விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 17

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 17
ஆகுளி (பெ)

பொருள்

  1. ஒருவகைச் சிறுபறை
    நுண்ணீ ராகுளியிரட்ட (மதுரைக்காஞ்சி. 606).

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

  1. a kind of small drum

சொல்நீட்சி

தப்பட்டை - தப்பு - ஆகுதி - ஆவுதி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக