விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/விக்சனரிப் பக்கப் பகுப்பாய்வு

தமிழ் விக்கியில் தமிழ் சொற்களை விபரிக்கும் பக்கங்கள் தொடர்பான பொதுவான கருத்துக்கள்:

 • ஆங்கில விக்கியில் சொல்லின் சொல்லின் வகையின் (Parts of Speech) கீழ் பல உப கூறுகள் விபரிக்கப்படுகின்றன. எ.கா
 English
  1.1 Alternative forms
  1.2 Etymology
  1.3 Pronunciation
  1.4 Verb
    1.4.1 Synonyms
    1.4.2 Hyponyms
    1.4.3 Derived terms
    1.4.4 Related terms
    1.4.5 Translations
  1.5 Noun
    1.5.1 Synonyms
    1.5.2 Antonyms
    1.5.3 Derived terms
    1.5.4 Translations
    1.5.5 See also

தமிழ் விக்கியில் பொருள் என்ற பிரிவின் கீழ் விளக்கம் கொடுக்கப்படுகிறது. பொருளின் கீழ் சொல்வகை குறிப்பிடப்படுகிறது போன்று தெரிகிறது. ஆனால் இதில் தெளிவில்லை.

பொருள்
  ஓடு, வினைச்சொல் .
  ஓடு, பெயர்ச்சொல்.

பிற இலக்கண கூறுகள் வழங்கப்படவில்லை. ஆனால் சொல்வளம் போன்ற பிற பொதுவான பகுதிகள் உண்டு.

 • தமிழ் விக்கியில் விளக்கம், சொல் வளம் போன்றவை பொதுவான பகுதிகளாக இருக்கின்றன. அவை சொல்வகை (Parts of Speech) ஓடு தொடர்புடைய பகுதிகளாகக் காணப்படவில்லை.
 • தமிழ் விக்கியில் பெயர்ச்சொல் வினைச்சொல் என்று முதன்மையாக சொல்வகைப் படுத்தப்படுகிறது. ஆங்கில விக்கியில் Proper noun போன்று பெயர்ச்சொல் வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் விக்கியில் பகுப்புக்களைப் பயன்படுத்தி இவை வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.
 • தமிழ் விக்சனரியில் மொழிபெயர்ப்பு மொத்தச் சொல்லுக்குமே பெரிதும் வழங்கப்படுகிறது. அந்த மொழிபெயர்ப்பு பெயர்ச்சொல்லுக்குப் பொருந்துமா, வினைச்சொல்லுக்குப் பொருந்துமா என்று பெரிதும் பார்க்கப்படவில்லை. சில இடங்களில் வேறுபடுத்தப்படுகிறது.
 • ஆங்கில விக்சனரியில் மொழிபெயர்ப்பு சொல்லின் இலக்கணப் பிரிவின் கீழ் வருகிறது.
 • மொழிபெயர்ப்பின் போது எந்த மொழியில் என்பது முன்னிற்கும் வருகிறது, பின்னிற்கும் வருகிறது. எ.கா:
{{மொழிபெயர்ப்பு}}
* {{ஆங்கி}} - [[knowledge]]
*{{இந்தி}} - [[परिचय]]
* {{பிரா}} - [[intelligence]], connaissance [http://fr.wiktionary.org/wiki/connaissance]
{{மொழிபெயர்ப்பு}}*'''1)[[walk]], 2)[[behave]], 3)[[conduct]][[oneself]],4)(continue to function)[[flourish]],5)[[happen]], 6)[[take]][[place]]'''{{ஆங்கி}}
== மொழிபெயர்ப்புகள் ==
*{{வினை}}.
# {{ஆங்கி}}- '''[[run]]'''
#{{இந்தி}} - '''[[गलाना]]'''; '''[[चलाना]]'''

*{{பெயர்ச்சொல்}}.
# {{ஆங்கி}}- [[tile]].
=====மொழிப்பெயர்ப்புகள்=====
{{பெயர்ப்பு-மேல்|உடல் உறுப்பு}}
*[[ஆப்பிரிகானியம்]]: [[oog]]
*[[அரபி]]: [[عين|عَين]] (ʕain)
*Aragonese: [[güello]] ''m''
*[[பாசுக்கியம்]]: [[begi]]
{{பெயர்ப்பு-நடு}}

*[[இந்தி]]: [[दृष्टि]], [[आँख]]
*[[கன்னடம்]]: [[ಕಣ್ಣು]] 
*[[எப்பானியம்]]: [[目]] ([[め]], me)
*[[கொரியம்]]: [[눈]] (nun)
*[[வெல்சியம்]]: [[llygad]]
*[[இதீசியம்]]: [[oig]]
{{பெயர்ப்பு-மூடு}}
 • ஒரே விடயம் பல வகைகளில் குறிக்கப்படுகிறது. எ.கா பெயர் சொல் என்பது சில இடங்களில்
  {{பெ}}
  என்றும் சில இடங்களில்
  {{பெயர்ச்சொல்}}
  என்றும் சில இடங்களில்
  {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}}
  என்றும் குறிக்கப்படுகிறது.
 • கட்டமைப்பில் சில விடயங்கள் காட்சிப்படுத்தப் பயன்படுத்துவதற்காக இடப்பட்டவை. எ.கா
{{பெயர்ப்பு-மேல்|உடல் உறுப்பு}}...{{பெயர்ப்பு-நடு}}...{{பெயர்ப்பு-மூடு}}