessly to produce these ideas to change our shared future. Many of you participated in the online conversations, hosted strategy salons, attended regional events, and connected with us in-person at Wikimania. These contributions were invaluable, and will help make our movement stronger for years to come. 

The finished set of 10 recommendations emphasizes many of our core values, such as equity, innovation, safety, and coordination, while tasking us jointly to turn this vision into a reality. These recommendations clarify and refine the previous version, which was published in January this year. They are at a high strategic level so that the ideas are flexible enough to be adapted to different global and local settings and will allow us to navigate future challenges. Along with the recommendations, we have outlined 10 underlying principles, a narrative of change, and a glossary of key terms for better context.

The recommendations are available in numerous languages, including Arabic, German, Hindi, English, French, Portuguese, and Spanish for you to read and share widely. We encourage you to read the recommendations in your own time and at your own pace, either online or in a PDF. There are a couple of other formats for you to take a deeper dive if you wish, such as a one-page summary, slides, and office hours, all collected on Meta. If you would like to comment, you are welcome to do so on the Meta talk pages. However, please note that these are the final version of the recommendations. No further edits will be made. This final version of the recommendations embodies an aspiration for how the Wikimedia movement should continue to change in order to advance that direction and meet the Wikimedia vision in a changing world. 

In terms of next steps, our focus now shifts toward implementation. In light of the cancellation of the Wikimedia Summit, the Wikimedia Foundation is determining the best steps for moving forward through a series of virtual events over the coming months. We will also be hosting live office hours in the next coming few days, where you can join us to celebrate the Strategy and ask questions! Please stay tuned, and thank you once again for helping to drive our movement forward, together. RSharma (WMF)

17:18, 18 மே 2020 (UTC)

14:17, 25 மே 2020 (UTC)

22:30, 1 சூன் 2020 (UTC)

21:11, 8 சூன் 2020 (UTC)

21:37, 15 சூன் 2020 (UTC)

18:48, 22 சூன் 2020 (UTC)

முன்னெச்சரிக்கையாக அனைத்து பயனர்களையும் விடுபதிகை

தொகு

அனைவருக்கும் வணக்கம்,

இணைக்கப்பட்ட மின்னஞ்சலின் படி, விக்கிமீடியா விக்கிகளில் உள்ள அனைவரும் விரைவில் விடுபதிகை செய்யப்படுவர். அனைவரும் மீண்டும் உள்நுழைய வேண்டும்.

அமைப்புவடிவாக்க பிழை காரணமாக, அமர்வு குக்கீகள் தற்காலிக சேமிப்பிலிருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. சில பயனர்கள் தாங்கள் வேறொருவராக உள்நுழைந்திருப்பதைப் போல தளத்தைப் பார்த்ததாக தெரிவித்திருந்தனர். பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று நம்பப்படுகிறது. இருப்பினும், அனைத்து அமர்வுகளையும் மீட்டமைப்பது தாக்கத்தை குறைப்பதற்கான ஒரு விவேகமான நடவடிக்கையாக எடுக்கப்படுகிறது.

மேலும் காண்க: முழுமையான மின்னஞ்சல் சரடு.

--Kaartic (பேச்சு) 08:46, 26 சூன் 2020 (UTC)[பதிலளி]

16:30, 29 சூன் 2020 (UTC)

Feedback on movement names

தொகு

Hello. Apologies if you are not reading this message in your native language. Please help translate to your language if necessary. நன்றி!

There are a lot of conversations happening about the future of our movement names. We hope that you are part of these discussions and that your community is represented.

Since 16 June, the Foundation Brand Team has been running a survey in 7 languages about 3 naming options. There are also community members sharing concerns about renaming in a Community Open Letter.

Our goal in this call for feedback is to hear from across the community, so we encourage you to participate in the survey, the open letter, or both. The survey will go through 7 July in all timezones. Input from the survey and discussions will be analyzed and published on Meta-Wiki.

Thanks for thinking about the future of the movement, --The Brand Project team, 19:39, 2 சூலை 2020 (UTC)

Note: The survey is conducted via a third-party service, which may subject it to additional terms. For more information on privacy and data-handling, see the survey privacy statement.

முதற் பக்கத்திற்க்கு மாற்றம் அவசியம் ஆகிறது

தொகு

திறன்பேசிகளில் முதற் பக்கம் நன்றாக தெரிவதற்கு சில மாற்றங்கள் அவசியம் ஆகிறது. மேலும் தகவலுக்கு காண்க: T254287. பாதிப்பை தடுப்பதற்கு சூலை 13 க்கு முன் மாற்றம் செய்வது நன்று.

குறிப்பு: இதை பற்றி முதற் பக்கத்தின் பேச்சு பகுதியில் முன்பே தெரிவித்திருந்தேன். அங்கே பதில் எதுவும் கிடைக்காததால் இங்கே தெரிவிக்கிறேன்.

--Kaartic (பேச்சு) 14:37, 5 சூலை 2020 (UTC)[பதிலளி]

20:18, 6 சூலை 2020 (UTC)

Announcing a new wiki project! Welcome, Abstract Wikipedia

தொகு

Sent by m:User:Elitre (WMF) 20:13, 9 சூலை 2020 (UTC) - m:Special:MyLanguage/Abstract Wikipedia/July 2020 announcement [பதிலளி]

16:29, 13 சூலை 2020 (UTC)

19:13, 20 சூலை 2020 (UTC)

13:51, 27 சூலை 2020 (UTC)

15:43, 3 ஆகத்து 2020 (UTC)

Technical Wishes: FileExporter and FileImporter become default features on all Wikis

தொகு

Max Klemm (WMDE) 09:14, 6 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

16:06, 10 ஆகத்து 2020 (UTC)

ஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி

தொகு

முழுமையான ஒரு விக்கித்திட்டங்கள் குறித்த ஒரு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நமது வெகுநாள் கனவான இப்போது நனவாகவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை வழியாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நிகழ்ச்சி நிரல்

தினமும் மாலை 6-7 வரை கூகிள் மீட் வழியாக நடைபெறும். இதன் ஒளிப்பதிவு படைப்பாக்கப் பொதுமத்தில் யூட்யூப்பில் வெளியிடப்படும். அனைவரும் கலந்து கொள்ளலாம். முன்பதிவிற்கான படிவம். இது முதல் முயற்சியாகையால் நமக்கும் இது அனுபவமாக இருக்கும். இதர ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் கொடுத்துதவலாம். --உழவன் (உரை) 03:30, 16 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

20:41, 17 ஆகத்து 2020 (UTC)

17:59, 24 ஆகத்து 2020 (UTC)

Important: maintenance operation on September 1st

தொகு

Trizek (WMF) (talk) 13:49, 26 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

20:12, 31 ஆகத்து 2020 (UTC)

15:59, 7 செப்டம்பர் 2020 (UTC)

Invitation to participate in the conversation

தொகு
தொகு

Hello all, and sorry for writing in English. Feel free to translate this message below.

The Wiktionary Cognate Dashboard presents interesting data about the extension powering your sitelinks. I just wanted to let you know that the URL of this tool changed: it is now accessible at https://wiktionary-analytics.wmcloud.org/Wiktionary_CognateDashboard/ . The former URLs, https://wmdeanalytics.wmflabs.org/Wiktionary_CognateDashboard/ and https://wdcm.wmflabs.org/Wiktionary_CognateDashboard/ , will be disabled on September 25th. Don't forget to update your documentation pages accordingly.

If you have questions about the tool or the URL switch, feel free to ping me. Cheers, Lea Lacroix (WMDE) 11:46, 14 செப்டம்பர் 2020 (UTC)

16:19, 14 செப்டம்பர் 2020 (UTC)

விக்கிமேற்கோளில் நிர்வாக அணுக்கம் வேண்டி

தொகு

நிருவாக_அணுக்கத்துக்கான_வேண்டுகோள் (sysop) என்ற பக்கத்தில் அணுக்கம் வேண்டி விண்ணப்பித்துள்ளேன். வினா இருப்பின் எழுப்புக. தவறாமல் கலந்து கொள்ளவும்.--Arularasan. G (பேச்சு) 09:43, 21 செப்டம்பர் 2020 (UTC)

21:28, 21 செப்டம்பர் 2020 (UTC)

21:24, 28 செப்டம்பர் 2020 (UTC)

Wiki of functions naming contest

தொகு

21:16, 29 செப்டம்பர் 2020 (UTC)

16:25, 5 அக்டோபர் 2020 (UTC)

Call for feedback about Wikimedia Foundation Bylaws changes and Board candidate rubric

தொகு

Hello. Apologies if you are not reading this message in your native language. Please help translate to your language.

Today the Wikimedia Foundation Board of Trustees starts two calls for feedback. One is about changes to the Bylaws mainly to increase the Board size from 10 to 16 members. The other one is about a trustee candidate rubric to introduce new, more effective ways to evaluate new Board candidates. The Board welcomes your comments through 26 October. For more details, check the full announcement.

நன்றி! Qgil-WMF (talk) 17:11, 7 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

15:24, 12 அக்டோபர் 2020 (UTC)


16:32, 19 அக்டோபர் 2020 (UTC)

Regional Call for South Asia - Oct. 30

தொகு

Hi everyone. The time has come to put Movement Strategy into work and we need your help. We are inviting South Asian communities, Indian Wikimedians, and anyone else interested to join a region-focused conversation on Movement Strategy and implementation. Please join us on Friday Oct. 30 at 19.30 / 7:30 pm IST (Google Meet).

The purpose of the meeting is to get prepared for global conversations, to identify priorities for implementation in 2021, and to plan the following steps. There are 10 recommendations and they propose multiple 45 initiatives written over two years by many Wikimedians. It is now up to communities to decide which ones we should work on together in 2021, starting with local and regional conversations. Global meetings will take place later in November when we will discuss global coordination and resources. More information about the global events will be shared soon.

  • What is work you’re already doing that is aligned with Movement Strategy?
  • What are priorities for you in 2021?
  • What are things we should all work on globally?

We would not be able to grow and diversify as a movement if communities from South Asia are not meaningfully involved in implementing the recommendations. Join the conversation with your questions and ideas, or just come to say hi. See you on Friday October 30.

A translatable version of this message can be found on Meta.

MPourzaki (WMF) (talk) 17:24, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

Important: maintenance operation on October 27

தொகு

-- Trizek (WMF) (talk) 17:12, 21 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

Important: maintenance operation on October 27

தொகு

-- Trizek (WMF) (talk) 11:51, 22 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

17:38, 26 அக்டோபர் 2020 (UTC)

16:10, 2 நவம்பர் 2020 (UTC)

Wiki of functions naming contest - Round 2

தொகு

22:11, 5 நவம்பர் 2020 (UTC)

15:50, 9 நவம்பர் 2020 (UTC)

Update to ICU Unicode library

தொகு

Trizek (WMF) 14:53, 16 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

15:37, 16 நவம்பர் 2020 (UTC)

SGrabarczuk (WMF)

18:09, 20 நவம்பர் 2020 (UTC)

17:19, 23 நவம்பர் 2020 (UTC)

Global bot policy proposal: invitation to a Meta discussion

தொகு

Wikidata descriptions changes to be included more often in Recent Changes and Watchlist

தொகு

17:45, 30 நவம்பர் 2020 (UTC)

2020 Coolest Tool Award Ceremony on December 11th

தொகு

16:15, 7 திசம்பர் 2020 (UTC)

21:34, 14 திசம்பர் 2020 (UTC)

Community Wishlist Survey 2021

தொகு

SGrabarczuk (WMF)

00:52, 15 திசம்பர் 2020 (UTC)

20:54, 21 திசம்பர் 2020 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:ஆலமரத்தடி/2020&oldid=1906455" இலிருந்து மீள்விக்கப்பட்டது