விக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 9

தினம் ஒரு சொல்   - சனவரி 9
தடாகம் (பெ)
தாமரைத் தடாகத்தில தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன
  • தடாகம் என்பது ஒரு நீர் நிலையாகும். தடாகத்தில், குறிப்பாக தாமரைச் செடிகள் வளரும்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக