முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/ஜனவரி 6
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
ஜனவரி 6
நிழல்
(பெ)
நீர்நிலையில் பறவையின்
நிழலும்
அதன் பிரதிபிம்பமும்
சாயை, சாயல் --- shade, shadow
பிரதிபிம்பம் --- image, reflection, as in a mirror
அச்சு --- type, representation, counterpart
புகலிடம் --- protection, asylum, refuge
மர நிழல் --- shade of tree
அவளை நிழல் போலப் பின்தொடர்ந்து சென்றான் --- He followed her like a shadow
வெயிலின் அருமை நிழலில் தெரியும் (
பழமொழி
)
நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு (
பாடல்
)
தண்ணிழல் வாழ்க்கை (
பட்டினப்பாலை 20
)
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக