விக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 14

தினம் ஒரு சொல்   - நவம்பர் 14
வடவனம் (பெ)
ஆலம் பழம்

பொருள்

  1. ஆலமரம் / அதன் பூ
    வெள்ளத்திடைவாழ் வடவனலை (கம்பராமாயணம். தைலமா. 86).

மொழிபெயர்ப்பு

  • தாவரவியல் பெயர்
  1. Ficus bengalensis

சொல்வளம்

பகுப்பு:குறிஞ்சிப்பாட்டு பூக்கள் (இப்பகுப்பில் பலவற்றினைக் காணலாம்.)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக