விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 8

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 8
பகு (வி)

பொருள்

  1. நுணுக்கமாகப் பிரித்தல்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. classify
  2. divide
  3. cut
  4. share
  5. apportion

சொல்நீட்சி

பகுப்பு - பகுத்தல் - பகா - பகை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக