விக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 28

தினம் ஒரு சொல்   - நவம்பர் 28
ஓடன் (பெ)
நில ஆமை/ஓடன்

பொருள்

  1. ஆமை
    இது நீரில் அல்லது நிலத்தில் வாழும் விலங்கினம் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. tortoise, turtle
  • பிரான்சியம்
  1. tortue
  • இந்தி
  1. कछुआ,कुर्म
  • உருசீயம்
  1. черепаха

சொல்வளம்

யாமை - ஆமை - தவளை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக