விக்சனரி:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம்

இப்பக்கம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை வலைத்தளத்தில் உள்ள சொற்களை விக்சனரியில் பதிவேற்றும் திட்டத்தைப் பற்றிய பக்கமாகும்.

உரிமம் குறித்த அறிவிப்பு

சொற்கள்

தொகு

சொற்குவை வலைத்தளத்தில் படைப்பாக்கப் பொதுவுரிமத்தில் பல அகராதிகளின் சொற்கள் உள்ளன. அவற்றுள் 4.4 சொற்களை விக்சனரிக்குக் கொடையாக வழங்கிவுள்ளனர். [1]

சொல்லேற்றத்திற்கான வழிகாட்டல்

தொகு

பதிவேற்றப்படவுள்ள சொற்களுக்கான வழிகாட்டல். NeechalBOT கணக்கின் வழியாக ஆப்ஸ்விக்கி கருவி வழியில் பதிவேற்றப்படப்படவுள்ளன.

பதிவேற்றல் நிலை

தொகு

முதல்கட்டமாகப் பதிவேற்றும் போது கவனிக்க வேண்டியவை.

  1. ஆங்கிலத்தை தலைச்சொல்லாகவும் தமிழை உள்ளாடக்கமாகவும் இடவேண்டும்.(தமிழ் உள்ளடக்கம் இல்லாததால்)
  2. தலைச்சொல்லில் அடைப்புக் குறி வேண்டாம் (உதா: "அண்மை (வானவியல்)"). ஒரே சொல் பல துறைகளில் வந்தாலும் அவற்றை ஒரே பக்கத்தில் எழுதாலாம். (உதா:offline status)
  3. பெயர்ச் சொல்லின் அடிச்சொல்லே தலைச்சொல்லாக இருக்க வேண்டும். பன்மை ஏறிய சொற்கள் கூடாது(உதா: காப்புரிமை மருந்துகள்)
  4. தலைச்சொல் ஆங்கிலமாக இருந்தால், அனைத்தும் சிறிய எழுத்தாக இருக்க வேண்டும்.
  5. ஆங்கிலத் தலைச்சொல்லுக்கு பகுப்பு:ஆங்கிலம்-சொற்குவையின் சொற்கள் என்றும் தமிழ்த் தலைச்சொல்லுக்கு பகுப்பு:தமிழ்-சொற்குவையின் சொற்கள் என்றும் போட வேண்டும்.
  6. ஆங்கில விக்சனரியில் இருந்து, தமிழ் விக்சனரியில் இல்லாத சொற்கள் முதலில் ஏற்றப்படும்.
  7. தமிழ் விக்சனரியில் இல்லாதும், கூட்டுச் சொற்களில்லாத ஆங்கிலச் சொற்களை அடுத்த நிலையில் படிப்படியாக ஏற்றப்படும்.
  8. மேலே குறிப்பிட்டுள்ளவாறல்லாத கூட்டுச் சொற்களைத் தனிப் பக்கத்தில் பதிவேற்றி மேம்படுத்தி முதன்மை வெளிக்கு மாற்றல்.

மேம்பாட்டு நிலை

தொகு
  1. ஏற்கனவே அச்சொல்லிருந்தால் தானியக்கமாகச் செய்யாமல், அந்தப் பக்கத்தில் கூடுதல் விளக்கத்தைப் பயனரொருவர் செய்யலாம்.
  2. பகுப்பு பிழையான சொற்களைத் திருத்தி சரியான பகுப்புகளை இட வேண்டும். (உதா: பெயர்ச் சொல் அல்லாத அவப்பெயர் பெற்ற இன்பமான)

முடிந்த பணிகள்

தொகு
  1. உரிமம் குறித்த கடிதம் பெறப்பட்டது.
  2. 4.4 லட்சம் சொற்கள் சிஎஸ்வி வடிவில் பெறப்பட்டுள்ளது.
  3. தானியக்கப் பதிவேற்றலுக்கான வழிமுறைகள்.
  4. தானியங்கி அனுமதி கோரப்பட்டுள்ளது.

முடிக்க வேண்டிய இலக்குகள்

தொகு
  1. பதிவேறும் சொற்களுக்குரிய வடிவம்
  2. பிழையான சொற்களைத் திருத்துதல்
  3. தவறான பொருள் தரும் சொற்களை அடையாளம் காணல்

பங்களிப்பாளர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு