விக்சனரி:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம்/9

சொல் பொதி
beephobia ஆ நிலை வெருளி
medorthophobia ஆணுறுப்பு வெருளி
arrhenphobia ஆண் வெருளி
anoraknophobia ஆர்வப்பெயர்ச்சி வெருளி
tetanophobia இசிவு வெருளி: முறைநரப்பிசிவுநோயச்சம்
levophobia இட வயின் வெருளி;- இடப்பொருளச்சம்
sinistrophobia இட வயின் வெருளி
hydrargyophobia இதள் வெருளி
ostraconophobia இப்பி வெருளி
cadophobia தோல்வி வெருளி
bulliphobia புற இயக்கி வெருளி
epistaxiophobia இல்லி மூக்கு வெருளி
scatophobia பவ்வீ வெருளி
carnophobia இறைச்சி வெருளி
autodysomophobia உடல் நாற்ற வெருளி
logangaphobia பாலெர் வெருளி
pagophobia உறைபனி வெருளி
ortographobia எழுத்துக்கூட்டுப்பிழை வெருளி
aphrilophobia ஏப்பிரல் வெருளி
euaxophobia ஏற்கை வெருளி
giraffeophobia ஒட்டகச் சிவிங்கி வெருளி
rhabdophobia தடித்தண்டனையச்சம்,ஒறுப்பு வெருளி
paralipophobia கடமை வெருளி/ கடப்பாட்டு நெகிழ்ப்பச்சம்
hyalophobia கண்ணாடிப்பொருள் வெருளி,ஆடியச்சம்
nelophobia கண்ணாடிப்பொருள் வெருளி
virginitiphobia கற்பழிப்பு வெருளி
malaxophobia காதலாட்ட வெருளி
sarmassophobia காதலாட்ட வெருளி
pyrexiophobia காய்ச்சல் வெருளி
defecaloesiophobia குடலியக்க வெருளி
alcoholophobia குடிமயக்க வெருளி
proctophobia குதவாயச்சம்/ குதநோய் வெருளி
cnidophobia குத்துமுனை வெருளி
stenophobia குறுகிய பகுதி வெருளி
kolpophobia பெண்ணுறுப்பு வெருளி/ கொங்கை வெருளி
soteriophobia சார்பு வெருளி/ வேற்றாள் அச்சம்
lapeliculadeemojiphobia ஈ மோசி சில்லுரு வெருளி
geumaphobia சுவை வெருளி// சுவைப்பச்சம்
ataxiophobia தசை ஒத்தியங்கா வெருளி,ஒழுங்கின்மை காண்பச்சம்
erratophobia தவறான விடை வெருளி
pnigerophobia மூச்சடைப்பச்சம்,திணறல் வெருளி
selenophobia திங்கள் வெருளி
mestoselenophobia திங்கள் வெருளி
remaphobia திங்கள் வெருளி
enissophobia பாழ்வினை வெருளி,திறனாய்வு வெருளி
enosiophobia திறனாய்வு வெருளி
haptephobia தீண்டல் வெருளி
kakorraphiaphobia தீது வெருளி
kakorraphiophobia தீது வெருளி
scelerophobia தீயோர்அச்சம்,தீயோர் வெருளி
seruphobia துயில் வெருளி
bufonophobia தேரை வெருளி
testophobia ஆய்வச்சம்
tremophobia நடுக்க வெருளி; நடுக்கவச்சம்
basistasiphobia நடை வெருளி
basostasophobia நடை வெருளி
panthophobia நலமிலி வெருளி
taeniophobia நெடும்பட்டைப் புழுவச்சம்; நாடாப் புழு வெருளி
sciaphobia நிழல் வெருளி
stasiphobia நிற்பு வெருளி
mnemophobia நினைவுவெருளி
diabetophobia நீரிழிவு வெருளி
gigantasophobia நெட்டையர் வெருளி
nosemaphobia நோய் வெருளி
crystallophobia படிக வெருளி
hamaxophobia பயண வெருளி
gephysrophobia பாலம் வெருளி
turophobia பகுத்தறிவற்ற அச்சம்
pugophobia பிட்டம் வெருளி
merinthophobia பிணைப்பு வெருளி
kainolophobia புதியன வெருளி
bogyphobia பூத வெருளி
samhainophobia பேயாட்ட வெருளி
anachrophobia பொட்டெலும்பு வெருளி
methyphobia போதைநீர் வெருளி
lockiophobia மகப்பேறு வெருளி
medication phobia மருந்து வெருளி
cacomorphobia மிகு எடையர் வெருளி
hypertrichophobia கூந்தல்வெருளி: முடி வெருளி: மிகுமுடி வெருளி
meningitophobia மூளைநோய் வெருளி,தண்டு - மூளை உறை - அழற்சியச்சம் மூளை நோயச்சம்
dextrophobia வலம்வயின் வெருளி
liticaphobia வழக்கு வெருளி
phalacrophobia வழுக்கை வெருளி
cyprianophobia விலைமகள் வெருளி
medomalacuphobia விறைப்பிலி வெருளி
angrophobia வெகுள்பு வெருளி
animated television series அசைவூட்டத் தொடர்
clothing rack துணிமணி அடுக்கம்
trompet ஊதுகொம்பு,எக்காளம்
opio கசகசம்
episcopus கண்காணி
rectal disease குதநோய்
skateboard சறுக்குமிதி
paper shredder தாள் துண்டிப்பிக் கருவி
paper plane~ paper aeroplane(uk)~ paper airplane (us)~ paper glider~ paper dart தாள் வானூர்தி
zzzz குறட்டை,தூக்கம்
garden conservatory தோட்டக் காப்பகம்
urban dictionary நகரக அகராதி
rollate நடைச்சட்டம்
store checkout பண்டகப் பெற்றிடம்
flying car பறக்கும் உந்து
refusal to certify திரையிட மறுப்பு
resonator guitar மீளொலி யாழி
plasma globe வளிம உருண்டைவிளக்கு/ வளிம உருண்டை
aerodrom வான்முகம்
suv விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி/ வி.ப.ஊ.
adventure film வீர தீரப்படம்
abambulacral குழற்பாதமற்ற
ablatio penis ஆண்குறி தசையழுகல்
abnormal fatigue பிறழ் களைப்பு
abnormal glow பிறழ் ஒளிறல்
agricultural mechanization வேளாண் எந்திர வயமாக்கல்
agro-climatic zone வேளாண் பருவ மண்டலம்
area forecast பகுதி முன்னறிவிப்பு
audio range கேளலை நெடுக்கம்
austerity measure சிக்கன வழிமுறை
automatic telephone தன்னியக்கத் தொலைபேசி
auxiliary air intake துணைக் காற்று உள்வாய்
blue rot நீலப்பூஞ்சை
bread and cheese ஊதப்பமும் பாலடைக்கட்டியும்
bridge lift தூக்குப் பாலம்
bridge loading பாலம் பளுத்திறன்
bridge of boats படகுப்பாலம்
bridge slab பலகை தளப்பாலம்
bridge structure பாலக் கட்டுமானம்
camber board வாட்டப் பலகை
chirt பீச்சுகை,அமுக்குகை
cleaned grain தூய்மைப்படுத்திய தவசம்
cloacal opening பொதுப்புழைத்திறப்பு
cloacal tube பொதுப்புழைக்குழல்
coated grit பூசப்பட்ட தூள் கற்கள்
completion test முடிவு ஆய்வு: முடித்தற்சோதனை
complex climatology கூட்டு - வெதணநிலையியல்/ கூட்டு-வெதணநிலையியல்
component manager அமைப்பு மேலாளர்
composed manure தொழுவுரம்
consistency index நிலைத்தக் குறியீடு; நிலைமாறாக் குறியீடு
cotton opener பருத்தி பிரிப்புக் கருவி
crepuscular animal அந்தி மா
cryptographic hash நெறிமுறைப் படுத்தப்பட்ட
cyclone warning புயல் விழிப்புணர்வு
dowie உற்சாகமற்ற
earth pigment மண் நிறமிகள்
epidermidosis மேந்தோல் நோய்
eschrolalia மீயிழிமொழியுரைப்பு
evaluation report மதிப்பீட்டு அறிக்கை
explain oneself கருத்துவிளக்கு
extraction rate உமிதவிடு விழுக்காடு
feedback method பின்னூட்டமுறை
feeding pipe ஊட்டுக்குழாய்
feeding posts ஊட்டக்கம்பங்கள்
female sibmate உடன் பிறந்தாள்
floatoblast மிதப்படும்பர்
flow layer பாய்வுப் படை
fluviomorphology ஆற்றுருவமைப்பியல்
folliculine குழிப்பைக் கழலை
foma ஊரில்லாப் பொய்
fused construction ஒருங்கொன்றிய கட்டுமானம்
grid system நாற்கரக் குழி அமைப்பு
hesperis கவின்மலர்ச்செடி
improvement trust மேம்பாட்டு நம்பகம்: மேம்பாட்டுப் பொறுப்பகம்
interfaith marriage மத நல்லிணக்கத் திருமணம்
jack goody பலாத் திண்பண்ட வகை
kinnear உறவினர்
labour front தொழிலாளர் முன்னணி
labour input உள்ளீடு,உழைப்பு
ladder ditcher ஏணிக்குழியகழி
literate society எழுத்தறிவுக்குமுகம
lithic sandstone மணற்கல்,பாறைத் துண்டு
little horse சிறுபரி யோரை
macaja பனைநெய்
macrolibrary பெருநூலகம்
main rope தலைக் கயிறு
melomanie இசை விரும்பி
monodon கடற்காண்டாமிருகம்
monsoon forest பருவக்காற்றுக் காடு,பருவக்காற்றுக்காடு
nanocephalus குறுந்தலை முதிர்கரு
official visitor அலுவல் சார் பார்வையாளர்
political agent அரசியல் முகவர்
political anthropology அரசியல் சார் மாந்தரியல்
political community அரசியற் குமுகம்
poly infection பல்லுயிரித்தொற்று
polygenetic theory பல ஆக்கஞ்சார் கொள்கை
polyhedral disease பன்முக நோய்,பன்முகநோய்
polymyoclonus தசை மென்னடுக்கம்,தசை நுண்நடுக்கம் தசைமென்னடுக்கம் -
priestly code மதகுரு குறியீடு
prohibited articles தடைசெய்யப்பட்ட பொருட்கள்
promotion rule ஆக்கநலநெறி
promotional group ஆக்க நலக்குழு
pry out ஆய்வு செய்
public health engineer உடல்நலப் பொறிஞர்
public health engineering உடல்நலப் பொறியியல்,பொது உடல் நலப் பொறியியல்
public spirited பொதுநல உணர்வுடைய
puff puff மழலைப்பேச்சு
puisne judge முறைமன்ற நடுவர்
punice மூட்டைப்பூச்சி
punter சூதாட்டக்காரர்
purse bearer பணப்பொறுப்பாளர்
quartell நாலடிச் செய்யுள்
rabato கழுத்துப்பட்டை
range recorder நெடுக்கப்பதிவான்,பண்பதிவி
recherche கவனமாகச் சமைக்கப்பட்ட
reed cap பன்னைமூடி
reference desk தொடர்பு மிசை
regata படகுப்பந்தயம்
regional forecast மண்டல வானிலை அறிவிப்பு/ வட்டார முன்னறிவிப்பு
reuful துக்கத்தை வெளிப்படுத்தல்
reversing roll பின் சுற்று - உருள்
riviere அடுக்குமணிமாலை/ கோவை மணிமாலை
rod pump தண்டெஃகி,உறிஞ்சுதண்டெஃகி
roof extractor ¢கூரைக் காற்றுப் போக்கி
root folder மூல அடைவு
safety stake காப்பு முளை/ காப்பாப்பு
salariate திங்களூதியர்// சம்பளக்காரர்,உழைப்பூதியர்
salt absorption உப்பு அகத்துறிஞ்சல்
saudade ஏக்க உணர்வு
science curiosity அறிவியலார்வம்
shopwork பட்டறைப்பணி
short term trend குருங் காலப் பாங்கு
short time duty குறுகிய நேரமின்னோட்டப்பணி
shoulder brace தோள் மூட்டு
sibling group உடன்பிறப்புக்குழு
side drain பக்க வடிகால்
side frame பக்கச்சட்டம்
side milling cutter பக்கத்துளை வெட்டு கருவி
side stitch பக்கத் தைப்பான்
smoking pipe புகைக்கும் குழாய்
soil class மண் பகுப்பு
speed frame பஞ்சு மடிப்புப் பொறி
stagnant air அடைபட்ட வளி
stagnant creeks தேக்க நீர்க்கழிகள்
stock feeling திடவெண்ணம்
structural level கட்டமைப்பு மட்டம்/ கட்ட மைப்பு மட்டம்
structural load கட்டமைப்புச்சுமை/ கட்டமைப்புச் சுமை
structural materials கட்டமைப்புப்பொருள்கள்
structural petrology பாறை அகக்கட்டமைப்பியல்,பாறைக் கட்டமைப்பியல்
survey party அளக்கைக்குழு
synthetic cross தொகுப்புக்கலப்பு
tabular meter அட்டவணை மானி
tacit agreement அமைந்தேற்கை,அமைதிபொப்பந்தம்
tail heavy வால் இறக்கம்
tail skid வால் சறுக்குக் கட்டை
tausendsassa திறமையானவர்
telephone enquiry தொலைபேசி உசாவல்
temperature effective ஒப்புணர்வு வெப்பநிலை
term of patent காப்புரிமைக் காலம்
terribilita கலைப்படைப்பில் கருத்தாக்கம்
test correction sketch ஆய்வுத்திருத்தஉருவரை,ஆய்வுத் திருத்த வரைபடம்
tete பொய்மயிர்
thread guide புரி பிசிறுநீக்கி
through arch ஊடுவளைவுப் பாலம்,ஊடுவளைவுப்பாலம்
tide flow ஓதப் பாய்வு
tile drains ஓட்டுவடிகால்
tirrivee நுண்ணுத்தி
top level domain உயர்மட்டக் கொற்றம்
training ammunition போர்த்தளவாடங்கள்
training manual பயிற்சிக் கையேடு,பயிற்சிக்கையேடு
training planning பயிற்சித்திட்டம்
tramper அன்னியன்
trial print ஒத்திகையச்சு
vorstellung முன் உணர்வு உணர்தல்
walking tour நடைச்செலவு; நடைச் செலவு
wall thickness சுவர்க்கனம்// சுவர்க் கனம்
washing blader தூய்மை செய்யும் கருவி
wave rectification அலை - திருத்தீடு
wear motley பகடிக்காரன்
weather watch வானிலைக் கண்காணிப்பு
welding runs பற்றிணைப்புச் சிதறல்கள்
welding shop பற்றிணைப்புப் பட்டறை
western disturbance மேற்கத்தியத் தாக்கம்
wind profiler பலமட்டக் காற்றளவி
world outlook உலக நோட்டம்
wreath piece மாடிப்படி வளை கைப்பிடித் துண்டு: மாடிப்படி வளை கைப்பிடித் தண்டு
written variety எழுத்து வகைமை
xerographic machine ஒளிப்படப் படியெடுக்கும் கருவி
your majesty விளிக்குறிப்புச் சொல்
youth service corps இளையர் பணியணி
zero compression சுன்ன வமுக்கம்// சுழியவழுக்கம்
artillery duel பீரங்கிப்போர்,தகரிப்போர்
arval brethren சமயகுரு
baggers மேற்கட்டி முதன்மைகள்
balance error சமநிலைப் பிழை
balanced rock சமநிலைப்பாறை
ball check valve குண்டுத் தடுப்பு
ballet house ஆடலரங்கு
barnage தடுப்பணை
bistrate இருபடையான,ஈரடுக்கு
bistriate இருவரியுள்ள
bumper prize பெரும் பரிசு
buyers strike ஒத்துபோதல்
by end துணை நோக்கம்
capitation grant தலைக்கட்டு மானியம்
carbon content கரிவுள்ளடக்கம்/ கரியவுள்ளடக்கம்
carbonaceous sandstone கரி மணற்கல்/ கரிய மணற்கல் பாறை
clerical mistake எழுத்துப்பிழை
coring out உள்ளீடகற்றுதல்
corinthian bronze துடுக்குப் பேச்சு
cosh boy தடியேந்தி
data intelligence தரவு நுண்ணறிவு
dental organ பல்லுறுப்பு
diameter group விட்டத்தொகுப்பு
diastima பல்லிடைவெளி
dorp குக்கிராமம்
double amplitude இரட்டை வீச்சு
drape suit நீள்சட்டை
droit முறை மன்ற உரிமை
echinus அடிப்பகுதி
end lap joint முனை கவி இணைப்பு
engine control பொறிக் கட்டுப்பாடு,எந்திரக் கட்டுப்பாடு
engine cowling எந்திர மூடி
enlargement sketch உருக்காட்டுப் படம்,உருக்காட்டுப்படம்
entognatha உள்வாயுறுப்புகள்
equal access சமவணுகுமுறை
equalizer brake சமன்படுத்தித் தடை
evolutionary anthropology திரிவாக்க மாந்தவியல்
evolutionary sociology திரிவாக்கக் குமுகவியல்
exode நாடகமுடிவு
exotic fuel அயற்பண்பு எரிபொருள்
experto crede சான்றுகூறல்
fauve ஓவியக்குழுவினர்
feedback ratio பின்னூட்டத் தகவு
feminin equality பெண்ணியல்பு
fercula கவையெலும்பு/ கவை என்பு
file event கோப்பு நிகழ்ச்சி
file number கோப்பு எண்
file opening கோப்புத் திறப்பு
file transfer and access method கோப்பு மாற்றீடு அணுகுமுறை
financial performance நிதிச் செயலாக்கம்
fish wire இழு கம்பு
fishery rentals பாசிக் குத்தகை
fissura in ano குதச் சிறு பிளவு
fissure filling போழ்வுப்பொதி
flat bed machine தட்டைத்தள எந்திரம்
flat skylight சமதள மேல் சாளரம்
flight path angle பறக்கும் பாதைக் கோணம்/ வான்கலப்பாதை கோணம்
float trap மிதவைப் பொறியமைப்பு
floating power மிதவை விசை
floor chisel தள உலி
floor molding தள வார்ப்படம்
flush switch நேர்தள மின் விசை
folding machine மடிக்கும் எந்திரம்
forest research கான் ஆராய்ச்சி
formation fracturing வடிவாக்கமுறிவடைவு
formation solubility உருவாக்கரைதிரன்
fortiter உறுதியாக
forward welding முனைப் பற்றவைப்பு
foundry alloy வார்ப்பகக்கலவை
fox hunt நரிவேட்டை
fracture strength முறிவுத்தகைப்பு
fragmentation ammunition துணுக்கு விளைவுப் படைக்கலன்
free education இலவயக்கல்வி/ கட்டணமில்லாக் கல்வி
free haul தடையற்ற இழுவை
frise aileron மிகு இழுவைச் சிறகு
frog face தவளை முகம்
frog storm தவனைப் புயல்
front angle முகப்புக்கோணம்
frontal index நெற்றியடைவு
full thread முழுத் திரு கிழை
full time job முழுநேர வேலை
fuller faucet மிடாக் குழாய்
fulsome feeling தெவிட்டுணர்வு
functional region செயற்பகுதி
fundamental circle அடிப்படைவட்டம்
fusible alloys உருகும் மாழைக் கலவைகள்
gas brazing வாயுப் பற்றவைப்பு
gas refrigerator வாயு குளிப்பதன பொறி
gated pattern வாயில் தோரணி
geared propeller பல்லிணை முன்செலுத்தி
glycogeusia வாயினிப்புச் சுவை/ வாயினிப்புச்சுவை
gnesis பளிங்கு அடுக்குப்பாறை
gratulation நன்றியுணர்வு
grave stone நினைவுக்கல்
great mire பெருஞ்சதுப்பு நிலம்,பெருஞ்சேற்றுநிலம்
grey goose பகழி
group phenomenon தொகுதி நிகழ்ச்சி
growth form வளர்ச்சியுரு/ வளர்ச்சியுருவம்
hand rule கை விதி
handwriting recognition எளிய கையெழுத்து
hatchet iron கோடரி இரும்பு
health inequalities நலச் சமனின்மை
health literacy நலவாழ்வுக் கல்வி
heat affected zone வெப்பந்தாக்கிய மண்டலம்/ வெப்பம் பாதிக்கும் பகுதி
heating unit சூடாக்கும் அலகு
heimat உள்நாட்டு இணைப்பு
imitative word ஒலிக்குறிப்புச் சொல்
immovable vertebra அசையா முதுகென்பு
impermeable rock பொசியவிடாப்பாறை,பொசிய விடாப் பாறை
implicit norm உள்ளார்ந்த நெறிச்சுட்டு
impulse starter கணத்தாக்கு தொடக்கி
inaccessible point அணுகமுடியாத இடம்,அணுகொணாப்புள்ளி
inchoative verb தொடக்க வினை
indoor game அறையகத்தாட்டம்
information extraction தரவல் பெறுதல்
interlock guard உட்பிணைப்புக் காப்பு
intermediate ganglion இடைநிலை நரம்புத்திரள்;- இடைநிலை ஈரம்புத்திரள்
intermediate layer இடைப்பட்ட அடுக்கு;- இடையடுக்கு
iron black இரும்பு நுண்கரி;- இரும்பு நுண்கரிப்பொடி
java cotton இலவம்பஞ்சு
katzenjammer கடுங்கூச்சல்
kerb inlet ஓரவடித்துளை
kitchen helper அடுக்களை உதவியர்
kobold நிலத்தடி ஆதன்
labour welfare officer தொழிலாளர் நல அலுவலர்
ladder road ஏணித்தடம்
lake deposits ஏரிப்படிவுகள்,ஏரிப் படிவுகள்
lamp cabin விளக்கறை
language proficiency மொழிவளஆற்றல்
lead bullet ஈயக்குண்டு
lead burning ஈயப் பற்றிணைப்பு
light flash பளீரொளி
lock chain பூட்டுத்தொடரி
lock screw பூட்டுத் திருகு
lock-up report அடைப்பறிக்கை
locking blade பூட்டுவாய்
locking system பூட்டமைப்பு
lockout box அடைப்புப்பெட்டி.
major picking பெரும் எடுப்புகள்
mangata நிலவு எதிரொளிப்பு
manning table பணியொப்ப அளவுப் பட்டி
marine chart கடலிட வரையம்
marketing intelligence அங்காடிப் புலனாய்வு// சந்தையறிவு
mass ground spraying ஒட்டுமொத்த தரைவழி மருந்துத் தெளிப்பு
master card தலைமையட்டை,பெரும்பற்று அட்டை
master gauge தலைமை அளவி
maximum voltage பெருமளவு மின்னழுத்தம்
melting zone உருகு மண்டலம்
memecylon காயாமரம்
metering pin கலவைக் கட்டுப்பாட்டு ஊசி
microwave link நுண்ணலைத்தொடர்பாடு; நுண்ணலைத் தொடர்ப்பாடு; நுண்ணலை இணைப்பு
middle meatus இடை செல்குழாய்; நடுச் செவிக்குழல்
mike publicity ஒலிபெருக்கி விளம்பரம்
militia act குடிப்படைச்சட்டம்/ குடிப்படைச் சட்டம்
minister mentor நெறியுரைஅமைச்சர்
mis word பொருந்தா கிளவி
missile test ஏவுகணை ஆய்வு/ கணை ஆய்வு
missing error விடுபட்ட பிழை
mission type பெரு வடிவ அறைகலன்
miter cut சரிவு முனை வெட்டு
miter plane செங்கோண இணைப்புத் தளம்
motion sensor அசைவுணரி
motor analyzer சுழற்றிப் பகுப்பி
motor starter சுழற்றித் தொடக்கி
mour புலம்பல்
movieola திரைப்படத் தொகுப்பான்
multiple threaded screw பன்புரித் திருகு
mushroom construction திட்டமில்லாக்கட்டுமானப்பணி,திட்டமில்லாக் கட்டுமானப்பணி
naissance தொல்லை
national planning தேசியத்திட்ட வரைவீடு
national tree planting celebration தேசிய மரம்நடுவிழா
national workshops தேசியத் தொழிலகங்கள்
negative variation எதிர் ஏற்ற இறக்கம்,எதிர் மாறுபாடு
neutral point of view நடுநிலைநோக்கு
news in brief செய்திச்சுருக்கம்.
niche programme தனிச்சிறப்புத்திட்டம்
night beat இரவுமுறைக்காவல்
night editor இரவுச் செய்தியாசிரியர்;- இரவுச்செய்தியாசிரியர்
non bailable offence பிணையில் விடாக் குற்றம்,பிணையில் விடத்தகாக் குற்றம்
nonius நுண்கணிப்பு
nose up கூம்பு உயர்வு
nozzle lock துளைப் பூட்டு
obstetric binder வயிற்றுக்கட்டு
ostler குதிரைப்பாகன்
particeps கூட்டாளி
party hall விருந்துக் கூடம்
pendant switch தொங்கு இணைப்பி
peripheral speed விளிம்பு சார் விரைவு,புறப்பரப்பு வேகம்
peritonsillitis உள்நாக்குத் தசையழற்சி,உண்ணாக்கிழையவழற்சி
permanent load நிலைச் சுமை; நிலையான சுமை
permissible errors ஏற்புடைத் தவறுகள்
petroleum microbiology கன்னெய் நுண்ணுயிரியியல்/ கன்னெய் - நுண்ணுயிரியியல்
physiological effects உடலியங்கல் விளைவுகள்
pillar lens ஒளி வடிகட்டிக் கண்ணாடிகள்
pipe die இரக்கக் குழாய்
pitch ratio வீச்செறி விழுக்காடு
pith knot உள்ளீட்டு முடிச்சு
plant societies புதற் கும்முகங்கள்; நிலத்திணைக் குமுகம்,புதற்கூட்டார்வுகள்
plaster lath சாந்துப் பட்டிகை
plastic design நெகிழ்ம வடிவமைப்பு,ஞெகிழ்ம வடிவமைப்பு
plastic fracture ஞெகிழ்ம முறிவு
plate cylinder அச்சுத் தகட்டை ஏற்கும் உருளை
plate modulation தகட்டு அலைமாற்றம்
polarised stone பட்டை தீட்டிய கற்கள்
politesse அடக்கமுள்ள
polyphase alternator பன்கூற்று மாறுமின்னாக்கி
polyplegia பல தசைப் பக்கவலிப்பு
polysemy word பலபொருள் ஒரு சொல்
polysystem பலவொழுங்கு முறை
polytechnic school பல்தொழில்நுட்பப்பள்ளி,பல தொழினுட்பப் பள்ளி
polytrichia மயிர்வளர்ச்சி -மிகை: மிகை மயிர் வளர்ச்சி
poor conductors அதிர்கடத்திகள்
porcelain earth வெண்களிமண்
porous plate புரைத் தட்டு,புரைத்தகடு
port conservator துறைமுகப் பாதுகாவலர்
port entry துறைமுக நுழைவு
possessive morph உடைமை உருபு
power brakes விசைத் தடை
pragmatomnesia பொருள் தோற்ற நினைவுத்திறனிழப்பு
pre-dawn raid விடியல்திடீராய்வு
preanaesthetic medicine உணர்விழப்பு - முன் மருந்து
pressed steel அழுத்தச் செறிவு எஃகு
primary personality முதன்மை ஆளுமை
primitive community தொன்மைக்கு முகம்
primitive gut மூலக்குடல்
primitive mammals தொல்காலப் பாலூட்டிகள்
primitive sympathy பண்டைப் பரிவு
primitive syntax தொன்மைத்தொடரியல்
primitive tribe தொல்பழங்குடி
principal amplitude தலையாயவீச்சு
principal debt தலைமைக் கடன்
principal time தலையாய நேரம்
principal word தலைமைச் சொல்
producer's co-operation உற்பத்தியாளர் கூட்டுறவு
production engineer உற்பத்திப் பொறியாளர்
proof press அச்சு மெய்ப்பு: மெய்ப்பழுத்தப் பொறி
propeller tipping முன்னியக்கிச் சாய்வுநிலை
proper energy முறைமை ஆற்றல்
prophylactic irradiation தடுப்புக்கதிர்பாய்ச்சல்
proprietor company உரிமையாளர் நிறுவனம்
propulsive efficiency உந்தெறிவுத் திறன்
proximity of blood அணுக்க உறவு
pseudonut போலிக்கொட்டை
pseudoshell பொய் ஓடு
pseudosmia போலி-மணவுணர்வு,போலி மணவுணர்வு
pseudostatement பொய்-விளம்பல்,போலிக் கூற்று
pulsation welding பன்மடித்துடிப்புப் பற்றிணைப்பு,அதிர்வுப் பற்ற வைப்பு
pum கண்காணிப்புக்குறியவர்
punching cards அட்டையிற் துளையிடுதல்
pusher propeller உந்து விசை முற்செலுத்தி
pushing pawl தள்ளு - கொக்கி
pylons முகப்புத் தூண்
qubit இரு நிலைத் துகள்
radial loop ஆரைச்சுழல்வளையம்
recovery plan நலமீட்புத் திட்டம்
reduction roasting ஒடுக்கல் வறுப்பு
redundant bombing மிகைக்குண்டெறிவு
redundant character மிகுத்தேற்றிய பண்பு: மிகைப் பண்பு
redundant digit மிகையெண்மம்
redundant words ஒருபொருட் பன்மொழிகள்
resisting force தடைவிசை
revel in விருந்துக் களியாட்டு
royal sail பாய்மரவுச்சிப் பாய்
ruling passion உணர்வெழுச்சி
running sand நிலையில்லாத மணல் பகுதி,ஓட்டமணற்பாளம்
sagita சிலையோரை
self isolation தன் தனிமை
set of axes அச்சுத்தொகுதி
set-up cost அமைப்புச் செலவு
seven storied எழுநிலை மாடம்
sewer pipe சுருங்கைக் குழாய்
shaft straightener அச்சுத் தண்டு நேராக்கி
shake wave குலுக்கலை
sheath bundle உறைக்கட்டு
sheet metal screw மழைத் தகட்டுத் திருகாணி: மாழைத் தகட்டுத் திருகாணி
shock absorption அதிர்வு உறிஞ்சல்
sic மேற்கோள் சொல்;- இம்மாதிரி
sill stone தள மட்டக்கல்
six phase circuit ஆறுதறுவாய் மின்சுற்று
six phase current ஆறு தறுவாய் மின்னோட்டம்,ஆறுமுனை மின்னோட்டம்
size classification வடிவளவு வகைப்படுத்தம்/ வடிவளவு வகைப்படுத்தல்
skelalgia கால்வலி
slab bridge பலகைத் தளப்பாலம்
sliding bearing நகரும் தாங்கி
soil health மண்வளக் காப்பு
speech processing பேச்சுமொழிச் செயலாக்கம்
spray bar தெளிப்புக் குழாய்,தெளிப்புக்குழாய்
summit plain உச்சிச் சமவெளி
sunken stomata அமிழ்ந்த இலைத் துளை
text analysis பனுவல்
thrust borer உதைப்புத்துளைகருவி
thrust screw உதைப்புத்திருகு
volutant பறக்கும் திறன்
warm reception நல்வரவேற்பு
water cushion நீர் அழுத்தத் தாங்கி; நீர்த் திண்டு
abdominal gills அடிவயிற்றுச் செவுள்கள்
abnormal behaviour பிறழ்நிலை நடத்தை
ability test ஆற்றலறி தேர்வு
abreuvage நுண்துளைப்பொசிவு
absorptive capacity உறிஞ்சல் தகைத்திறம்
absolute wavemeter முழு அலைமானி
acacia horrida நீருடை
academic dishonesty கல்விசார் நேர்மையின்மை
acanthocephala முள்தலையுடலி
aconitum இழையம்பு
acoustic construction கேட்பொலிசார் கட்டுமானம்
acoustic pressure கேட்பொலியழுத்தம்
action portion செயற்பாகம்
actinoid கதிருரு
actuating mechanism செயலுாக்கப் பொறியமைப்பு
acute mania அஃகிய நேரவெறி
active high உயரியக்கம்
active low குறைவியக்கம்
active money செயற்பணம்
adder-subtractor கூட்டி கழிப்பி
adaptation luminance தகவமைப்பு ஒளிர்வு
adaptive disease தகமாறும் நோய்
adjoumment தள்ளிவைப்பு
administration of oath உறுதிமொழிச் செய்முறை,பதவிப் பிரமாணம் செய்து வைத்தல்
administrative board ஆட்சியியல் வாரியம்
administrative charge ஆளுமைச் செலவு,ஆளுமைப் பொறுப்பு
adjacent channel interference அண்மை அலையதர் இடையீடு,அண்டை தடக் குறுக்கீடு
advance estimate முன் மதிப்பீடு
adnerval நரம்பருகமைந்த
adrerial அண்ணீரகச் சுரப்பி
advertising cost விளம்பரச்செலவம்
advertising manager விளம்பரமேலாளர்
affective aspect ஆட்படுந்தன்மை
age scale அகவை அளவுகோல்
agrophilous புல்நாட்டமுள்ள/ வேளாண் நிலவாழ்
agro-urban area புறநகர் வேளாண்மை நிலப்பகுதி
agreement of sale விற்பனை உடன்படிக்கை
air equivalent காற்றுச் சமனி
air bleeder காற்றொழுக்கி/ காற்று கசிவமைவு
air changes காற்று மாற்றங்கள்
aliente மாற்றாக்கம் பெறுநர்
albs பனிப்பள்ளத்தாக்குத் திட்டுகள்
alcoholic neuritis வெறியஞ்சார் நரம்பழற்சி
aleyrodidae வெள்ளை ஈ குடும்பம்/ வெள்ளைப் பூச்சிகள்
allegreto ஓரளவு விரைவான
allied use ஒத்த பயன்
alkalimetal காரமாழை
alkali therapy கார மருத்துவம்
allopatric population வேற்றிடத்தொகை
alpino மலைப் போர் வீரர்
ambassis கண்ணாடி மீன்
ambipolar diffusion இரு முனைவுப் பரவல்
alveolar crest fibres பல்லெலும்பு உச்சிநாரிழைகள்
amaranthus viridis குப்பைக்கீரை
ampere-hour capacity மின்னலகு நேரத் தகைத்திறம்: மின்னலகு நேரத் திறம்
ampere-hour meter மின்னலகு நேரமானி
amelification பல்மிளிரியாக்கம்
amendment record திருத்தப்பதிவேடு
analytical chemist பகுமுறை வேதியலர்
analytic stage பிரிநிலை
anal carcinoma குதப்புற்று
ancillary services துணைப் பணிகள்
anconitis கைமூட்டு அழற்சி
andromania ஆணவாவெறி
angioneurectomy நாடி நரம்பு நீக்கம்
angiopressure நாடியழுத்தீடு
angiotitis செவிநாடியழற்சி
angle cell கோணக்கலம்
anesthetic leprosy திமிர்க்குட்டம்
angular advance கோணமுன்னேற்றம்
angle of attack indicator தாக்கஞ்சுட்டியின் கோணம்
animal population விலங்குயிரித்தொகை
arimus எண்ணம்
angusticollis மெலிந்த கழுத்து
animal community விலங்குக் குமுகம்
annual rental value ஆண்டுக் குத்தகை மதிப்பு
annular combustion chamber வளைய உலையறை
anisotropy factor சமனில் திருப்பக் காரணி
annex point பிற்சேர்க்கைப் புள்ளி
annual earnings ஆண்டு ஈட்டம்
annual equation ஆண்டுச் சமன்பாடு
anodontostoma chacunda முடிறு பொய்க்கண்
anomalous viscosity முரணிய பாகுமை
anode drop நேர்மின்வாய் வீழ்ச்சி
antenna impedance அலைக்கொடி நடைத்தடை
anterior centriole முன் நுண்ண்டுவம்
anterior margin முன் ஓரம் முன் வரந்தை: முன் விளிம்பு
anterior neuropore நரம்பு முன் புழை; நரம்பு முன் துளை; நரம்புக்குழாய் முற்புரை
antecedent debt முற்சான்று: முன்நிகழ்ச்சி: முன்னிகழ்வு: முன்நிகழ்வு: முந்திய நிலை
antenna effect அலைக்கொடி விளைவு
antenna efficiency அலைக்கொடித் திறன்
anticholesteremic கொழுத்தங்குறைவாக்குகின்ற/ கொழுத்தங்குறைவாக்கி
antipodal cone எதிரடிக்கூம்பு
aparalytic பக்கவலிப்பற்ற
anti-sepsis புரைய எதிர்ப்பு
apical pole உச்சித்தட்டு முனைவு
apical segment உச்சித் துண்டம்,உச்சிமுனை மடலம்
aphanamixis polystachya செம்மரம்
apophyllous பூவுறையிதழ் பிரிந்த
apis mellifera அடைத்தேனீக்கள்
apocleisis ஊண் விருப்பக்குறை,ஊண் வெறுப்பு
appetite stimulant பசி தூண்டி
apple honey அரத்தித் தேன்
apple oil அரத்தி நெய்
apple pox துரத்தியம்மை
applied ecology பயன்முறைச் சூழ்நிலையியல்,பயன்பாட்டுச் சூழலியல்
apparent place வெளிப்படை இடநிலை
apparent source தோற்றத்து மூலம்
approximate calculations தோராயக் கணக்கீடுகள்
aquaculture technology centre மீன்வளர்ப்புத் தொழினுட்ப நடுவம்
approach speed அணுகு வேகம்
archaeological survey தொல்பொருளியல் அளக்கை
archaic dialect தொன்கிளைமொழி
arctic pole வடமுனை
arc versine எதிர் நெடுக்கை வளைவு
area computation பரப்புக்கணிப்பு
arched beam வில்வளைவு உத்தரம்
archinephridium மூலநுண் சிறுநீரகம்
arescent வறள்கின்ற
argentaffin fiber வெள்ளிநாட்ட நார்
army council போர்வினைக் குழு
army of occupation இடங்கோட்படை
arteriolith நாளச் சுண்ணத்திணுக்கம்
arteriopressor நாளக்குருதியழுத்தமிகை
arteriorrhexis நாளக்கிழிவு
arthragra சந்துவலிப்பு மூட்டுவலி
arthropyosis மூட்டுக்குழிச் சீழ்க்கோள்
arester இடிதாங்கி
artificial pancreas செயற்கைக்கணையம்
artistic anatomy கலை உடற்கூற்றியல்
art metal கலைமாழை
artificial delay line செயற்கைத் தாழ்த்தக்கோடு
ascent stage ஏறுநிலை
assigrment ஒப்படைப்பு
assistant commissioner உதவி ஆணையர்
assistant executive engineer உதவிச் செயலாண்மைப் பொறிஞர்
association fibres இணைநார்கள்
astronomical eclipse வானியல் ஒளிமறைப்பு
astronomical latitude வானியல் நிலநேர்க்கோடு வானியல் அகலாங்கு
astigmation புள்ளிக்குவியமில் குறை,ஒளிமுனைப் படாமை
asynchronous data ஒத்திசையா தரவுப் பரப்புகை/ காலஇசைவற்ற தரவு
asynchronous working கால இசைவற்ற பணிமுறை
ataxiaphasia சொல்லியமாக்கொணாமை
atelocephaly நிறைபிலா மண்டையோட்டு வளர்ச்சி
ateloglossia நிறைபிலா நாவளர்ச்சி
atelorhachidia நிறைபிலா முதுகெலும்பு வளர்ச்சி
atelostomia நிறைபிலா வாய்வளர்ச்சி
astronomical parallel வானியல் இணைவகம்
astronomical survey வானியல் அளக்கை
asymphytous ஒன்றித்து வளராத,தனிநிலையாய்த் தோன்றுகின்ற,தனிப்பட்ட
atmospheric general circulation வளிமண்டலப் பொதுச்சுற்றோட்டம்
atomic airburst காற்றுவெளி அணுவெடிப்பு
atomic surface burst அணுப் பரப்பு வெடிப்பு
atomic units அணுவலகுகள்
atretium schistosum சிட்டிப்பாம்பு
atomic ammunition அணுப் படைத்தளவாடம்
atomic lattice அணு அணிக்கோவை
attached pier இணைந்த திண்டு
attachment of property உடமைப் பறிமுதல்
auro இசிவுப்படிப்பு
australopithecus தென்குரங்கன்
auditory hairs கேட்பு நரம்பணுத் துய்கள்
automatic guard தானியங்கிக் காப்பு
automatic operation தன்னியக்கச் செயற்பாடு
autoblast தனிக்கலம்
auto cad தானியங்கி கணிப்பொறி உதவி வடிவமைப்பு
auto-catalysis தன்வினையூக்கம்
autoconduction தற்கடத்தம்
auxiliary mineral துணைக் கனிமம்
auxilytic அழிவாற்றல் பெருகுகின்ற
auxometry ஆக்கமானம்
avant garde முன்னணி இலக்கியம்
autostarter தன்னியக்கத் தொடக்கி
axial gland அச்சுச்சுரப்பி
axial placentation அச்சுச்சூல் ஒட்டு முறை
axillary sweat gland அக்குள் சார் வெயர்வைச்சுரப்பி,துணைவியர்வைச் சுரப்பி
axle pulley அச்சுக்கப்பி
axocoel அச்சு,உடற்குழி
background returns பின்னணித் திரும்பல்கள்
back holes பின் துளைகள்
back echo reflection பின் எதிரொலித் தெறிப்பு
back flap பின்மடிவை
back focal plane பின் குவியத்தளம்
back focus பிற்குவியம்
back fold பின்மடிவை
back pressure curve எதிர் அழுத்த வரை
back-pressure turbine பின்னழுத்தச் சுழலி
back range பின் நெடுக்கம்
back reflection photography பின்புற எதிரொளிப்பு ஒளிப்படவியல்
back scatter factor மடக்குச்சிதறல் காரணி
backward conditioning பின்னோக்கு ஆக்கநிலையிருத்தம்
balanced translocation சமனுற்ற இருப்புமாற்றம்
ballistic test எறிபடையியலாய்வு/ வீச்சுச் சோதனை
ballistic tube எறிபடைக்குழாப்
ballistic weapon எறிவியல் படைக்கலம்
banker's bank வைப்பகங்களின் வைப்பகம்
band society சிறுகுழுக் குமுகம்
barotropism அழுத்தத்துவங்கள்
barometric error பாரமானப்பிழை
base box அலகடிப்பெட்டி
base centered lattice அடிமைய அணிக்கோவை
barringtonia asiatica கடற்செடி ஆழிக்கடம்பு
basic sphenoid அடிப்புற ஆப்புரு எலும்பு
basidiophore சிற்றடி தாங்கி
basilar index அடிப்படைசார் அடைவு
basic materials அடிப்படைப் பொருள்கள்
bathyvessel ஆழ்நீர்க்கலம்
basommatophora அடிக்கண்காம்பிகள்
basophil leucocyte மூலச்சாயநாட்ட வெண்குடமம்
bayon ஆன் கொம்பேரி
bearing stratum தாங்குபடை
beam angle கற்றைக் கோணம்,ஒளிக்கற்றைக்கோணம்,பட்டை அகலம்
beam attack உத்தரத்தாக்கு
beambridge உத்தரப்பாலம்
beam magnet ஒளிக்கற்றைக்காந்தம்
belt transect குறுக்குவெட்டுப்பட்டி
bellicocity போரவா
bell nipple மணிவாய்க் காம்பு
berg crystal பனிப்பாறைப் படிகம்
bespoke software தனிய மென்பொருள்
beta disintegration ஆகாரக்குலைவு
beta-ray spectrometer ஆகாரக்கதிர் நிறநிரல்மானி
benefit cost ratio பயன் செலவு,பயன்செலவுத் தகவு/ வரவு செலவு விகிதம்,பயன் செலவு விகிதம்
bengalensis பொரிவிலாங்கு
benincasa hispida கலியாணப்பூசணி
bent chisel வளைவுளி
bentinckia condapanna காண்டம்பனை
bicornis இரு கொம்புள்ள
bil-hook புல்லரிவாள்
bimestris இருமாத வாழ்வுள்ள
bimus ஈராண்டுவாழ்வுள்ள
binary cell இருமக்கலம்;- இருமைக் கலன்
bilateria இருமருங்கு உடலிகள்
bill-book பட்டியேடு
biochore உயிரினக் காலநிலையெல்லைத் தொகுதி,ஒத்தப் பண்புயிரிகள்
binding sites பிணைப்புப் பாகிடம்
biological balance உயிரியியற்சமன்பாட்டுநிலை
biological standardization உயிரியியல் செந்தகவாக்கம்
biological success உயிரியியல் வெற்றி
birth register பிறப்புப்பதிவேடு
bischofia javanica மலைச் சடையன்
bismuth chloride செவ்வெளியப் பாசிகை
black blight கருவெளிறல்
bit string இரில் கோவை
bituminous plastics நீலக்கருஞெகிழிகள்
black ring கருவளையம்
black end வெறுமுனை
blackening the negative எதிர்மறையைக் கருமைப்படுத்தல்
black root rot கருவேரழுகல்
black heron கருநாரை
black lignite கரும்பழுப்பு நிலக்கரி
blastaea அரும்பர்
blast furnace coke ஊதுலைக்கற்கரி
blasting machine வெடியெந்திரம்
blepharoncus இமைக்கழலை
blepharopachynsis இமைத்தடிப்பு
blighted area கட்டுக்குலைந்த பரப்பு
blind area குருட்டுப்பரப்பகம்
blind drainage மூடிய வடிகால்
bleeding gums குருதிக்கசிவு எயிறுகள்,ஈறுகளில் இரத்தக்கசிவு
bleeding sore அழற்புண்
blunt injury ஊமைக் காயம்,ஊமைக்காயம
blowing fan வீசல் விசிறி
bone tumour எலும்புக்கட்டி
book-entry புத்தகப் பதிவு
bomby பட்டுப்பூச்சி வகை
bonded ware-house பிணையக் கிடங்கு
bone bank என்புவைப்பகம்
border tie ஓரத்தில் கட்டுதல்
boundary layer control எல்லையடுக்கக் கட்டுப்பாடு,எல்லைப்படலக் கட்டுப்பாடு,எல்லை சார்படலக் கட்டுப்பாடு
boundary layer thickness எல்லையடுக்கத்தடிப்பம்,எல்லை சார் படலத் தடிமன்
boundary markers வரம்பெல்லைக் குறியங்கள்
bottom load கீழ்ச்சுமை
bottomset beds அடிப்படிவு அடுக்குகள்
bottom tool அடிக்கருவி
box cloth பேழைத் துணி
braced frame பிணைத்தசட்டம்,பிணைந்த சட்டம்
brachial cavity மேற்கையறை
brachiopoda கைக்காலி
brachypodous குறுகிய தண்டுள்ள
bowed string instrument வில்லதிர்வு நரப்புக்கருவி
bowls சுழற்சியாட்டம்: முடப்பந்தாட்டம்
brake handle தடுப்புச் கைப்பிடி
brad punch கூரியகுத்தி
bradyspermatism விந்துமந்தப்பீச்சு
brany நரிவழுக்கை
brassica rapa சீமை முள்ளங்கி
branchial basket செவுள்கூடை
branchial pouches செவுள்பைகள்
branchial sac செவுள் பெரும்பை
branchiopoda மூச்சுத்தட்டைத்தாளிகள்
break in study படிப்பு இடைப் பிளவு
break up value கூறுமதிப்பு
breathed sound உயிர்ப்பொலி
breeding factor ஈனுதல் காரணி/ வளர்ப்புக்காரணி
bridge plate பாலத்தகடு
broad band amplifier அகல்பட்டை மிகைப்பி
brittieness உடைவுத் தன்மை
bronchoplegia மூச்சுக்குழல் பக்கவலிப்பு மூச்சுக்குழற்சுவர்த்தசைப்பக்கவலிப்பு
bronchadenitis மூச்சுக்குழாய்ச்சுரப்பியழற்சி
bronchial adenoma மூச்சுக்குழாய்க் கோளப்புற்று
bronchiocrisis மூச்சு நுண்குழல் நெருக்கூறு
brush machine தீற்றெந்திரம்
brutal attack முரட்டுத்தாக்கு
brown hemp பழுப்புச்சணல்
brown iron ore பழுப்பிரும்புத்தாது
brown line பழுப்புக்கோடு
brownprint பழுப்பச்சீடு
brown root பழுப்புவேர்
brown root rot பழுப்பு வேரழுகல்
budgeting process பாதீட்டுச் செயல்முறை
bulky mass பெருங்கட்டி
bull bitch பெருநாய்ப் பிணவு
bullet jacket குண்டு சூழுறை
building superintendent கட்டடக் கண்காணிப்பாளர்
built in check உள்ளாய்வு
bureau of reclamation நிலமீட்சிச் செயலகம்
burning constant எரித்தல் மாறிலி
bundle scar தொகுப்பு வடு
bunds வரப்புகள்
business decisions தொழில் முடிவுகள்
business history வணிக வரலாறு
business interest தொழில் நாட்டம்
business operating system வணிக இயக்குமுறை
business pessimism தொழில் தோல்வி மனப்பான்மை
bursolith கற்குழிப்பை
bursotomy குழிப்பைத் துமிப்பறுவை
burst pedestal நிறவெடிப்பு மிதி
burst range வெடிப்பு நெடுக்கம்
buttress sands உதைகால் மணற்படிவு
butt rot உதைப்பு அடியழுகல்
bye-product துணைப் பொருள்
cabbage yellows முட்டைக்கீரை மஞ்சள்
calcaneoapophysitis முன்குதிகால் என்பழற்சி
caelotherapy மதக்குறி மருத்துவம்
caesalpinia coriaria கொடிவேலன்
calicectomy சிறுநீரகக் கிண்ணவுறுப்பு நீக்கறுவை
calcipexy இழைமச் சுண்ணப்பற்றீடு
calculogenesis நுண்கல் உருவாக்கம்
calibrated air speed அளவு திருத்தமுற்ற காற்று வேகம்
caloric value கனலிய மதிப்பு
carmp தங்ககம்/ கூடாரம் பாசறை
camp life பாசறை வாழ்க்கை
canker stain திட்டுக்கறை நோய்
capacitor loudspeaker கொள்ளகியுரத்தொலிப்பான்
capillary control நுண்ணாளிக் கட்டுப்பாடு
cantilever wall முனைநெம்புச்சுவர்
capacitance standard கொள்திறச்/ கொண்மத் தரம்
capillus மயிர் உடற்கூறு
carbon dioxide absorption tube கரியீருயிரகை உள்ளுறிஞ்சற் குழாய்
carbon dioxide fire extinguisher கரியீருயிரகைத் தீயணைப்பான்
caralluma adscendens முயற்கொம்புச் செடி
carausius morosus குச்சிப்பூச்சி
carcinogenesity புற்றுருவாக்கப் பாங்கு
card bed தகட்டட்டைப் படுக்கை
cardiac cripple நெஞ்சகமுடவர்
carbonuria கரியச் சேர்மச் சிறுநீர்
carcharhinus ellioti புடுக்கன் சுறா
carezza உச்சுறாக்கலவி
carpenter moths தச்சு அந்துப் பூச்சிகள்
carpid சிறுசூல் வித்திலை
cartridge case வெடிக்கலவுறை
cartridge disk உறை வட்டு
cartridge receiver வெடிக்கலம் உள்வாங்கி
carunculae myrtiformis பெண்குறிப்புரை
cascabela thevetia தங்கலரி
carry time ஏந்தியேகு நேரம்
cash recovery பணமீட்பு
cast setting வார்ப்புப் பதித்தல்
cataclastic rock கோணப் பிரிவூற்றுப் பாறை
caudatum வால் அணுக்கரு
causative agents பிறவினைமுகவர்கள்
cat snake பூனைப் பாம்பு
caudal end பின் நுனி
cavitation cell புழைமின்கலம்
cavitation method உட்குடைவு முறை
cebocephalus குரங்குத்தலைக் கருப்பிண்டம்
celio அடிவயிறு,அகடு,அகட்டுச் சுவர் வழியூடாக
celiocolpotomy புணர்புழைவழி அகட்டறுவை
celioenterotomy அகட்டுச் சுவர்வழி குடலறுவை
celiogastrotomy அகட்டுச் சுவர்வழி வயிற்றறுவை
celiorrhaphy அகட்டுச் சுவர்த் தையலீடு
cell-surface differentiation கலப்பரப்பு வேற்றுமைப்படுத்தம்
ceiba pentandra இலவு
ceiling hook முகட்டுக் கொக்கி
celador இளம்பச்சை நிறம்
cementing value ஒட்டுந் திறன்
cement rock பைஞ்சுதைப்பாறை
cell-type tube கலவகைக்குழல்
cellular affinity கலவுறவு
cellular chain கலத்தொடரி
cellular horn கண்ணறைக் கொம்பு
cellular soil கண்ணறை நிலத்தளம்
cellulicidal கலமழிக்கின்ற
celozoic குடற்கானில் வாழுகின்ற
centrality of syntax தொடரியல் நடுவநிலை
central terminal unit நடுவண் முனைய ஒன்றகம்
central apparatus நடுவண் செயற்கருவி
central board of revenue நடுவண் வருவாய் வாரியம்
central fovea நடுப்பார்வைப்பொட்டு
cephalopoda தலைக்காலிகள்
centrosclerosis நடுவண் திணுக்கூறு
ceruminolysis காதுக்குறும்பி நீக்கல்
cestodology பட்டைப் புழுவியல்
cerise தெள்ளிளஞ்சிவப்பு நிறம்
ceromel மெழுகு தேன்
chain disintegration தொடர் ஒருங்குச் சிதைவு
chained records தொடர்ப்பட்ட பதிவுருக்கள்
chain ganglia தொடரி முடிச்சுகள்
chair form நாற்காலி வடிவம்
chaetognatha சுனைத்தாடையின
chain command தொடரிக்கட்டளை
chain data flag தொடரித்தரவுக் கொடி
chancery court பொது நேர்மைத் தனி நயனகம்
change of basis அடிப்படை வேறுபாடு
channel address word செய்திக்கான் - செய்திக்கான் முகவரிச்சொல்
chamber capacity அறை கொள்திறம்
character adjustment பண்புரு சீரமைப்பு
character boundary பண்புரு வரம்பெல்லை
character data type பண்புருத் தரவு வகை
character displacement பண்பிடப் பெயர்ச்சி
characteristic underflow சிறப்பியல்புக் கீழ்ப்பாய்வு
characteristic value சிறப்பியல்பு மதிப்பு,பான்மை மதிப்பு
characteristic velocity சிறப்பியல்புத் திசைவேகம்// சிறப்பு விரைவு
channel command கான் கட்டளை
channel command word கான் கட்டளைச் சொல்
channel control கால்வாய்க்கட்டுப்பாடு
channel control command கான் கட்டுப்பாட்டுக் கட்டளை
channel design கான் வடிவமைப்பு
channel frequency நீரோடை அதிர்வெண்
channel gradient ratio நீரோடைச்சரிவுவாட்டத்தகவு
channel segment நீரோடைப் பிரிப்பம்
channel status table செய்திக்கான் தகுநிலை வகைப்பட்டி
channel status word செய்திக்கான் தகுநிலைச்சொல்
chanos chanos துள்ளுக் கெண்டை வால்மீன்/ குழுக்கெண்டை
charge-weight ratio ஏற்ற எடைத் தகவு
charging door ஏற்றற் கதவு
charging line ஏற்றற் குழாய் வழி
character reader பண்புரு படிஞன்/ காந்த மை உரு பிடிப்பி
charge establishment ஏற்ற நிறுவல்
cheilostomatoplasty உதடு-வாய் சீரறுவை
cheiroptera கைச்சிறகிகள்
chauffage