முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/திசம்பர் 16
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
டிசம்பர் 16
வேங்கை
பெ
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் ஒரு வெள்ளைப் புலிகள் இணை
புலி என்றும் அழைக்கப்படுகிறது. இது வேட்டையாடி உண்ணும் விலங்கினம்.
வேங்கை என்பது ஒரு வகை மரத்தையும் குறிக்கும். இதன் மஞ்சள் நிறப்பூக்கள் புலியின் தோல் நிறத்திற்கு ஒப்பிட்டு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. உதாரணம்: கலித்தொகை 38, குறுந்தொகை, 47.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக