சொல் |
பொதி
|
---|
ruthenium chloride |
உருத்தீனியப் பாசிகம்
|
ruthenium halide |
உருத்தீனிய உப்பதை
|
rural water-supply scheme |
ஊரக குடிநீர் வழங்குத் திட்டம்
|
saddle-nose |
வக்கை மூக்கு
|
saddle-pin |
பொருத்து முளை
|
safe load indicator |
காப்புச் சுமை சுட்டி
|
safety board |
சேமப்பலகை
|
safety engineer |
சேமப்பொறிஞர்
|
safety lever |
சேமநெம்பு
|
safety officer |
காப்பு அலுவலர்
|
saddle stone |
சேணக்கல்
|
s.a.e. |
அ மு மூ
|
safe ear |
ஏமச்செவி
|
sale-room |
பெருவிலை- அறை
|
sales engineer |
விற்பனைப்பொறிஞர்
|
sales management |
விற்பனை-மேலாண்மை
|
sales return |
விற்பனைத் திருப்பம்
|
salient pole field winding |
புறமுனைப்பு முனைப் புலச்சுருணை
|
saliferous stratum |
உப்படுக்குப் படுகை
|
saltation load |
திடீர்த்தாவல் பாரம்
|
salt crust |
உப்பு மேற்படிவோடு
|
salt flowers |
பனிக்கட்டிப் பூக்கள்
|
salpingemphraxis |
காது - தொண்டைக்குழல் அடைப்பு
|
salpingocele |
கருப்பைக்குழல் - பிதுக்கமுத்துருத்தம்
|
salpingolysis |
கருப்பைக் குழலொட்டுப் பிரிப்பறுவை
|
salpingopexy |
கருப்பைக்குழல் பொருத்தறுவை
|
saluresis |
உவர்மியம் - பாசிகமின்மச் சிறுநீரகற்சி
|
saluting gun |
சுடுகை வணக்க வேட்டெஃகம்
|
salvia officinalis |
கஞ்சங்கோரை
|
salvia oil |
கஞ்சங்கோரை நெய்யம்
|
samarea saman |
தூங்குமூஞ்சி மரம்
|
sampled data control system |
பதத்தரவு கட்டுப்பாட்டு அமைப்பு
|
salting-out |
உப்பிட்டுப் பிரித்தல்
|
saltmarsh plain |
உவர்ச்சதுப்பு உயர்வெளி
|
salt wall |
உப்புச்சுவர்
|
sand auger |
தூசுச்சுழல்
|
sand finish |
மணற்பட்டைச்சீலைத் தேய்ப்பு - அறுதிநேர்த்தி
|
sample splitter |
வகைக்கூறு-பிரிப்பான்
|
sand return |
மணற்புரள்வு
|
sand shadow |
மணற்சாயை
|
sand snow |
மணல்சார் பனி
|
sanding machine |
மண்ணீட்டுப் பொறி
|
sandoricum koetjape |
சாயமரம்
|
sand paper surface |
அரத்தாள் பரப்பாரம்
|
sans souci |
கவலையுறாமை
|
sapphire whiskers |
அளமிய நாரிழைகள்
|
sangam literature |
கழக இலக்கியம்
|
sanidal |
கண்டத்திட்டுக்குரிய/ கண்டத்திட்டு சார்ந்த கசிவு குருதியூண்
|
saniopurulent |
ஊனீர்க் குருதியும் சீழும் ஒழுக்குடைய
|
sanitary nipper |
கழிப்பறை தூய்மைப்படுத்தி
|
sansar |
வடமேற்குக் காற்று
|
sans frais |
பொறுப்பேற்கா மேற்குறிப்பு
|
sans gene |
தயக்கமின்மை
|
sarcophagidae |
சதையூண் ஈயினம்
|
sarcopoietic |
தசையீனுகின்ற,தசையுருவாக்குகின்ற
|
sarcoptes scabiei |
சொறிப்பேன்-சொறி
|
sauropus androgynus |
பல்லிக்காற்பூடு
|
satellite point |
துணைக்கோள் புள்ளி
|
satin ice |
ஊசியுருப் பனிக்கட்டி
|
saturated permafrost |
தெவிட்டிய உறைபனிநிலம்
|
scalar gradient |
எண்ணளவுச் சரிவுவாட்டம்
|
saw-scaled viper |
அரம்பச் செதில் வரியன்
|
scale-of-two circuit |
இரும அளவைச்சுற்று
|
scale scar |
செதில் வடு
|
scalenectomy |
சமனிலாப் பக்கத்தசை மறுதுமிப்பு
|
scale-of-ten circuit |
பதின்ம அளவைச்சுற்று,பதின் சுற்றெண்ணி
|
scapulopexy |
படகுருவென்பு பொருத்தறுவை
|
scarlatina simplex |
வெந்தயவம்மை
|
scandium halide |
இயக்காந்திய உப்பதை
|
scavenger system |
புகை வளிமாசுநீக்கி
|
scene analysis |
காட்சிப்படப் பகுப்பாய்வு
|
scarp-foot spring |
செங்குத்துச் சரிவு அடி-ஊற்று
|
scars of pregnancy |
அகட்டுத் திதலைகள்
|
scatopsidae |
நுண்- சுருந்தோட்டி ஈக்கள்
|
scattering-matrix theory |
சிதறல் அணிக் கொள்கை
|
scholastic aptitude |
பண்டித மனப்பான்மை; நூல்நெறி மனப்பாங்கு
|
school assistant |
பள்ளி உதவியாசிரியர் பள்ளித்துணைவர்
|
schistocephalus |
பிளவுத்தலை முதிர்கரு
|
schistomelus |
பிளவுறுப்பு முதிர்கரு
|
schizaxon |
இணைக்கிளைப் பகுப்பு நரம்பு வேரிழை
|
schizophyta |
பன்பிளவுறு-புதலிகள்
|
scissor engine |
பூனை எலிப் பொறி
|
scissor-jack |
hத்தரியுயர்த்தி
|
sclerectasia |
விழிவெண்படல வீக்ல
|
science news |
அறிவியல் செய்தியேடுகள்,அறிவியல் செய்திகள்
|
science policy |
அறிவியல் திட்டக்கொள்கை
|
scientific journals |
அறிவியல் தாளிகைகள்
|
scientific outlook |
அறிவியல் கண்ணோட்டம்
|
scientific system |
அறிவியன் முறைமை
|
scieropia |
சாயைத்தோற்றப் பார்வை
|
sclerostenosis |
சுருக்கஞ்சேர் திணுக்கூறு
|
scoli |
முறுக்கமைந்த/ வளைந்த
|
scoliosiometry |
முதுகந்தண்டு வளைவு - அளக்கை/ கூளைப்பு
|
scolopax |
பெரிய உள்ளான்குருவி
|
sclerectoiridectomy |
அருவிழிப்படல - விழிவெண்படலப் பகுதிநீக்கறுவை
|
scleroblastema |
திண்கருவிழைமம்
|
sclerochoroiditis |
விழிவெண்படலம் கருவிழிப்படலவழற்சி
|
sclerogerious |
திணுக்கூறு உருவாக்குகின்ற
|
scleroiritis |
விழிவெண்படலம் விழித்திரைப்படலவழற்சி
|
sclerokeratitis |
விழிவெண்படலம் கருவிழியழற்சி
|
sclerokeratoiritis |
விழிவெண்படலம் கருவிழி விழித்திரைப்படலவழற்சி
|
sclero-oophoritis |
சூலகத் திணுக்கூற்று அழற்சி
|
sclerophthalmia |
கருவிழிமிசை - விழிவெண்படல மீதூரல்
|
scoto |
இருண்மை
|
scotomagraph |
மங்கல் கட்புலம் பதிகருவி
|
scour channel |
அரிசால் கால்வாய்,உரசியரித்த கான்
|
scour depression |
உரசியரிப்புப் பிறையுருக்குடைவு
|
scorched rice |
கருக்கலரிசி
|
screen format |
திரை ஒழுங்கமைப்பு
|
screenless lithography |
திரையிலாக் கல்லச்சியல்
|
screw displacement |
திருகிடப்பெயர்வு
|
scratch pad memory |
கிறலட்டை நினைவகம்
|
scrimmlage |
பூசல்
|
sea-control operations |
கடற்படைக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள்
|
sea-air temperature difference correction |
கடற்காற்று வெதணவேறுபாடு - திருத்தீடு
|
sea breeze of the second kind |
இரண்டாம் வகைக் கடல்தென்றல்
|
searchlight-control radar |
தேடல்விளக்குக் கட்டுப்பாட்டுக் கதுவீ
|
sea meadow |
கடற் பசும்புல்வெளி
|
season cracking |
பருவ வீறலீடு
|
secondary character |
துணைப்பண்பு
|
secondary circulation |
துணைச்சுற்றோட்டம்
|
secondary armament |
இரண்டாம்நிலைப் போர்க்கருவித்தொகுதி
|
secondary articulation |
துணை ஒலிப்பு// சார்பொலிப்பு
|
secondary bomb damage |
இரண்டாம் நிலை வெடிகுண்டுச்சிதைவு
|
secondary item |
இரண்டாம் உருப்படி
|
secondary limestone |
அடுத்தநிலைச் சுண்ணக்கல்
|
secondary periderm |
இரண்டாம் நிலைச் சுற்றுத்தோல்
|
secondary electron conduction |
துணைநிலை மின்துகள் கடத்தம்,துணை மின்துகள் கடத்தல்
|
secondary enlargement |
துணைநிலை மிகைவளர்ச்சி
|
secondary fragment |
இரண்டாம் நிலைத் துண்டூறு
|
secondary grade |
துணைப்படித்தகைமை
|
second order conditioning |
இரண்டாம் வரிசை ஆக்கநிலையிருத்தம்
|
second person plural |
முன்னிலைப்பன்மை
|
second water |
இரண்டாம் நீர்
|
second year ice |
ஒரு கோடைப் பனி
|
secondary reserves |
துணை ஒதுக்கீடுகள்
|
secondary target |
இரண்டாம் நிலைக் குறியிலக்கு
|
secular education |
சமயச்சார்பற்ற கல்வி
|
secular society |
சமயச்சார்பற்ற குமுகாயம்
|
secular stagnation |
நெடுங்காலத் தேக்கம்
|
secured debts |
ஈடுடைய கடன்கள்
|
secretory structure |
சுரக்குங்கட்டமைப்பு
|
secret weapon |
கமுக்கப் படைக்கலன்
|
sedimentary petrology |
படிவுப் பாறையியல்
|
sediment production rate |
படிவாக்க வீதம்
|
security deed |
பிணைய ஒப்பாவணம்
|
security mortgage |
பிணை அடைமானம்
|
security mortgage deed |
ஒப்பாவணம்
|
sedimentary petrography |
படிவுப்பாறை வகைப்பாட்டியல்
|
seepage force |
கசிவு விசை
|
segmental gate |
துண்டப்படலை
|
segmental plate |
துண்டத்தகடு
|
segmentary lineage |
கிளைக்கால்வழி
|
seed cotton |
விதைப் பருத்தி/ விதைப்பருத்தி
|
seismic survey |
நிலநடுக்கம் அளக்கை; நில அதிர்ச்சிமுறை அளக்கை
|
selectable marker |
தெரிவுத் தகுதியுறு குறியன்
|
selected points |
தேர்ந்தெடுத்த நிலைகள்
|
selectional restrictions |
தெரிவுக் கட்டுத்திட்டங்கள்
|
seismic area |
நிலநடுக்கப் பரப்பாரம்
|
selenium bromide |
மதிமச்சோரிகை
|
selenium halide |
மதிமவுப்பதை
|
selenium nitride |
மதிமவெடியகை
|
selenium sulphide |
மதிமக் கந்தகை
|
self-acting incline |
ஈர்ப்பு வலித்திழுக்கை
|
selective credit control |
தெரிவு செய்த கடன் கட்டுப்பாடு
|
selective interference |
தெரிவுசார் இடையீடு
|
selective ringing |
தெரிவுசார் மணியொலிப்பு
|
self contained breathing apparatus |
தன்னடக்க மூச்சீட்டுக் கருவி
|
self display |
தற்காட்டு
|
self cleaning |
தன் தூய்மையுறுத்தம்,தன் தூய்மிப்பு
|
self complementing code |
தன் நேர்நிரப்பீட்டுக் குறியீட்டெண்
|
self conjugate particle |
தன் இணையியத் துகள்
|
self consistent field |
தன்னிணக்கப்புலம்
|
self rising ground |
தானுயர்வு நிலம்
|
self rule |
தன்னாட்சி
|
self saturation |
தன் நிறைவாக்கம்
|
self sovereignty |
தன்னிறைமாட்சி
|
self excited vibration |
தற்கிளர்வுற்ற அதிர்வு
|
self expression |
தன் வெளிப்பாடு
|
semantic restriction |
பொருட்சுருக்குறுத்தம்
|
semicircular deviation |
அரைவட்ட விலகல்
|
semantic cohesion |
பொருண்மைப் பற்று
|
semantic interference |
பொருண்மைக் குறுக்கீடு
|
semi-interquartile range |
அரை-இடைக்கால்மான
|
semi minor axis |
அரைக் குற்றச்சு
|
seminal bursa |
விந்துப் பக்கு
|
seminal capsule |
விந்துறை
|
semi direct product |
அரைநேர் பெருக்கல்
|
semi vertical angle |
அரை உச்சிக்கோணம்
|
serate |
ஆட்சிப்பேரவை
|
sensory learning |
புலனுணர்வு பயிலல்
|
sensory nerve fibre |
உணர்வு நரம்பிழை
|
sensory nuclei |
உணர்வுக் கருக்கள்
|
sensomobile |
தூண்டல் - துலங்கலியங்குகின்ற
|
separator filter |
பிரிப்பி வடிப்பி
|
septal filament |
இடைச்சுவர்-நுண்ணிழை
|
septibranchia |
இடைச்சுவர்ச் செவுளிகள்
|
sentimental poetry |
உணர்ச்சிப் பாடல்
|
separating calorimeter |
பிரிப்புக் கனல்மானி
|
separation disk |
பிரிப்புத் தகட்டுப் படை
|
separation layer |
பிரிவுப் படை
|
sequence register |
நிரற்பதிவேடு
|
septicophlebitis |
நாளிகள் குருதி நச்சூற்று அழற்சி
|
septipara |
ஏழுபிள்ளைக்காரி ஏழ்மகார்த்தாய்
|
septula of testis |
விந்தணுப்பைத் தடுக்குகள்
|
septulet |
ஒற்றை ஏழீற்றி லொருமாள்
|
sequence calling |
நிரலழைப்பு
|
sequence error |
நிரல் வழு
|
series parallel firing |
தொடர் இணை வெடிப்பு
|
series tuned circuit |
தொடரணி இசைவாக்கிய சுற்று
|
seroche |
மலைநோய்
|
seroculture |
குருதியூனீர்மிசை - குச்சில் வளர்ப்பு
|
seroenteritis |
குடல் - ஊனீருறையழற்சி
|
seroflocculation |
குருதியூனீருள் தூறுவீழ்வு குருதியூனீருள் துகள் திரளல்
|
serolipase |
குருதியூனீர்வழி பெறும் கொழுப்புக் கரைப்பான்
|
serial digital computer |
தொடர் எண்மக் கணிப்பொறி
|
serial dot character printer |
தொடர் - புள்ளித்தன்மை அச்சுப்பொறி
|
serial learning |
தொடர்ந்து பயில்வு
|
serially ordered set |
தொடராக வரிசைப்படுத்திய கணம்
|
serial station |
தொடர்வரிசைப் பேராழி நிலையம்,தொடர் கடல்நிலையம்
|
seromembranous |
ஊனீர்ச் சவ்வுப்படலஞ் சார்ந்த,ஊனீர்ச் சவ்வுப்படலத்தால் பிணைப்புற்ற
|
service certificate |
பணிச்சான்றிதழ்
|
serologic test for syphilis |
முகில் கந்தி - குருதியூனீர் ஆய்வு
|
serolysin |
குருதியூனீர் - கலனழிப்பி
|
seroprognosis |
ஊனீர் மறுவினையடி - நோய் முற்கணிப்பு
|
serosamucin |
அழற்சியூனீர்ப் புறப்பொசிவுப்புரத்தம்
|
seroserous |
பல்லூனீர்ச் சவ்வுப்படலஞ்சார்ந்த,ஊரூனீர்ச்சவ்வுப்படலஞ்சார்ந்த
|
serosynovitis |
ஊனீர்வழி - மூட்டுப்படலவழற்சி
|
sesbania bispinosa |
செங்கிடை; நீர்ச்செம்பை
|
service cost |
அலுவல் செலவு
|
service oscillator |
பணியூசலி
|
service rules |
பணிநெறிகள்,ஊழிய விதிகள்
|
service utility |
பணிப் பயன்பாடு
|
sexual feelings |
பாலியல் உணர்ச்சிகள்
|
sexual recombination |
பாலின மறுகூட்டு
|
sex cords |
பாலின நாண்கள்
|
shale shaker |
கனிப்பாறை அதிர்வுத்திரை
|
shalification |
களிப்பாறையாக்கம்
|
shallow-water wave |
ஆழமிலா நீரலை
|
shadow block |
முன்னோடி வட்டாரம்
|
shadow microscopy |
சாயை நுண்ணோக்கியல்
|
sharpstone |
கூர்ம்பாறை/ கூர்ம்பாறைக்கல்
|
shear plate |
துணிப்புத் தட்டு
|
share allotment |
பங்கொதுக்கம்
|
shared spouse |
பகிர்வு மனைவி
|
sharp cut |
திட்டவட்டமான
|
sheep's-head clock |
ஆட்டுத்தலைக் கடிகையாரம்
|
shipping bill |
ஏற்றுமதிப்பட்டி
|
shell oil |
களிப்பாறை நெய்யம்
|
shock metamorphism |
அதிர்ச்சி-உருமாற்றம்
|
shipping document |
கப்பற் சரக்கு - ஆவணம்
|
shock action |
திடீர்த்தாக்கச் செயற்பாடு
|
shock breccia |
அதிர்ச்சியலை வினைவழி - சிதர்ந்த
|
short-long flashing light |
குறிய-நெடும்பளிச்சையொளி
|
short-range attack missile |
குறுநெடுக்கத் தாக்குக் - கணை
|
shore fire-control party |
கரைத்தீக் கட்டுப்படுத்தத் திறக்குழு
|
short course |
குறுகிய காலம்/ குறுகிய காலவளவு
|
shoulder weapon |
சுவல் படைக்கருவி
|
shrinkage factor |
சுருங்கற்பாட்டுக் காரணி
|
shrinking transformation |
சுருங்கலுருமாற்றம்
|
shrinking of the plane |
தளஞ்சுருங்கல் இறக்கங்கள்
|
short word |
குறுஞ்சொல்
|
shoulder-elbow height |
சுவல்-முழங்கை உயரம்
|
sialoadenotomy |
உமிழ்நீர்ச் சுரப்பி- துமிப்பறுவை
|
sialoangiitis |
உமிழ்நீர்க்கான் அழற்சி
|
sialogenous |
உமிழ்நீரீனுகின்ற,உமிழ்நீர் உருவாக்குகின்ற
|
sialoschesis |
உமிழ்நீர்ச் சுரப்பொடுக்கம்
|
sialostenosis |
உமிழ்நீர்க்கான் - இறுக்கூறு
|
shunt feed |
இணைநிலையூட்டம்
|
sideroderma |
இரும்பேற்றத் தோல்
|
siderofibrosis |
இரும்புப்படிவூறு-நாரிழையவாக்கம்
|
siderophilous |
இரும்பீர்ப்புப் போக்குடைய;- இரும்பிர்ப்பு நாட்டமுடைய
|
siderosphere |
இரும்புப் புரியம்
|
side facing tool |
ஒருபுடைத் தோற்றக்கருவி
|
side-lobe cancellation |
பக்கமடல் - நீக்கம்
|
side-lobe level |
பக்சுமடல் மட்டம்
|
sigmoidoproctostomy |
குழல்வாயிணைப்பறுவை; நெளிவுருக் குடல் மலக்குடல்
|
sigmoidosigmoidostomy |
நெளிவுருக்குடலிருபாகக்குழல்வாயிணைப்பறுவை
|
sigmoidotomy |
குத அறுவை; நெளிவுருக்குடல் துமிப்பறுவை
|
signal beam |
இயல்வுக்குறிக் கற்றை
|
signal detection theory |
இயல்வுக்குறி கண்டுபிடிப்புக் கொள்கை
|
signal distance |
இயல்வுக்குறித் தூரம்
|
signal flow graph |
இயல்வுக்குறிப் பாய்வு வரைபடம்/ குறிகைப் பாய்வு வரைவு
|
signal frequency |
இயல்வுக்குறி அலைவெண்
|
siganus oramin |
ஓரா
|
significant difference |
குறிப்பிடத்தக்க மாறுபாடு/ குறிக்கத்தகு வேற்றுமை
|
signifie |
குறிப்பொருள்
|
silent letter |
அமைதியெழுத்து
|
silica stone |
துகள் மண்-படிவுப்பாறை
|
signal reporting code |
இயல்வுக்குறி அறிக்கையீட்டுக்குறியெண்
|
signal-to-noise improvement factor |
இயல்வுக்குறி - இரைச்சல் மேம்பாட்டுக்காரணி
|
signature analysis |
கையெழுத்துப் பகுப்பாய்வு
|
sign check indicator |
வழுஆயும் சுட்டி
|
signed field |
எண்மப்புலம்
|
signet ring cell |
முத்திரை மோதிரக்கலம்
|
silk net |
பட்டு வலை
|
silk screen printing |
பட்டுத்திரை அச்சுமுறை,பட்டுத்திரை அச்சீடு,பட்டுத்திரை அச்சுப் பதிவு
|
silicon surface barrier detector |
கன்மப் புறப்பரப்பு அரண் காணி
|
silver phosphate |
வெள்ளி எரியகி
|
silver potassium cyanide |
வெள்ளிச் சாம்பரிய சேமிப்புநீனச்சிதை
|
silver selenide |
வெள்ளி - மதிமிதை
|
silver suboxide |
வெள்ளிக் கீழுயிரகை
|
similar fractions |
இயல்பொத்த பின்னங்கள்
|
silver bromate |
வெள்ளிச் சோரியடம்
|
simple integral |
எளிய தொகையீடு
|
simple order |
தனி நேர்கோட்டு வரிசை
|
simple ore |
தனி மாழைத்தாது
|
simple point |
எளிய புள்ளி
|
simple polyhedron |
எளிய-பன்முகி
|
simple stomach |
தனி- வயிறு
|
similarity matrix |
ஒப்புடைமையணி
|
similarly situated |
இயல்பொத்தமைந்த
|
simple beam |
எளிய மோட்டுவளை
|
simple fission |
எளிய பிளவு
|
simple tubular gland |
தனிக்குழாய்ச்சுரப்பி
|
simple unit |
தனி ஒன்றகம்,தனி அலகு
|
simple verbal base |
தனி வினையடி
|
simplex structure |
எளிய கட்டமைப்பு
|
simulation language |
பாவிப்பு மொழி
|
simultaneous access |
உடனிகழ்வு அணுகல்
|
single frequency duplex |
ஒற்றை அலைவெண் இரட்டை ஊர்தி
|
single hand drilling |
ஒற்றைக்கைத் துரப்பீடு
|
single impulse welding |
ஒற்றைத்துடிப்பு பற்றவைப்பு,ஒற்றைக் கணத்தாக்குப் பற்றிணைப்பு
|
single effect evaporation |
ஒற்றை விளைவு ஆவியாதல்,ஒற்றைவிளைவு-ஆவியாக்கம்
|
single end amplifier |
ஒற்றை முனை மிகைப்பி
|
single channel multiplier |
ஒற்றைத்தடப் பெருக்கி
|
single coat |
ஒற்றைப்பூச்சு,ஒற்றைப் பூச்சு
|
single perforated grain |
ஒற்றைத்துளை மணி
|
single phase circuit |
ஒற்றைக்கட்ட மின்சுற்றமைப்பு
|
single phase flow |
ஒற்றைத் தறுவாய்ப் பாய்வு
|
single axis gyroscope |
தனியக்கச் சுழிப்பியக்கமானி
|
single board computer |
ஒற்றைப்பலகைக் கணிப்பொறி,தனிச்சுற்றட்டைக் கணிப்பொறி
|
single compound explosive |
ஒற்றைச் சேர்ம வெடி
|
single costing |
ஒற்றைச் செலவப்பாடு
|
single current transmission |
ஒற்றைமின்னோட்ட செலுத்துகை
|
single dose |
ஒருவேளை - அளவுமருந்து,ஒருவேளை மருந்து
|
single-step operation |
ஒற்றைப்படி - வினைப்பாடு
|
single wire line |
ஒற்றைக் கம்பித்தடம்
|
single phase meter |
ஒற்றைத் தறுவாய் மானி
|
single phase rectifier |
ஒற்றைத் தறுவாய்-திருத்தி
|
single-precision number |
ஒற்றை நுண்சுருக்க எண்
|
single shot |
ஒற்றைச் சுடுவினை
|
single-shot camera |
ஒற்றைப் பிடிப்பு ஒளிப்படக்கருவி
|
single-shot probability |
ஒற்றைச் சுடுவினை நிகழ்தகவு
|
sinistro |
இடப்புறம்;- இடப்பக்கம்
|
sinker drill |
ஆழ்த்தித் துரப்பணம்
|
size analysis |
துகள் - வடிவளவுப் பகுப்பாய்வு
|
siphunculata |
தூம்புக் குழலிகள்
|
sirenomelus |
பாதமிலாக் குலைவுக்கால் - முதிர்கரு
|
sitotropism |
ஊண்நாட்டத் திருப்பியம்
|
situs inversus |
பின் திரும்பிய இருப்புநிலை
|
skid platform |
சறுக்கல் மேடை
|
skilled job |
தேர்ச்சியுற்ற பணி
|
skin friction coefficient |
புறப்பரப்பு உராய்வுவிசைக் கெழு,திண்ம புறநீர்ம உராய்வுக்கெழு
|
skeletization |
மீப்பெருநலிவு// சட்டக மென்பகுதிகள் நீக்குறுத்தம்
|
skenitis |
சிறுநீர்வடிகுழலருகு அழற்சி
|
skiameter |
புதிர்க்கதிர்-செறிவுமானி
|
sky radiation |
விரவல் வான் கதிர்வீச்சு
|
slaudia silundia |
பிணத்தி
|
slippery hitch |
நழுவு-முடிச்சு
|
slime disease |
கசிந்தழுகல் நோய்
|
slime fungus |
கோழைக்காளான்
|
slime gland |
களிம்புச்சுரப்பி
|
slow fire |
மென்சுடுகை
|
slow storage |
மந்த நினைவகம்
|
slop culture |
ஊட்ட நீரோட்டப் பயிரீட்டுமுறை
|
slope current |
சரிவுவாட்ட நீரோட்டம்
|
slope deflection method |
சாய்வு விலக்கமுறை
|
slump overfold |
கொக்கி மணற்கல் மடிப்பு// சரிவுக்குவிவு-மீமடிப்பு
|
slush pump |
சுழற்றெச்சி
|
small-bore practice |
சிறுதுளைப்புச் சூட்டுப் பயிற்சி
|
slow wave structure |
குறைவேக அலைக் கட்டமைப்பு
|
small scale integration |
சிற்றளவைத் தொகையீடு// சிற்றளவு தொகைப்பு// சிற்றளவு ஒருங்கிணைப்பு
|
small vein |
சிறு நாளி
|
smilax china |
சீமைப்பட்டை
|
small-craft warning |
குறுங்கல - எச்சரிப்பு
|
small group |
சிறுகுழு
|
smooth muscle fiber |
மென்றசை நார்
|
smudge oil |
கணப்பு நெய்யம்
|
snake bite lancet |
பாம்புக்கடி சூரி
|
smoke rocket |
புகை-ஏவூர்தி
|
smooth blasting |
மெது-வெடிப்பிளப்பு
|
snowbreak |
பனித்தடை
|
snow cover chart |
பனிமூட்ட வரைவணம்,பனிமூடுபரப்பு வரைபடம்
|
snaking stream |
நெளிவோடை
|
snow swamp |
பனிச்சதுப்புப் புலம்
|
social parasitism |
குமுக ஒட்டுண்ணியம்
|
social prestige |
குமுக மதிப்புரவு
|
social fact |
குமுக முறைமை/ குமுகவுண்மை
|
social inhibition |
குமுகத்தடைப்பாடு
|
sociology of language |
மொழிசார் குமுகவியல்
|
soda crystals |
உவர்க்காரப் படிகங்கள்
|
soda lime glass |
உவர்க்காரச் சுண்ணக் கண்ணாடி உவர்க்காரச் சுண்ணாடி
|
sodium aluminosilicate |
உவர்மியக் கன்மவளமகி
|
social thought |
குமுகச்சிந்தனை
|
social war |
குமுகப்போர்
|
sodium feldspar |
உவர்மியக் களிமம்
|
sodium fluosilicate |
உவர்மியப் பாயதைக் கன்மகி
|
sodium gold chloride |
உவர்மியப் பொற்பாசிகம்
|
sodium lead alloy |
உவர்மிய ஈய அளையம்
|
sodium metaphosphate |
உவர்மிய மாற்று எரியகி
|
sodium phosphite |
உவர்மிய எரியடம்
|
sodium amalgam-oxygen cell |
உவர்மிய இதள் கலவை
|
sodium aluminum phosphate |
உவர்மிய அளமிய எரியகி
|
sodium aluminum silicofluoride |
உவர்மிய அளமியக் கன்மப்பாயதை உயிரக எரிகலன்
|
sodium bifluoride |
உவர்மிய இருபாயதை
|
sodium bromate |
உவர்மியச் சோரியகி
|
sodium chloroplatinate |
உவர்மியப் பாசிக வாலட்டினியகி
|
sodium cyanate |
உவர்மிய நீனச்சகி
|
soft cataract |
கண்-மென்புரை
|
soft dot |
மென்புள்ளி
|
soft shadow |
பசுநிழல்
|
sodium selenate |
உவர்மிய மதிமகி
|
sodium thioglycolate |
உவர்மியத் தீச்சக்கரசி
|
soil rot |
மண்ணழுகல்
|
soil stabilization |
மண் வலுப்படுத்தம்
|
software multiplexing |
மென்மியப் பன்முனையிணைப்பீடு
|
soil cement |
மண் சிமிட்டி: மண்-சுதை
|
soil consolidation |
மண்ணிறுக்கம்
|
soil-water belt |
மண்நீர் வளையம்
|
solar climate |
ஞாயிற்று வெதணநிலை
|
sole irrigation |
ஒரே பாசனம்
|
solenium |
ஊண்கான்-பக்கப்பைநீட்சி
|
solenogastres |
வாய்க்கால் வயிறிகள்
|
solid box |
திண்மப்பேழை
|
solar radio emission |
ஞாயிற்று வான் கதிர்வீச்சு - உமிழ்வு
|
solar transit |
கதிர்கடப்பு
|
solid propellant rocket engine |
ஏவூர்தித் திடவெரிபொருள்
|
solid rocket fuel |
எவூர்தித் திண்ணெரிபொருள் ஏவூர்தித் திடவெரிபொருள்
|
solid-state chemistry |
திண்ம நிலைவேதியல்
|
solid-state component |
திண்மநிலை ஆக்கக்கூறு
|
solid lubricant |
திடமசகு
|
solid mass |
திண்மத் திரண்மம்
|
solid mechanics |
திண்ம இயக்கெந்திரவியல்
|
solution-gas reservoir |
கரைசல் வளி தேக்ககம்
|
solution porosity |
கரைசல் புரைமை
|
solution transfer |
கரைசல் மாற்றுமுறை
|
solid web girder |
திடத் தட்டுவலையுத்தரம்
|
solitary bees |
தனித் தேனீக்கள்
|
solstitial tides |
கதிர்த்திருப்பஞ்சார் பேரலைகள்
|
soluble castor oil |
கரைதிற ஆமணக்கு நெய்யம்
|
soluble fibre |
கரைதிறன் -நார்/ கரையும் நார்ச் சத்து/ கரைதகு நார்
|
somnolerice |
துயின்மை,துயிவண்மைநிலை,உறக்கப்பண்பு
|
somnolentia |
மது மயக்க மன்ன துயில்// சோம்பலூறு
|
sonar attack plotter |
ஓநீநெ - தாக்கல் அளவறிமுறை
|
sonar navigation |
ஒநீநெ – கடற்செலவு
|
somaclonal variation |
ஒரே இனமரபுக் கூறு – வேறுபாடு
|
somasthenia |
குறும்பசி - குறுந்துயிலொடு உடல் மெலிவு
|
somatic reflex system |
உடல் மறிவினைத்தொகுதி
|
somatochrome |
உடற்குருமநரம்பன்
|
somatopagus |
உடல் தூண் குழம்பிய இரட்டை முதிர்கரு
|
somatopsychosis |
உடல்நோய் குறிப்பாட்டு மனநோய்
|
somatosexual |
உடல்-பால்பண்புகளுக்குரிய,உடலும் பால் பண்புகளும் சார்ந்த
|
sophisticated vocabulary |
தெண்விளக்கத்தகராதி
|
sorted polygon |
வகைப்பிரிவுறுத்திய பன்கோணி,தகைநிலைப் பிரிப்புற்ற பன்கோணி
|
sonic liquid level meter |
ஒலி - எதிரொலிப்புவழி – நீர்மமட்டமானி
|
sonitus |
காதிரைச்சல் – அகத்துணர்வு
|
sonnenseite |
உயர்வெயிற் சாரல்
|
sound patterns |
ஒலிப்பாங்கங்கள்
|
sound powered telephone |
ஒலித்திறத் தொலைபேசி,ஒலித்திறனார் தொலைபேசி,ஒலித்திறன் தொலைபேசி
|
sound and flash ranging |
ஒலி - பளிச்சை நெடுக்கமீடு
|
sound exclusion |
ஒலிவிலக்கல்,ஒலி தவிர்ப்பு
|
sound filling |
ஒலி நிறைப்பு
|
sound fixing and ranging |
ஒலி பொருத்தீடு மற்றும் நெடுக்கமீடு
|
sounding device |
ஒலிநோட்டக்குறிப்பொறி
|
sour corrosion |
புளிப்பு அரிமானம்
|
sour dirt |
புளிப்பழுக்கு
|
southern polar front |
தென்முனை முகப்பு
|
sound velocity |
ஒலித் திசைவேகம்
|
source address |
தோற்றுவாய் முகவரி
|
source data automation equipment |
மூலவாய்த் தரவுத் தன்னியக்கவாக்க வினைக்கருவி
|
source data entry |
மூலவாய்த் தரவுப் பதிவீடு
|
source module |
மூலவாய்த் தகவலகு மூலவாய்-மட்டுளி
|
source time |
கொணரும் நேரம்
|
spallation reaction |
சிதர்ந்தெறிதல் மறுவினை
|
spare parts list |
உதிரியுறுப்புகள் பட்டி,உதிரி உறுப்புகள் பட்டியல்
|
space reflection symmetry |
விண்வெளி ஒளித்தெறிப்புச் சமச்சீர்மை
|
spark ignition |
பொறி மூட்டம்
|
spark-ignition combustion cycle |
பொறிமூட்ட எரிபற்றல் சுழற்சி
|
spark range |
பொறி நெடுக்கம்
|
special gelatin |
சிறப்பூன்பசைமம்
|
special head surveyor |
தனித் தலைமை அளக்கையர்
|
special assistant |
தனி உதவியாளர்
|
special deputy surveyor |
தனித் துணை அளவர்
|
specialduty leave |
தனிப்பணிவிடுப்பு
|
specific gravity hydrometer |
ஒப்படர்த்தி நீர்மானி
|
specific objectives |
தனித்த நோக்கங்கள்
|
specific productivity index |
குறித்த உருவாக்கத்திறன் அடைவு
|
special rules |
தனி விதிகள்
|
special weapon |
சிறப்புப் படைக்கலன்
|
species population |
உயிரினத் தொகை// சிறப்பினத் தொகை
|
specific acoustical reactance |
தனிவகை – ஒலியெதிர்ப்பு
|
spectral linewidth |
நிறநிரல் வரியகலம்
|
spectral luminosity classification |
நிறநிரல் ஒளிர்மைப் பாகுபடுத்தம்
|
spectral luminous efficacy |
நிறநிரல் ஒளிர்வுத் திறவலு
|
spectral pyrometer |
நிறநிரல் தீமானி
|
spectral shift reactor |
அலைமாலை நகர்வு அணுஉலை
|
specific routine |
குறித்தவகை வழக்கமுறை
|
specific volume anomaly |
தனிப்பருமன் பொருத்தக்கேடு
|
spectacle stone |
ஆடிக்கல்
|
spectral directional reflectance factor |
நிறநிரல் திசை நோக்கிய எதிரளிப்புக்காரணி
|
speech frequency |
பேச்சதிர்வெண்
|
speech scrambler |
பேச்சு மேலிவரி,உரைமேலிவரி
|
speed-course-latitude error |
வேகக் கடவை அகலாங்கு வழு
|
spectrophotometric titration |
நிறநிரல் ஒளிமானிப்புத் தகைப்பிரிப்பீடு
|
spectroscopic binary star |
நிறநிரல் காண்புசார் இருமவுடு
|
spectroscopic splitting factor |
நிறநிரலியல் சார் பிரிக்கும் காரணி
|
spectrum range |
நிறநிரல் நெடுக்கம்
|
spermatocelectomy |
பின்னல் விரைக் குடம்பூதல் நீக்சுறுவை/ விரை மேனாளக் குடம்பூதல் நீக்கறுவை
|
spermatocystotomy |
விந்துக்குடம்புத் துமிப்பறுவை
|
spermatolysin |
விந்தழிப்பி
|
spermatopathia |
விந்து இயல்பிகப்பு/ விந்தியல்பு மாற்றநிலை
|
spermolith |
விந்துக் கான்கல்
|
spermoneuralgia |
விந்தக நாண் நரப்புவலி
|
speed of approach |
அணுகல் வேகம்
|
speed trend |
வேகப்போக்கு
|
speed-up theorem |
வேகமிகைத் தேற்றம்
|
sphere photometer |
ஒருங்கிணைக்குங்கோளவொளிமானி
|
spherical cyclic curve |
கோளச் சுற்றுவட்ட வளைவரை
|
spherical image |
கோளப்படிவுரு
|
spherical separator |
வளிநெய்யப் பிரிப்பான்
|
sphacelism |
இழைமவழுகலூறு
|
sphacelous |
தோல் அழுகலையுடைய;- இழைமவழுகல் சார்ந்த,தோல் உரிதலுறுகின்ற,அழுகல் சார்ந்த
|
sphenocephalus |
ஆப்புருத்தலை-முதிர்கரு
|
sphygmodynamometer |
நாளத்துடிப்பு விசையளவு-மானி
|
sphyrectomy |
சுத்தியெலும்பு நீக்கறுவை
|
sphyrotomy |
சுத்தியெலும்புப் பிரிவு
|
spheroma |
கோளவுருக் கழலை
|
sphincteralgia |
சுருக்குத்தசை வலி
|
sphincterectomy |
சுருக்குத்தசை நீக்கறுவை
|
sphincterismus |
சுருக்குத்தசையிசிவு
|
sphincteritis |
சுருக்குத்தசையழற்சி
|
sphincterolysis |
முற்புறவொட்டில் கருவிழிப்படலப் பிரிப்பறுவை
|
sphygmochronograph |
கால-நாளத்துடிப்பு வரைவி
|
spin density wave |
சுழற்சி அடர்த்தியலை,தற்சுழற்சி அடர்த்தி அலை
|
spindle speed |
கதிரி வேகம்// சுழற்றியின் வேகம்
|
spinipetal |
முதுகுநாண் நோக்கியியங்குகின்ற: முதுகுநாண் நோக்கிக் கடத்துகின்ற
|
spin lattice interaction |
தற்சுழற்சிப் பின்னால் இடைவினை
|
spill stream |
மீப்பாய்வு நீரோடை
|
spinal foramen |
முள்ளெலும்பு பக்கத் துளை,தண்டுவடத் தொளை
|
spinalgia |
முதுகந்தண்டாரவலி
|
spinal tract |
தண்டுத் தடம்
|
spiral ligament |
திருகுசுருட்பந்தகம்
|
spirillicidal |
திருகுசுருளுயிரி அழிக்கின்ற
|
spirochaeta |
புரிக்குச் சிலியினம்
|
spirochaetales |
புரியக்குச்சில்கள்
|
spirocheticide |
புரிக்குச்சில் கொல்லி
|
spirometra |
புரிப்பட்டைப் புழுவினம்
|
spiny-rayed fish |
முட்கதிர்மீன்
|
splenadenoma |
மண்ணீரல் கூழ் மீயிழையப் பெருக்கம்
|
splenic anaemia |
மண்ணீரற்குருதிச்சோகை
|
splenolysin |
மண்ணீரல் இழைமஞ் சிதைப்பி
|
splenolysis |
மண்ணீரல் இழைமஞ் சிதைத்தழிப்பு
|
splenoma |
மண்ணீரற் கழலை
|
splanchnectopia |
உட்பேருறுப்பு இடப்பெயர்வு,உட்பேருறுப்புகள் இடப்பெயர்வு
|
splanchnodiastasis |
உட்பேருறுப்பிடப் பெயர்வூறு
|
splanchnicotomy |
உட்பேருறுப்புசார் நரம்பு ஊடுதுமிப்பு
|
splanchnopathy |
உட்பேருறுப்பு நோய்
|
splanchnosclerosis |
உட்பேருறுப்புத் திணுக்கூறு
|
splanchnotribe |
குழலழிப்புக் குடல் நசுக்கி
|
spondias pinnata |
புளிமா
|
spondylizema |
முள்ளெலும்புக் கீழிடப் பெயர்வூறு
|
spondylocace |
முள்ளெலும்பு என்புருக்கி நோய்
|
spondylodymus |
முள்ளெலும்பொன்றிய-இரட்டை முதிர்கரு
|
spondylopyosis |
முள்ளென்புச் சீழூறு
|
splenomedullary |
மண்ணீரல் என்புச்சோற்றிழையம் சார்ந்த
|
spontaneous ignition temperature |
தன்னியல்புத் தீப்பற்றல் வெதணம்
|
spontaneous reaction |
தன்னியல்பு மறுவினை
|
spontaneous speech |
இயல்நிலைப் பேச்சு,தன்னியல்புப் பேச்சு முன்அணியமிலாப் பேச்சு,தன்னூக்கப் பேச்சு
|
spongiositis |
குறிப் பஞ்சியவுடலழற்சி
|
spontaneous evolution |
இயற்கைமுறைத் திரிபாக்கம்
|
spreading method |
பரவுமுறை
|
spreading resistance |
பரவும் மின்தடையமைவு
|
spot punch |
புள்ளி - துளைப்பான்
|
spring box |
விற்பெட்டி
|
spring tidal currents |
வேனில் ஓத நீரோட்டம்,உவாப்பெருக்கு நீரோட்டங்கள்
|
square peg |
கட்ட முளை
|
squamo-occipital |
பிடரியென்புச் செதிள் பகுதி சார்ந்த
|
square engine |
சதுரப்பொறி
|
stabilized feedback |
நிலைப்புற்ற பின்னூட்டம்
|
stabilizing magnetic field |
நிலைப்படுத்துங் காந்தப்புலம்
|
stable local oscillator |
நிலைப்பு உள்ளிடவூசலி
|
stage acidizing |
படி நிலைப் புளிமமாக்கம்
|
stage of dilatation |
அகலிப்பு நிலை
|
stage separation |
படிநிலைப் பிரித்தெடுப்பு
|
stages of growth |
வளர்ச்சிப் படிநிலைகள்
|
stable system |
நிலைத்தொகுதி
|
stacked antennas |
குத்தடுக்க அலைக்கொடிகள்
|
stacked dipole antenna |
அடுக்கு இருமுனை அலைவாங்கி
|
staff for correspondence |
தொடர்புறவுப்பணியாளர்
|
staff grant |
பணியாளர் நல்கை
|
standard arm |
செந்தகைமைப் படைக்கலன்
|
staircase phenomenon |
படிவரிசைத் தோற்றப்பாடு
|
standardized death rate |
செந்தகைமைப்படுத்திய இறப்புத் தகவளவு
|
standard mineral |
செந்தகைமைக்கனிமம்
|
standard descriptive dictionary |
தரவழக்கு வருணனை அகராதி
|
standard edition |
செந்தகைமைப் பதிப்பு
|
standard seawater |
செந்தகைமைக் கடல் நீர்
|
standard evaporator |
செந்தகைமை ஆவியாக்கி
|
standard hour |
செந்தகைமை மணிநேரம்
|
stapediotenotomy |
சுரண்டிகைத் தசைநாண் துமிப்பறுவை
|
stapediovestibular |
சுரண்டிகை மற்றும் செவிமுன்றிலுக்குரிய
|
staphyledema |
தொங்குநா நீர்வீக்கம்
|
staphylodialysis |
தொங்குநாத் தளர்வூறு
|
staphyioucus |
தொங்குநா வீக்கம்
|
standard station |
செந்தகைமை - நிலையம்
|
standby computer |
அணியநிலைக் கணிப்பொறி
|
star telescope |
உடுத் தொலைநோக்கி
|
starting current |
தொடக்கமின்னோட்டம்
|
start-stop printing telegraph |
தொடங்கல் நிறுத்தல் அச்சீட்டுத் தொலைவரையம்
|
star cut |
உடுவெட்டு
|
state of origin |
பிறந்த மாநிலம்
|
state table |
நிலைப்பட்டியல்
|
static algorithm |
நிலையியல் பதின்முறை இலக்கமானம்
|
static check |
நிலையாய்கை
|
state insurance |
அரசுக்காப்புறுதி
|
static weapon |
நிலையிடப் படைக்கலன்
|
static work |
நிலைப்பணி
|
stationary time principle |
நிலையிருப்பு நேரநெறிமுறை
|
stationary time series |
நிலையிருப்பு நேரவரிசைகள்
|
static fatigue |
நிலை இளைப்பு
|
static subroutine |
நிலையியல் துணைநிரலொழுங்கு
|
statistical supplement |
புள்ளி இயல் துணையிதழ்
|
status-quo |
இருப்புநிலைமை; நடைமுறை நிலைமை
|
status word |
தகுநிலைச் சொல்
|
station pole |
நிலையமுனை
|
station stock level |
நிலைய இருப்பு மட்டம்
|
statistical estimation |
புள்ளியியல் மதிப்பீடு
|
statistical assistant |
புள்ளி இயல் உதவியாளர்,புள்ளி விவர உதவியாளர்
|
statistical inspector |
புள்ளி இயல் ஆய்வாளர்
|
statistical linguistics |
புள்ளியியல் மொழியியல்
|
statistical physics |
புள்ளியியற்பூதியல்
|
staurion |
இடைவெட்டு
|
stay bar |
நிறுத்திச் சட்டம்
|
stauroplegia |
மாறிமாறிவரும் அரையுடலிசிவு
|
steatogenous |
கொழுப்பீனுகின்ற
|
steatomatosis |
எண்ணிலா நெய்மக் குடம்பூறு
|
steam cycle |
நீராவிச் சுழற்சி
|
steam ejector |
நீராவி - பீச்சி
|
steel wire rope |
எஃகுக்கம்பிக் கயிறு
|
stellar astronomy |
உடுக்கணவானியல்
|
steel cable conveyor belt |
எஃகுவடங்கொண்டு செல்லிவார்
|
steel city |
எஃகு நகர்,எஃகு நகரம்
|
steel ring |
எஃகுவளையம்
|
steel shutters |
எஃகடைப்புகள்
|
stem winding |
தண்டுச் சுருணை
|
stenocephaly |
மண்டையறையொடுக்கம்,தலையொடுக்கம்,ஒடுக்கத்தலையுடைமை
|
stenostomia |
வாய் – குறுகலூறு
|
stenothorax |
இயல்பிகந்த மார்புக்குறுக்கம்: மார்புக் குறுகலூறு
|
stellar crystal |
உடுப்படிகம்
|
stellar scintillation |
உடுக்கணமிளிர்வு/ வானியல் மிளிர்தல்
|
stellar spectra |
உடுவொளிநிறநிரல்
|
stellula |
சிறுவுடுவுருத் திரண்மவுரு// சிறுவுடுவுருத் திரண்மம்
|
stem bronchus |
தண்டுக்காற்றுக் குழல்
|
stercus |
சாணம்: மலம்
|
sterei |
கடுங்கண்ணறை
|
stereoauscultation |
மார்பு-இருபுறவொலி கேட்பு
|
stereocampimeter |
ஒருபுற நடுவண் இருட்டங்கள் விழித்திரைக்குறைமானி
|
step function generator |
படிச்சார்பு அலையியற்றி
|
step iron |
படியிரும்பு
|
stepped wave static inverter |
துடிப்பலையாக்க மின்னணுவியல் மாற்றி
|
sternodymia |
இரட்டை முதிர்கரு முன்புற மார்புச் சுவரிணைவு
|
sternodymus |
முன்புற மார்புச் சுவரிணைந்த ஒட்டியவிரட்டையர்
|
sternoschisis |
மார்பு பிறவிப்பிளவு
|
stereogastrula |
குழிகுறை - முப்படைக்கோளம்
|
stereospermum personatum |
பாதிரி
|
still water level |
நிலைநீர்மட்டம்/ கடல் நிலைநீர் மட்டம்
|
stimulated emission device |
தூண்டலுற்ற உமிழி
|
stimulation deafness |
இரைச்சல் தூண்டிய செவிடு
|
stimulation treatment |
கேணித்தூண்டலுத்தி வினை
|
stethogoniometer |
மார்பு வளைவளப்புமானி
|
stethospasm |
மார்த்தசையிசிவு
|
stichochrome |
முறைப்படைக் கறைப்பொருள் - நரம்பன்
|
stock on hand |
கையிருப்பு
|
stimulus selection |
தூண்டல் தேர்வு
|
stomatomalacia |
வாய்க்கட்டமைப்பு மெத்தூறு
|
stomatomenia |
வாய்வழி - மாதவிலக்கு
|
stomatomycosis |
வாய்ப்பூசண நோய்
|
stomocephalus |
வளர்ச்சி நிறைவுறாத் தாடை வாய் முதிர்கரு
|
stone blue |
வெளிறு நீலம்
|
stone-boat |
கற்படகு
|
stone bridge |
கற்பாலம்
|
stone drain |
கல்பாவிய வடிகால்/ கல் பாவிய வடிகால்
|
storage and retrieval system |
தரவகச் சேமிப்பு மீட்டுக்கொணர்தல் முறை
|
storage calorifier |
சேமகக்கனல்வாக்கி
|
storage cycle |
தரவகச்சுற்றுவட்டம்
|
storage cycle time |
தரவகச் சுற்றுவட்ட நேரம்
|
storage factor |
சேமகக் காரணி
|
storage integrator |
தரவகத் தொகுப்பி
|
storage mark |
தரவகக் குறியிடம்
|
stone-slab |
தகட்டுக்கல்
|
stop end |
நிறுத்தமுனை
|
storm choke |
சூறைவளி திணறி
|
storage ripple |
தரவகக் குற்றலையூறு
|
storage surface |
தரவகக்குழல் மேற்பரப்பு
|
store attendant |
பண்டகவுழையர்
|
stored energy welding |
தேக்கிய ஆற்றல் பற்றுவைப்பு
|
stored routine |
தரவகப்பாட்டுக் கட்டளை வரிசை
|
stored word |
தரவகப்பாட்டுச் சொல்
|
storethrough |
தரவகத்தூடாக்கம்
|
stranded caisson |
புரியுது நீர்புகாப் பேழையம்
|
stranding machine |
புரியெந்திரம்
|
strange attraction |
புதுமையீர்ப்பு/ வம்பக் கவர்ச்சி
|
straight line mechanism |
நேர்க்கோட்டு இயங்கமைப்பு; நேர்போக்கு இயங்கமைப்பு
|
straight proportional system |
நேர் விழுக்காட்டளவு முறை
|
straight-run gasoline |
நேரோட்ட வளியெரிநெய்
|
straight-run stock |
நேரோட்ட- இருப்பு
|
stratigraphic sequence |
அடுக்கியல் நிரன்முறை
|
stratum cylindricum |
உருளையடுக்கு
|
stratum line |
அடுக்குப்படுகைக் கோடு
|
strategic attack |
போர் நுண்திறத் தாக்கு
|
strategic nuclear weapon |
நுண்திற அணுக்கருப் படைக்கலன்
|
strategic research |
நடைமுறைப்படுத்த ஆராய்ச்சி
|
street survey |
தெரு அளவை
|
strength of ebb interval |
அலைத்தணிவு இடைவெளி - வலிவு; நீர்எழுச்சி வலிம இடைவேளை
|
stratum spring |
படிவ ஊற்று
|
strength of enemy forces |
பகைப்படை வலிவு படைத்தகை வலிவு
|
stream channel form ratio |
ஓடை வழி அமைவு விகிதம்
|
stream day |
ஒடைநாள்
|
stream editor |
ஓடைப்பதிப்பர்
|
stress mineral |
தகைப்புக்கனிமம்
|
stress-number curve |
தகைப்பு - எண் வளைவரை
|
stress-optic law |
தகைப்பு - ஒளியியற்சட்டநெறி
|
stretching bond |
நீட்டப்பிணைப்பு
|
striated ground |
வரிநிரல்தளம்/ வரிப்பள்ள அணி தொடர் நிலத்தளம்
|
striated membrane |
வரிச்சவ்வுப் படலம்
|
stress accent |
அசை - ஒலியழுத்தம்
|
stressed-skin construction |
தகைப்புறுத்திய - புறநிலைக் - கட்டுமானம்
|
string milling |
வரிசைவைப்பு அரைப்பு
|
striocerebellar |
வரித்திரளி - சிறுமூளை சார்ந்த
|
striga asiatica |
கொல்லைப் பல்லி
|
strike notice |
வேலை நிறுத்த அறிவிப்பு/ வேலைநிறுத்த அறிவிப்பு
|
strike order |
அச்சீட்டாணை
|
strike separation |
படுகையிடைப் பிரிவுத்தூரம்
|
string constant |
இனக்கணக்கோவை மாறிலி
|
strong teak |
திடத்தேக்கு
|
strongylura annulatus |
பாம்பு - கோலா
|
strontium bromide |
மங்கலியச் சோரிகை
|
strontium chlorate |
மங்கலியப் பாசகி
|
strontium dioxide |
மங்கலிய ஈருயிரகை
|
stripping machine |
உரிப்பெந்திரம்
|
strip survey |
மரப்பட்டை அளக்கை
|
stroboscopic lamp |
பளிச்சை விளக்கு
|
stroke analysis |
தாக்க முக்கப்பகுப்பாய்வு
|
structural-functionalism |
அமைப்பியற் செயற்பாட்டுக் கொள்கை
|
structural information |
அமைப்பு எண் செய்திக்கூற்று
|
structural pluralism |
அமைப்பியல் பன்மையியம்
|
structural rule |
அமைப்பு நெறி
|
structural semantics |
அமைப்புப் பொருண்மையியல்
|
structural system |
அமைப்பு ஒழுங்குமுறை
|
structural theory |
அமைப்பியல் கொள்கை
|
structural description |
அமைப்பு வண்ணனை
|
structural dynamics |
கட்டமைப்புத் துனைமவியல்
|
structural engineer |
அமைப்புப் பொறிஞர்
|
structural weight |
கட்டுமான எடை
|
structure cell |
அமைப்புக்கலம்
|
structure contour map |
அமைப்பு உருவரைப் படமம்/ கட்டகச் சமஉயர நிலப்படம்
|
structured data type |
கட்டமைத்த தரவு-முறைவகை
|
sub-accounts |
சார்நிலைக்கணக்குகள்
|
subage |
நிலவூழி உட்பிரிவு
|
subalimentation |
போதாவூட்டம்; நிறைவிலாவூட்டம்
|
subalphabet |
அகரநிரல் துணைக்கணம்
|
subaqueous tunnel |
கீழ்நீர்க் குடைவு
|
subbituminous coal |
நிலக்கீல் கரிவகை,தகைகுறை புகைமலி நிலக்கரி
|
stypven |
அராநச்சம்
|
subharmonic triggering |
உட்கிளையலை
|
submorphous |
இடைநடுவடிவு நிலையுடைய
|
submarine geology |
கடலடி நிலத்தியல்
|
submaxillaritis |
கீழ்த்தாடைச்சுரப்பியழற்சி
|
submerged culture |
நீரமிழ்ந்த வளர்ப்பு; நீரடி வளர்ப்பு
|
submerged fermentation |
நீரடி நொதிம வளர்ப்பாக்கம்
|
subscapular vein |
தோள்பட்டையடி நாளி
|
subscriber information module |
உறுப்பாண்மையர் செய்தியீட்டு மட்டுளி
|
subsequent fold |
குறுக்கு மடிப்பு
|
subsidiary alliance |
துணைப்படை உதவி உடன்படிக்கை
|
subpapular |
தெளிவிலா நுண்காம்புருவுடைய
|
subsurface tillage |
மேற்பரப்படி உழவீடு
|
subsylvian |
பக்கவாட்டு வரிப்பள்ளத்தினாழத்தில் அமைந்துள்ள
|
subsoil drain |
கீழ்நில வடிகால்; நிலத்தடி நீர்வடிகால்
|
subvirile |
ஆண்மைக் குறைபாடுள்ள
|
subvocal speech |
வாய்க்குள் பேச்சு
|
successive sampling |
அடுத்தடுத்த மாத்தரியெடுப்பு
|
succorrhea |
இயற்கைச் சுரப்பு மிகைப்பாய்வு
|
successive contrast |
அடுத்தடுத்த மாறமைவு
|
subtarsal |
கணுக்காலென்புக்கு அடியில்;- இமைத்தசைக்கு அடியில்
|
subtended angle |
எதிர்வீழ்வுக் கோணம்
|
subtraction formula |
கழித்தல் வாய்பாடு
|
sudden ionospheric disturbance |
மீவளிமண்டலத் திடீர்அமைதிக்குலைவு
|
sudderness |
திடுநிலை
|
sudoriferous duct |
வியர்வை நாளம் வியற்குழற்கான்
|
sucker louse |
உறிஞ்சு பேன்
|
sucker-rod pump |
உறிஞ்சு தண்டு எஃகி
|
suction side |
உறிஞ்சல் பக்கம்
|
suction wave |
உறிஞ்சலலை
|
sulphide mineral |
கந்தகைக் கனிமம்
|
sugarcane gummosis |
சக்கரைப்பிசினொழுக்கு நோய்
|
sugar refining |
சக்கரைத் தூய்மிப்பு
|
sugar sand |
கொழித்த மணல்
|
suicide point |
தற்கொலைக்களம்
|
summation check |
தொகுத்து வழு - காண்கை
|
sun's way |
பரிதிப்பாதை
|
superficial ectoderm |
மேற்புற வெளியடுக்கு
|
superficial measure |
மேற்பரப்பளவு
|
superfine varieties |
உயர்நய வகைகள்
|
superconducting computer |
மீக்கடத்தத்திறக் கணிப்பொறி
|
superconducting device |
மீக்கடத்தத்திறக் கருவி
|
superconducting gyroscope |
மீக்கடத்தத்திறச் சுழிப்பியக்கமானி
|
superconductive magnet |
மீக்கடத்தத்திறக் காந்தம்
|
superintending engineer |
கண்காணிப்புப் பொறிஞர்
|
superior alveolar canals |
மேற்றாடை மேலண்ணக் குழற்கான்கள்
|
superior concha |
மேல்வளைமாடம்
|
superior meatus |
மூக்கின் மேலடுக்கு
|
superior rectal vein |
மேற்புற மலக்குடல் நாளி: மேல் மலக்குடல் சிரை
|
supergeostrophic wind |
நிலத்திருகல்-வளியினும் விஞ்சுவேகவளியம்
|
superharmonic function |
மிகை ஒத்திசைவுச் சார்பயன்
|
superimposed fold |
மேற்படிந்த மடிப்பு
|
superrefraction |
மீயொளிக்கோட்டம்: மீக்கோட்டம்
|
supertension |
மிகையிறுக்கம்: மிகையழுத்தமுறு
|
superposition eye |
மேல் கிடைக்கண்
|
superprint |
மேற்படிவச்சீடு
|
supply current |
அளிப்பு மின்னோட்டம்
|
supply price |
அளிப்பு விலை
|
support function |
தாங்கு சார்பயன்
|
supporting document |
துணையளிப்பாவணம்,துணை ஆவணம்
|
supporting weapon |
துணைவுப்படைக்கலன்
|
supplemental chords |
மிகைநிரப்பு நாண்கள்
|
supplemental harvest |
பின் அறுவடை
|
supplemental item |
துணை இனம்,துணையுருப்படி
|
supplemental survey |
துணை நில அளவை
|
supplementary cost |
துணைச் செலவுத் தொகை,துணைச் செலவு
|
supplementary unit |
துணையொக்கம்
|
suprascleral |
விழிவெண்படலப் புறப்பரப்பின்மீது
|
suprasegmental reflex |
மேல்துணிப்பமைந்த மறிவினை
|
suppurative encephalitis |
சீழ்வைப்பு மூளையழற்சி
|
suprabulge |
உட்சரிவுப் பல் மேற்பரப்பு,உள்ளொடுக்கப் பல் மேற்பரப்பு
|
supracondylar fracture |
முழங்கை எலும்பு முறிவு: மூட்டுக்குமிழ் மேல் முறிவு
|
supracotyloid |
கிண்ணக் குழிக்குமேல்
|
supracrustal rocks |
தளமேற்பாட்டுப்பாறை
|
supraepicondylar |
என்புமூட்டுக்குமேல்: மேற்கணுவுக்குமேல்
|
supralittoral zone |
கரைவெளி மண்டிலம்,புறக்கரையோரப் பகுதி
|
surface course |
மேற்புறக் கடவை
|
surface engineering |
மேற்பரப்பாரப் பொறியியல்
|
surface finishing |
மேற்பரப்பாரஞ் சீர்முடித்தல்
|
surface flow |
மேற்பரப்புப் பாய்வு
|
surface gravity |
மேற்பரப்பீர்ப்பு
|
surface acoustic wave filter |
மேற்பரப்பு ஒலியலை வடிப்பான்: மேற்பரப்பு ஒலியலை வடிப்பி
|
surface brightness |
மேற்பரப்பு ஒண்மை
|
surface treating |
மேற்பரப்புப் பதனிடல்
|
surface wash |
பரப்புக் கழுவல்
|
surface map |
மேற்பரப்பு படமம்
|
surface pipe |
மேற்பரப்புக்குழாய்
|
surprise ending |
எதிர்பாரா முடிவு
|
surprise visit |
திடீர்ப் பார்வை,திடீர் வருகைதரல்
|
sursumvergence |
ஒரு கண் மேனோக்கவியக்கம்
|
surge column |
எழுச்சிப் பெருங்குழாய்
|
surge electrode current |
எழுச்சி மின்வாய் ஓட்டம்
|
surgical cotton |
அறுவை மருத்துவப் பஞ்சு
|
surgical suture |
அறுவைத் தையல்
|
survey method |
அளக்கை முறை/ களஆய்வு முறை,அளக்கைமுறை
|
survey stone |
அளக்கைக்கல்
|
survey vessel |
அளவாய்வுக்கலம்,அளக்கைக் கலம்
|
survival probability |
உய்வு நிகழ்தகவு
|
survival ratio |
உய்வுத்தகவு,பிழைத்து வாழ் வீதம்
|
survivor curve |
நீடிப்புக்கால வளைவரை
|
sweet crude oil |
இன்கரட்டு நெய்யம்
|
swash mark |
மோதலைவுக் குறி
|
sweeping up |
வழித்தல்
|
switch register |
சொடுக்கிப்பதிவேடு
|
swimmer's conjunctivitis |
நீந்துநர் இமையிணைப்படலவழற்சி
|
swimming bird |
நீச்சல் பறவை
|
swimming pool reactor |
நீச்சுக்குள அணுக்கருவுலை
|
swing frame grinder |
ஊசற் சட்ட அரைப்பெந்திரம்
|
symblepharopterygium |
சதைப்படர்த்தியுரு - இமைவிழியொட்டல்
|
symbolia |
பொருளியல்பு- தொட்டறிகை,பொருள் தொட்டு இயல்பறிகை
|
symbolic anthropology |
குறியாள மாந்தரியல்
|
symbolic culture |
குறியாளஞ்சார் பண்பாடு
|
symbolic delivery |
குறியாளவொப்படைப்பு
|
symbolic interactionism |
குறியாள இடைவினையியம்
|
symbol input |
குறியாள இடுவரல்
|
symbol sequence |
குறியாள அணிவரிசை
|
symmelus |
பிணைவுக்கால் - முதிர்கரு
|
symmetric distribution |
சமச்சீர் பரம்பல்
|
symmetric form |
சமச்சீர் வடிவம்
|
symmetric list |
சமச்சீர் பட்டி அணி
|
sycosiform |
மஞ்சிகன் தோற்படைத் தோற்றமுடைய: முகச்சொறித்தோற்றமுடைமை
|
sympus |
விரவிய-கால் முதிர்கரு
|
symmetry axis |
சமச்சீரமைவச்சு
|
symmetry class |
படிகவகுப்பு
|
symmetry law |
சமச்சீரமைவு நெறி
|
sympathetic resonance |
பரிவதிர்வொலி ஒத்திசைவு
|
sympathicoblast |
பரிவதிர்வு நரம்புக்கல அரும்பர்
|
sympathicoblastoma |
பரிவதிர்வு நரம்புக்கலவரும்பர்க் கழலை
|
sympathicotripsy |
பரிவதிர்வு நரம்புமண்டல நசுக்குறுத்தறுவை
|
sympathogonia |
பரிவுக் கருக்கலங்கள்
|
syndesmectomy |
பந்தகப் பகுதி நீக்கறுவை
|
syndesmectopia |
பந்தகத்தியல்புமாறான சூழிட அமைவு
|
synaptic gap |
இணைப்பிடைவெளி
|
synarthrophysis |
மூட்டுப்பிடிப்பூறு
|
syncephalus |
நாற்செவியொருமுகப் பிண்டம்
|
synchilia |
பிறவி - இதழொட்டு
|
synchronizing relay |
ஒத்தியங்குந் தொடர்ப்பியலி
|
syntactic change |
தொடரியல் வேறுபாடு,தொடரியல் மாற்றம்
|
syntactic construction |
தொடரியல் கட்டு
|
syntactic extension |
தொடரியல் நீட்டிப்பு
|
syntactic linkage |
தொடரியல் தொடர்ப்பாடு
|
synoptic oceanography |
சமநேர கடலியல்,தொகுப்புப்பார்வைப் பேராழியியல்
|
synthetic substitution |
தொகுப்பு முறை மாற்றீடு
|
syntagmatic relationship |
உறுப்பமைவு உறவு
|
syntax-directed compiler |
தொடரியல் நோக்கிய தொகுப்பான்
|
synthetic products |
செயற்கையாக்கப் பொருள்கள்
|
systems approach |
அமைப்புவழி அணுகுமுறை
|
systems definition |
அமைப்பொழுங்குவரையறையாவணம்
|
systemic anatomy |
மண்டல-உடற்கூற்றியல்
|
taber ice |
தனிப்பாட்டுப் பனிக்கட்டி
|
table spoon |
மிசைக் கரண்டி
|
tail bay |
கடைக்குடா
|
tail house |
வாலகம்
|
tail of the pancreas |
கணையவால்
|
tactical landing approach radar |
நுண்திறஞ் சார்தரையணுகல்கதுவீ
|
tactical missile |
போர்க் கணை
|
tactical nuclear weapon |
போர்வினை அணுக்கருப் படைக்கலன்
|
tactile illusion |
தொடுகை திரித்துணர்வு
|
tactile image |
தொடுவுணர்வுப் படிமம்
|
taele |
உறைந்த தரை
|
tally light |
அடையாள விளக்கு
|
tailor's twist |
தையலர்-பட்டிழை
|
takedown time |
படியிறக்க நேரம்
|
takeoff stage |
எழுநிலை
|
talcose rock |
மீமெதுப்பட்டுக் கற்பாறை
|
talc schist |
பட்டுக்கல் படலப்பாறை
|
tangent distance |
தொடலித் தொலைவு,தொடுதூரம்
|
tangential division |
தொடலிப் பகுப்பு
|
tangential focus |
முதன்மைக் குவியம்
|
tangential wave |
தொடலிசார்- அலை
|
tangential width |
தொடலி வெட்டகலம்
|
tanh |
இருபுற அதிவளைவுத் தொடலி
|
tamping roller |
உரம் போடுமுருளி
|
tangent curve |
தொடலி வளைவரை
|
tantalum carbide |
தண்தாளாயக் கரியிதை
|
tantalum chloride |
தண்தாளாயப் பாசிகம்
|
tantalum oxide |
தண்தாளாயவுயிரகை
|
tantalum pentachloride |
தண்தாளாய ஐம்பாசிகம்
|
tantalum pentoxide |
தண்தாளாய ஐயுயிரகை
|
tap borer |
மிடாத் துரப்பணம்
|
tape alternation |
காந்தவார் - மாற்றெதிரீடு
|
tape cluster |
காந்தவார்த் தொகுதி
|
tank-bed land |
ஏரிப்படுகைநிலம்
|
tank surplus |
ஏரி - மிகைநீர்/ குள மிகைநீர்
|
tank switch |
தாங்கல்-சொடுக்கி
|
tarinate |
த |