விக்சனரி பேச்சு:விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- இதன்படி நானும் ஒரு முழுநேர பங்களிப்பாளனாக, தமிழ் இணையக்கல்விக் கழகத்தில் 1அக்டோபர்2015 முதல் பயிற்சிக்காக இணைந்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு) 06:50, 10 அக்டோபர் 2015 (UTC)
- இதிலுள்ள பல தொழினுட்ப மாற்றங்கள் நேரிலும், அலைப்பேசியிலும், மின்னஞ்சல் வழியிலும் நிகழ்ந்த உரையாடல்களால், பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அவற்றை இங்கு பதிவதென்பது, எளிமையற்ற முறை என்பதால், இங்கு ஆவணப்படுத்தப் படவில்லை. தேவையெனில், என்னிடம் வினவினால், அதுபற்றி உரைக்கிறேன். --தகவலுழவன் (பேச்சு) 06:11, 22 அக்டோபர் 2015 (UTC)