விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 5

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 5
அஃகடி (பெ)
துன்ப நிலையிலுள்ள மக்கள்

பொருள்

  1. அலைவு
  2. அலைச்சல்
  3. துன்பம்
  4. அக்கடி

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்

  1. difficulty
  2. trouble

சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக