முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/ஜனவரி 7
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
ஜனவரி 7
கர்ணகடூரம்
(பெ)
காதுக்குக் கடுமையான, துன்புறுத்தும், கேட்கக் கூசும் சொல் அல்லது ஒலி
that which unpleasant to hear; harsh, jarring, discordant sound
கர்ணகடூரம் --- கர்ணம் (காது) + கடூரம்
'கர்ணம்’ என்றால் சம்ஸ்கிருத மொழியில் 'காது’ என்று பொருள். (உ-ம்: கஜகர்ணம் - யானைக் காது).
காதைப் பொத்திக்கொள்ளும் அளவுக்குக் கடுமையான சொற்களைக் 'கர்ணகடூரம்’ என்று கூறுகிறோம்.
கொடூரம் என்பது செயல். கடூரம் என்பது சொல்
. கடுமையான, துன்புறுத்தும் சொற்கள் என்று அர்த்தம்.
.......மேலும் கடூரமான வார்த்தைகளால் அவளை ஏசுகிறான். சபையில் இருந்த பெரியவர்கள் காதைப் பொத்திக்கொள்கிறார்கள். அதுவே கர்ணகடூரம்!
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக