விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்/பதிவேறவுள்ளத் தரவு
செயல்முறை விளக்கம்
தொகு- சிவப்புச்சொல்லைப் பதிவேற்ற, முதலில் அதன் கீழுள்ள பச்சைத்தரவை முழுமையாக, முதலில் நகெலடுக்கவும்.
- பிறகு, அச்சிவப்புச்சொல்லைத் திறந்து, எடுத்த நகலை, அப்படியே ஒட்டிச் சேமிக்கவும்.
- எடுத்துக்காட்டாக,
- மாடைக்கொம்பு ← இதுபோல நீலநிறத்தில் இருந்தால், அந்நீலநிறச் சொல்லை விட்டுவிட்டு, சிவப்பாக இருக்கும் சொற்களை மட்டும் பதிவு செய்க.
- {{subst:noun-ta|Horn bent downwards |கீழ் நோக்கி வளைந்த மாட்டுக் கொம்பு }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
பயிற்சித் தரவு
தொகுவழுவாய்
{{subst:noun-ta|
# Escape
#Sin|
# தப்புகை
#:{{எ. கா.}} வழுவாயுண்டென மயங்குவோள் ({{மணி.}} 11, 130)
# பாவம்
#:{{எ. கா.}} வழுவாய் மருங்கிற் கழுவாயு முணடென ({{புறநா.}} 34, 4) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
வழுவாமை
{{subst:noun-ta|
# Rectitude; integrity Absence of error; inerrancy|
# நேர்மை {{(W.)}}
# தவறுறாமை }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
வழுவாதநாழி
{{subst:noun-ta|
# Correct measure|
# சரியான அளவு படி
#:{{எ. கா.}} நாலுஉழக்கு வழுவாதநாழியால் . . . அட்டுவே னானேன் ({{S. I. I.}} i, 115) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
வழுவாடி
{{subst:noun-ta|
# One who is careless or negligent in one's affairs|
# காரியத்தை நழுவ விடுபவன் ({{சங். அக.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
கையொடுகாவலாய்
{{subst:noun-ta|
# As a help in emergencies|
# சமயத்துக்குதவியாய்{{colloq.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
கையொத்துதல்
{{subst:noun-ta|
# To join the hands together in worship|
# அஞ்சலி செய்தல்
#:{{எ. கா.}} கையொத்துச் செல்லுங்கோள் ({{ஈடு.}}, 6, 1, 5) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
கையொலி
{{subst:noun-ta|
# Small cloth, usually five cubits long, with which idols are clothed|
# பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை
#:{{எ. கா.}} கையொலியைத் தலையிலே கட்டுகிறதும் ({{கோயிலொ.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
கையொலியல்
{{subst:noun-ta|
# [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
|
# காண்க: கையொலி ({{தொல்.}} பொ.1, இளம்பூர.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]