தமிழ் இணையக் கல்விக்கழகம் பல்வேறு தரவுகளை, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகத்திற்க்கு தர இசைந்துள்ளனர். இது குறித்த அனைத்து விரிவான நிகழ்வுகளையும், செய்திகளையும், தமிழ் விக்கிமீடியாவின் கட்டுரைப் பகுதியான, தமிழ் விக்கிப்பீடியாவில் காணலாம்.
- விக்சனரிக்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
- விக்கிப்பொதுவகத்திற்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
- விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
- விக்கிமேற்கோளுக்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
- விக்கிப்பீடியாவிற்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
- இத்திட்டத்திற்குரிய அனைத்துத் தேவைகளும், ஏற்பட்ட மாற்றங்களும், இங்கு சுருக்கமாகத் தெரிவிக்கப்படும். அவற்றை விரிவாக, இப்பக்கத்தில் காணலாம்.
- அண்மையமாற்றங்களில் ஒரு சொல் பதிவேறும் போது, அதன் உள்ளடக்கமும் தெரியத் தேவையான பைத்தான் நிரலாக்கத்தினை த.சீனிவாசன் அளித்துள்ளார். தரப்படும் தரவினை, விக்சனரிக்கேற்பப் பிரித்துப் பயன்படுத்த நிரலாக்கம் செய்துள்ளார்.
- சொற்பிரிப்புக்குரிய பைத்தான் நிரலை, சுந்தர் உருவாக்கி, பொது ஆக்குனர் உரிமத்தில் அளித்துள்ளார். இந்நிரலாக்கத்தினைக் கொண்டு, கொடுக்கப்பட்டத் தரவில், விக்சனரியில் இல்லாதச் சொற்களையும், இருக்கும் சொற்களையும் தனித்தனியே பிரித்தெடுக்க இயலும். கணினியின் இயக்க நேரம் வெகுவாகக் குறைந்து, மின்சாரச் செலவும் வெகுவாக குறைகிறது.
- கூகுள் விரிதாள் வழியே, சொற்களைப் பதிவேற்றும் கூகுள் தொழினுட்பத்தை, நீச்சல்காரன் செய்தளித்துள்ளார். இது பிறமொழி விக்சனரி பங்களிப்பாளர்களிடம் இணைந்து செயற்பட பேருதவியாக இருக்கிறது. இதில் பல நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளது.