விக்சனரி:லெக்சின் சொற்கள்
நோர்வே நாட்டின் கல்வி மற்றும் பயிற்சித் துறை அகராதியான லெக்சின் திட்டத்தில் உள்ள பூக்மோல் - ஆங்கிலம் - தமிழ் சொற்களை தமிழ் விக்சனரிக்குக் கொடையாகப் பெற முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்
தொகுமாதிரிப் பக்கம்
தொகுபதிப்புரிமை வாசகங்கள்
தொகுசந்திப்பு
தொகுநவம்பர் 2, 2011 அன்று கலை கல்வி மற்றும் பயிற்சித் துறை மற்றும் லெக்சின் செயலதிகாரிகளுடன் சந்தித்து கொடை வேண்டி ஒரு அளிக்கை கொடுத்தார்.